புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_c10நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_m10நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_c10 
69 Posts - 58%
heezulia
நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_c10நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_m10நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_c10 
41 Posts - 35%
mohamed nizamudeen
நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_c10நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_m10நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_c10நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_m10நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_c10நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_m10நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_c10 
111 Posts - 60%
heezulia
நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_c10நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_m10நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_c10 
62 Posts - 34%
mohamed nizamudeen
நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_c10நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_m10நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_c10நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_m10நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?


   
   

Page 1 of 2 1, 2  Next

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 23, 2012 5:06 pm

நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்?



இது ரொம்ப சுலபம். ஒரே ஒரு கொள்கை வைத்துக்கொள்ளவேண்டும். அதாவது நான் நல்ல கணவனாக இருப்பேன் என்று. இதில் ஆழமான பிடிப்பு வேண்டும். கொள்கைப்பிடிப்பு இல்லாதவன் மனிதனே அல்ல.

முதலில் செய்யவேண்டியது என்னவென்றால், வெட்கம், மானம், மரியாதை, சூடு, சொரணை, இப்படி வேண்டாத சாமான்களை எல்லாம் காயலான் கடைக்குப் போட்டு விடவேண்டும். அப்புறம் நல்ல கணவனாவது வெகு சுலபம்.

வளவளவென்று சும்மா பேசி என்ன பிரயோஜனம்? சுருக்கமாக பாய்ன்ட் பை பாய்ன்ட்டாக (Point by Point) நெம்பர் போட்டு சொல்லிவிடுகிறேன்.

1. காலையில் மனைவிக்கு முன் எழுந்திருந்து நல்ல டிகாக்ஷன் காப்பி போட்டு மனைவி எழுந்திருக்கும்போது சூடாகக் கொடுக்கவும்.

2. காய்கறிகள் வாங்கி வருவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவைகளை சமையலுக்குத் தேவையானபடி அரிந்து, கழுவிக் கொடுக்கவேண்டும்.

3. அவ்வப்போது உபயோகித்த பாத்திரங்களை அப்போதைக்கப்போது கிளீன் செய்து அதது வைக்கவேண்டிய இடத்தில் வைக்கவும்.

4. சாப்பிடும்போது ஆஹா, பேஷ் என்று சொல்லிக்கொண்டே சாப்பிடவும்.

5. துணி துவைக்கும் வேலைக்காரி வரவில்லையென்று துணிகளை பாத்ரூமிலேயே விட்டு விடக்கூடாது. உங்கள் துணிகளைத் துவைத்து காயப்போடவும். (உங்களில் உங்கள் மனைவியும் அடக்கம் என்பதை மறக்காதீர்கள்)

6. மனைவிக்கு உடம்பு சரியில்லையென்றால் ஆபீசுக்கு மருத்துவ விடுப்பு போட்டுவிட்டு மனைவிக்குத் தேவையானவை பணிவிடைகளைச் செய்யவும்.

7. மனைவி ஷாப்பிங்க் போகும்போது கூடவே போய் அவர்கள் வாங்கும் பொருட்களை பத்திரமாக வீட்டிற்குக் கொண்டுவந்து சேர்க்கவேண்டும்.

8. மாமியார் வீட்டு ஜனங்கள் வந்தால் ரயில்வே ஸ்டேஷன் அல்லது பஸ் ஸ்டேண்டிற்குப் போய் வரவேற்று டாக்சி வைத்து வீட்டிற்குக் கூட்டிவரவேண்டும். ஆட்டோவில் எக்காரணம் கொண்டும் கூட்டி வரக்கூடாது.

9. அந்த ஜனங்களை உள்ளூரில், பக்கத்து ஊர்களில் பார்க்க வேண்டிய இடங்களுக்கு டாக்சியில் கூட்டிக்கொண்டு போய் காண்பித்துக் கூட்டி வரவேண்டும்.

10. அவர்கள் சில மாதங்கள் கழித்து ஊருக்குப் போகும்போது உண்மையாக வருத்தப்பட வேண்டும். கண்களில் கண்ணீர் வந்தால் நல்லது.

இந்த முறைகளெல்லாம் அக்மார்க் முத்திரை வாங்கியவை. இவை கட்டாயம் உங்களுக்கு நல்ல கணவன் பட்டத்தை உங்கள் மனைவியிடமிருந்து மட்டுமல்ல, உங்கள் மாமியாரிடமிருந்தே பெற்றுத்தரும். நான் கேரன்டி.
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு
அய்யோ, நான் இல்லை

http://swamysmusings.blogspot.in/2012/04/blog-post_21.html



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 23, 2012 5:09 pm

இந்த பத்து கட்டளைகளை செய்வதைவிட மனைவியின் கட்டளைகளை செய்தாலே போதும் நல்ல பெயரை வாங்கிவிடலாம்



ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 23, 2012 5:20 pm

balakarthik wrote:இந்த பத்து கட்டளைகளை செய்வதைவிட மனைவியின் கட்டளைகளை செய்தாலே போதும் நல்ல பெயரை வாங்கிவிடலாம்

நல்ல அனுபவம் அண்ணே உங்களுக்கு ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Apr 23, 2012 5:24 pm

முஹைதீன் wrote:
இது ரொம்ப சுலபம். ஒரே ஒரு கொள்கை வைத்துக்கொள்ளவேண்டும். அதாவது நான் நல்ல கணவனாக இருப்பேன் என்று. இதில் ஆழமான பிடிப்பு வேண்டும். கொள்கைப்பிடிப்பு இல்லாதவன் மனிதனே அல்ல.
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
4. சாப்பிடும்போது ஆஹா, பேஷ் என்று சொல்லிக்கொண்டே சாப்பிடவும்.
நாமலே சமைச்சு நாமலே பாராட்டிக்கணுமா...,

8. மாமியார் வீட்டு ஜனங்கள் வந்தால் ரயில்வே ஸ்டேஷன் அல்லது பஸ் ஸ்டேண்டிற்குப் போய் வரவேற்று டாக்சி வைத்து வீட்டிற்குக் கூட்டிவரவேண்டும். ஆட்டோவில் எக்காரணம் கொண்டும் கூட்டி வரக்கூடாது.
கோபம் உண்மைதான்
9. அந்த ஜனங்களை உள்ளூரில், பக்கத்து ஊர்களில் பார்க்க வேண்டிய இடங்களுக்கு டாக்சியில் கூட்டிக்கொண்டு போய் காண்பித்துக் கூட்டி வரவேண்டும்.

10. அவர்கள் சில மாதங்கள் கழித்து ஊருக்குப் போகும்போது உண்மையாக வருத்தப்பட வேண்டும். கண்களில் கண்ணீர் வந்தால் நல்லது.
பின்ன வராம அதுதான் வருஷம் தவறாம பர்ச பல்லு பிடிச்சு பார்த்துட்டு போறாங்களே.


பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Mon Apr 23, 2012 5:26 pm

என்ன கொடுமை சரவணா இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது




நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Power-Star-Srinivasan
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 23, 2012 5:32 pm

இவ்வளவு நல்ல பயனுள்ள கருத்தை சொல்லிவிட்டு எங்க நண்பரே ஒடுறீங்க.....

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Apr 23, 2012 5:34 pm

மொத்தத்தில் அப்படி இருக்க வேன்டுமென சொல்லுங்க சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Ila
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Apr 23, 2012 5:42 pm

பிளேடு பக்கிரி wrote:என்ன கொடுமை சரவணா இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

அவர்க்கே டபுல்ஸ் என்ன பந்த்ராத்துணு தெரியாமத்தான் பழனியில் செட்டில்ட் ஆகிட்டாறு



ஈகரை தமிழ் களஞ்சியம் நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Cynthia Francis
Cynthia Francis
பண்பாளர்

பதிவுகள் : 63
இணைந்தது : 17/02/2010

PostCynthia Francis Fri Apr 27, 2012 4:22 pm

நல்ல மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை யார்ரோ Find- மனைவி Replace கணவர் நு போஸ்ட் pannivitaargal போல ,என்ன கொடுமை பா... நல்லா இறுக்குப்பா உங்க Worku





உன்னை தவிர வேறு யாரும் உனக்கு அமைதியை தர முடியாது

என்றும் அன்புடன்,
சிந்தியா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 27, 2012 4:26 pm

//நல்ல கணவன் பட்டத்தை உங்கள் மனைவியிடமிருந்து மட்டுமல்ல, உங்கள் மாமியாரிடமிருந்தே பெற்றுத்தரும்///

ஏன் மாமியாரிடம் நல்ல கணவன் என்ற பட்டம் வாங்க வேண்டும்! என்ன கொடுமை சார் இது



நல்ல கணவன் எப்படி இருக்கவேண்டும்? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக