புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 11:59 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:55 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 9:02 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 2:57 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 12:32 am

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 9:18 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 9:11 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 9:00 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 8:37 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 8:19 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 8:14 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:34 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:27 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:26 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 10:25 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:23 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 10:22 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 10:20 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:18 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 10:15 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:13 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 10:09 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 7:32 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 5:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 2:03 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 1:56 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 10:10 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 10:05 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 7:06 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 1:28 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 1:03 pm

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 1:01 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:59 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 12:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_c10 
87 Posts - 45%
ayyasamy ram

83 Posts - 43%
mohamed nizamudeen

7 Posts - 4%
prajai

Ammu Swarnalatha

2 Posts - 1%
Guna.D

Barushree

Jenila

jairam

D. sivatharan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_c10எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_m10எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Poll_c10 
130 Posts - 52%

83 Posts - 33%

11 Posts - 4%

9 Posts - 4%

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Baarushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 17, 2012 12:32 pm

எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டிருந்தன. இதனால் பாஸ் மார்க் எடுக்கும் நிலையில் உள்ள மாணவர்கள் தேர்ச்சி பெறுவோமா இல்லையா என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கணிதம்

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த 4-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. சமச்சீர் கல்வி திட்டத்தில் நடைபெறும் முதல் தேர்வாகும். நேற்று கணிததேர்வு நடைபெற்றது. கணித தேர்வில் நன்றாக படிக்கும் மாணவ-மாணவிகள் 100-க்கு 100 மார்க் பெறுவார்கள்.

ஆனால் நேற்று கணித தேர்வில் கேள்விகள் கடினமாக கேட்கப்பட்டிருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.

நேற்று தேர்வு முடிந்து வெளியே வந்த சென்னை ஆசான் மெமோரியல் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பி.அருண், எஸ்.பயாஸ், என்.அரவிந்த், டி.நவாஸ், எஸ்.தனஞ்செயன், ஜே.ஜெயசீலன் ஆகியோர் கூறியதாவது:-

கஷ்டமாக இருந்தன

கணித தேர்வில் பகுதி-1ல் அனைத்தும் ஒரு மார்க் கேள்விகள் ஆகும். இதில் வினா எண் 3, 5, 7, 9, 10 ஆகிய கேள்விகள் புத்தகத்தில் இல்லை. அதனால் அந்த கேள்விகள் அனைத்தும் கடினமாக இருந்தன. பகுதி-2ல் உள்ள கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் தலா 2 மதிப்பெண் உண்டு. அதில் 30-வது கேள்வியில் ஏ, பி ஆகிய இரு கேள்விகளும் கடினமாக இருந்தது.

மேலும் பகுதி-3ல் உள்ள கேள்விக்கு 5 மதிப்பெண்கள் ஆகும். இதில் 45-வது கேள்வி மிகவும் கஷ்டமாக இருந்தது.

இது தான் மிகவும் சிரமமாக கேட்கப்பட்ட கேள்விகளாகும்.

100-க்கு 100 மார்க் எடுப்பது சிரமம்.

இவ்வாறு மாணவர்கள் தெரிவித்தனர்.

புளூ பிரிண்ட் படிதான்

அம்பத்தூர் உசைன் மெமோரியல் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளி மாணவர் அருணாசலம் கூறியதாவது:-

பகுதி 1-ல் கேட்கப்பட்ட கேள்விகள் 3, 5, 7 ஆகியவை அனைத்தும் புத்தகத்தில் இல்லை. ஆனால் 7-வது கேள்வி மிகவும் எளிமையாக இருந்தது.

புளூபிரிண்ட்டில் தெரிவித்தபடிதான் பகுதி-2ல் உள்ள 30-வது கேள்வியும், பகுதி-3ல் உள்ள 45-வது கேள்வியும் கேட்கப்பட்டுள்ளன. ஆனால் அவை கடினமாக இருந்தன. 100-க்கு 100 மார்க் எடுப்பது மிகக்கடினம்.

இவ்வாறு மாணவர் அருணாசலம் தெரிவித்தார்.

சென்னையில் உள்ள மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சிலர் கூறியதாவது:-

கணித தேர்வுக்கான வினாத்தாள் கொடுத்த உடன் கேள்விகளை வாசித்து பார்த்தோம். அதிர்ச்சி தான் காத்திருந்தது. கேள்விகள் எதுவும் புரியவும் இல்லை, அதற்கான விடையும் தெரியவில்லை. கேள்விகள் பல கடினமாக இருந்தது. யோசித்து எழுத நேரமும் போதவில்லை. கேள்விகள் கடினமாக இருந்ததால் பாஸ் மார்க் எடுக்கும் நிலையில் உள்ள எங்களைப் போன்ற மாணவர்கள் பாஸ் பண்ணுவோமா இல்லையா என்ற எண்ணம் அலைமோதுகிறது. பயமாக உள்ளது. எனவே எங்களைப் போன்ற மாணவர்களுக்கு 10 மார்க் கருணை மார்க் போடவேண்டும் என்று அரசு தேர்வுத்துறையை கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

100 மார்க் குறையும்

கணித ஆசிரியர் ஒருவர் கூறுகையில், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் கணிதத்தில் வினாக்கள் சற்று கடினமாகத்தான் கேட்கப்பட்டுள்ளது. எனவே இந்த வருடம் 100-க்கு 100 மார்க் எடுக்கும் மாணவர்கள் எண்ணிக்கை குறையும் என்றார்.

இதுவரை காலாண்டு தேர்வு, அரையாண்டு தேர்வு மற்றும் ரிவிஷன் தேர்வுகளில் 100-க்கு 100 மார்க் எடுத்த மாணவர்கள் கூட இந்த தேர்வில் கண்டிப்பாக 100 மார்க் வராது என்று வருத்தப்பட்டனர்.

தினதந்தி

எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Apr 17, 2012 12:52 pm

அதிர்ச்சி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 17, 2012 1:06 pm

புத்தகம் முழுவதும் படித்து இருந்தால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று என் நண்பனின் தங்கை கூறினார் ..

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Scaled.php?server=706&filename=purple11
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Apr 17, 2012 1:09 pm

ந.கார்த்தி wrote:புத்தகம் முழுவதும் படித்து இருந்தால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று என் நண்பனின் தங்கை கூறினார் ..
புத்தகத்தை எடுத்து சென்றால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று
என் நண்பன் கூறினார் . சிரி

ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Apr 17, 2012 1:12 pm

dhilipdsp wrote:
ந.கார்த்தி wrote:புத்தகம் முழுவதும் படித்து இருந்தால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று என் நண்பனின் தங்கை கூறினார் ..
புத்தகத்தை எடுத்து சென்றால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று
என் நண்பன் கூறினார் . சிரி
பப்ளிக்.. பப்ளிக்..(அது யார்னு யர்கிட்ட்யேயும் சொல்லாதீங்க)

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

எஸ்.எஸ்.எல்.சி. கணித தேர்வில் கேள்விகள் கடினம், பாஸ் மார்க் மட்டும் எடுக்கும் மாணவர்கள் அதிர்ச்சி Scaled.php?server=706&filename=purple11
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Apr 17, 2012 1:13 pm

ந.கார்த்தி wrote:
dhilipdsp wrote:
ந.கார்த்தி wrote:புத்தகம் முழுவதும் படித்து இருந்தால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று என் நண்பனின் தங்கை கூறினார் ..
சியர்ஸ்
புத்தகத்தை எடுத்து சென்றால் 100 மதிப்பெண்கள் சுலபமாக எடுக்கலாம் என்று
என் நண்பன் கூறினார் . சிரி
பப்ளிக்.. பப்ளிக்..(அது யார்னு யர்கிட்ட்யேயும் சொல்லாதீங்க)
சியர்ஸ்

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 02/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Apr 17, 2012 3:01 pm

கணித தேர்வு மிக எளிதாகவே இருந்தது ! பெரும் பாலும் புத்தக வினாக்களே இருந்தன .
ஆனால் 100/100 எடுப்பது சற்று கடினம் ! சில வினாக்கள் அவுட் ஆஃப் சிலபஸ் !

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Apr 17, 2012 3:09 pm

கே. பாலா wrote:கணித தேர்வு மிக எளிதாகவே இருந்தது ! பெரும் பாலும் புத்தக வினாக்களே இருந்தன .
ஆனால் 100/100 எடுப்பது சற்று கடினம் ! சில வினாக்கள் அவுட் ஆஃப் சிலபஸ் !

நீங்க சொன்ன சரியாகத்தான் இருக்கும் சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue Apr 17, 2012 3:11 pm

இது நாம் கல்வி திட்டம் மிகவும் மோசமாக உள்ளது என்பதையே காண்பிக்கின்றது , புத்தகத்தில் உள்ளதை அடிப்படையாக கொண்டு வெளியில் இருந்து கேள்வி கேட்டால் தான் நாம் கல்வி தரம் உயரும் , ஆசிரியர்களும் அதற்கு ஏற்றார் போல் பாடம் நடத்த வேண்டும் , மாணவர்களும் தங்களை அதற்கேற்றார் போல் தயார் படுத்தி கொள்ள வேண்டும் சோகம்

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Apr 17, 2012 3:14 pm

கே. பாலா wrote:கணித தேர்வு மிக எளிதாகவே இருந்தது ! பெரும் பாலும் புத்தக வினாக்களே இருந்தன . ஆனால் 100/100 எடுப்பது சற்று கடினம் ! சில வினாக்கள் அவுட் ஆஃப் சிலபஸ் !

தகவலுக்கு நன்றி, pass mark வாங்குவது பிரச்சனை இல்லை. மகிழ்ச்சி .... அவுட் ஆஃப் சிலபஸ் அனைவருக்கும் கஷ்டம் 100 .... எதுக்கு, நல்ல மார்க் வாங்கட்டும்...!

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக