புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_c10 
30 Posts - 50%
heezulia
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_c10 
72 Posts - 57%
heezulia
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_c10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_m10அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 03, 2012 8:53 pm

பாகம் - 1

வணக்கம் நண்பர்களே!

சென்ற ஏப்.23 அன்று தமிழ்நாடு எக்ஸ்பிரசில் 89 மாணவர்கள் மற்றும் 6 ஆசிரியர்களுடன் காஷ்மீர் செல்ல டெல்லி நோக்கி புறப்பட்டோம், அங்கு புதுடெல்லி ரயில் நிலையத்தில் 25 ஆம் தேதி காலை இறங்கி அங்குள்ள நியூ பேலஸ் என்ற ஒரு ஓட்டலில் மாணவர்களுக்கு அறை எடுத்துக்கொடுத்து தங்க வைத்து காலை சிற்றுண்டி தந்தோம், பிறகு குளித்து முடித்து மீண்டும் கிளம்பி விமான நிலையம் சென்று மூன்று விமானங்களில் (ஸ்பைஸ்ஜெட், கோஏர் மற்றும் கிங்பிஷர்) சிறிநகர் நோக்கி பயணித்தோம்.... மாலை சிறிநகர் சென்றதும் ஓட்டல் ஷாலிமரில் மாணவர்களுக்கு அறைகள் ஒதுக்கி கொடுத்தோம், பிறகு மாலை காபி மற்றும் சிற்றுண்டியுடன் அறைகளில் சிறிது நேர ஓய்விற்கு பிறகு சிறிநகரில் புகழ்பெற்ற மொகல் கார்டன் சென்று அழகிய பூங்காவையும் அதை சுற்றிய பனிபடர்ந்த மலைகளையும் கண்டு களித்தோம்.

மொஹல்கார்டனில் அசுரன்

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது JB0290

தொடரும்.....





[center]

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 03, 2012 8:59 pm

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது JB0306
பனி படர்ந்த சோன்மர்க், காஷ்மீர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 03, 2012 9:01 pm

அற்புதம்.... அற்புதம்.... !!!

தொடருங்கள் அசுரன்! சூப்பருங்க
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 03, 2012 9:01 pm

அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது JB0308



அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 03, 2012 9:02 pm

சிரி

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 03, 2012 9:05 pm

சூப்பருங்க

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 03, 2012 9:14 pm

பாகம் - 2

26 ஆம் தேதி 2012

சோன் மர்க் சென்று அழகிய பனிபடர்ந்த சருக்கல்களில் மாணவர்களுடன் விளையாடினேன், மூன்று புறமும் பனிமலைகள் சூழ்ந்து நம் மனம் உயர்ந்து நிற்பதை போன்ற உணர்வு ஏற்பட்டது. படங்களை மேலே பார்க்கவும், அன்று மாலை மீண்டும் வேறு ஒரு பூங்கா சென்றோம், அதுவும் கொள்ளை அழகு.

27 ஆம் தேதி 2012

இன்று தான் முக்கியமான நாள் குல்மர்க் என்ற பனி மலைகளில் கேபிள் கார் சாகசம் மற்றும் பனிச்சறுக்கு என சகல விதமான பொழுதுபோக்கும் நிறைந்த இடம், ஆனால் எங்கள் கெட்ட நேரம் அன்று குதிரைக்காரர்கள் மிலிட்டரி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ஒரு மிலிட்டரி ஆள் குதிரைக்காரனை அடித்துவிட, அவர்கள் குல்மர்க் வாயிலை அடைத்து போராட்டம் நடத்தினார்கள், இரண்டு மணி நேரமாக மாணவர்களுடன் கடுங்குளிரில் காத்திருந்து பிறகு உள் சென்றோம், அங்கே குதிரைக்காரர்கள் அடாவடி அடித்து எல்லாரும் குதிரையில் தான் ஏறி செல்லவேன்டும் என்று அடம்பிடித்தனர்

நாங்கள் ஒத்துக்கொள்ள வில்லை, பிறகு ஆறு கிலோமீட்டர்கள் நடந்து சென்று கேபிள் கார் துவங்கும் இடத்தை அடைந்தோம், வழிநெடுக பனிக்கட்டி மழை மற்றும் நடுங்க வைக்கும் குளிர் அடித்தவண்ணம் இருந்தது... வாய் தந்தியடித்தபடி கேபிள் கார் அருகில் சென்றோம்

ஒரிஜினல் படம் வந்தவுடன் பதிகிறேன், இது டூப் புன்னகை
அசுரனின் காஷ்மீர் அனுபவங்கள் - முடிந்தது Gulmarg-gondola

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu May 03, 2012 9:51 pm

படங்களும் கட்டுரையும் அருமை அசுரன்.

பசங்களோட போனீங்களா? நா குடும்பத்தோட போனீங்கன்னு நினைத்தேன்.

அசத்தல் போசெல்லாம் குடுக்கறீங்க - சூப்பரா இருக்கு - தொடருங்கள்.




அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu May 03, 2012 10:09 pm

தொடர்கிறது

கேபிள் கார் மேல செல்ல நாங்கள் அருகில் வந்தவுடன் கேட்டை மூடிவிட்டார்கள், வானிலை சரியில்லை பனிமழை மற்றும் குளிர் அதிகம், மாணவர்கள் முழுவதும் நினைந்துவிட்டதால் அனைவருக்கும் உடம்பு நடுநடுங்கிக்கொண்டிருந்தது... சோகமாக திரும்பி வந்துவிட்டோம்.

28 - ஆம் தேதி 2012

பெகல்காம் வேலி விய்வு :

இன்றும் நாள் அற்புதமாக இருந்தது... பெகல்காம் மலை பகுதிகளில் தான் சூட்டிங் எடுப்பார்களாம், முழு இமய மலையின் பள்ளத்தாக்கும் இங்கிருந்து பார்க்கலாம், இங்கும் குதிரைக்காரர்கள் தொல்லை அதிகம், ஒருவழியாக சமாளித்து அங்குள்ள அழகிய மலைகளையும் பூங்காவையும் பார்த்தோம்.

வேகமாக ஓடும் ஜீலம் நதிக்கரையில் அமர்ந்து உணவு உண்டுவிட்டு, இயற்கையின் அழகை நன்கு ரசித்து மனசை லேசாக்கிக்கொண்டோம்...


29 - ஆம் தேதி 2012

கடைசி நாளில் ஷாப்பிங் எல்லாம் முடித்துக்கொண்டு சிறிநகரில் இருந்து ஜம்மு ரயில் நிலையத்துக்கு வர 12 மணி நேர பஸ் பயணம், காலை மணி ஆறுக்கெல்லாம் இரண்டு பேருந்துகளில் புறப்பட்டோம், பிறகு உயர்ந்த மலைகள் வழியாக அழகாக ஊர்ந்து சென்றோம், எங்கள் கெட்ட நேரம் அன்றும் நல்ல மழை, குளிர் நடுங்க வைத்தது... மேலும் அன்று ஜம்முவில் இருந்து சிறிநகருக்கு தலைநகரத்தை மாற்றும் தினம் ஆதலால், பாதி வழியில் எங்கள் பேருந்தை மிலிட்டரி மறித்து அனுமதி அளிக்க மறுத்துவிட்டனர், மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின், ஒருவழியாக உயர் அதிகாரியை தொடர்பு கொண்டு அனுமதி பெற்று மீண்டும் பயனம் புறப்பட்டது.... ஆனால் அன்று மாலை ஏற வேன்டிய ஷாலிமர் எக்ஸ்பிரஸை நாங்கள் ஐந்து நிமிட நேர இடைவெளியில் தவற விட்டுவிட்டோம் சோகம்

ஏனெனில் ஏற்கெனவே மூன்று மணிநேர தாமதம் மற்றும் இரண்டில் ஒரு பேருந்து டயர் வெடித்து நடுவழியில் நின்றுவிட்டது.. பிறகு மாணவர்களையும் அவர்கள் பெட்டிகளையும் எடுத்து அந்த வழியே வந்த ஒரு லாரியில் போட்டுக்கொண்டு ஒருவழியாக ரயில் நிலையம் வர ஓடி ஒடி களைத்து போயி அந்த மூன்றாவது ப்ளாட்பாரம் போயி பார்த்தால் ரயில் நிலையத்தை கடந்துவிட்டது....


பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu May 03, 2012 10:10 pm

அருமை அருமை... இன்னும் தொடரும் அல்லவா... படங்களும் அருமை... 6KM பனிமலையில் நடந்து சென்றிர்கள.... மிகவும் அறிய அனுபவம்... சூப்பர் சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க

பகிர்விற்கு நன்றி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக