புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Jenila Today at 9:17 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Today at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Today at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Today at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Today at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Today at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Today at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Today at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Today at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_m10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10 
32 Posts - 52%
ayyasamy ram
நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_m10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10 
26 Posts - 43%
M. Priya
நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_m10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10 
1 Post - 2%
Jenila
நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_m10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_m10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_m10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10 
75 Posts - 63%
ayyasamy ram
நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_m10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10 
26 Posts - 22%
mohamed nizamudeen
நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_m10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10 
4 Posts - 3%
Jenila
நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_m10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10 
3 Posts - 3%
Rutu
நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_m10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10 
3 Posts - 3%
Baarushree
நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_m10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_m10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10 
2 Posts - 2%
prajai
நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_m10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10 
2 Posts - 2%
viyasan
நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_m10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10 
1 Post - 1%
M. Priya
நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_m10நான செதுக்கினதுடா! : அஜீத் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நான செதுக்கினதுடா! : அஜீத்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 16, 2012 3:54 pm

நான செதுக்கினதுடா! : அஜீத் 29billa2

அஜீத் நடிப்பில் ஒரு படம் வெளிவருகிறது என்றாலே அதற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். 'பில்லா' படத்தின் இரண்டாம் பாகம் என்பதால் 'பில்லா 2' படத்திற்கு இருக்கும் எதிர்ப்பார்ப்போ ஏராளம்.

'பில்லா 2' படத்தினை தயாரிப்பு நிறுவனம் முழுவீச்சில் விளம்பரப்படுத்த தொடங்கியுள்ளது. 'பில்லா 2' படத்தின் பிரத்யேக படங்களை வெளியிட்டு இருக்கிறது.

இதுவரை, எந்த ஒரு அஜீத் படத்திற்கும் இல்லாத அளவிற்கு பெரும் தொகை கொடுத்து வாங்கி இருக்கிறது சோனி நிறுவனம். இப்படத்தின் இசையை இம்மாத இறுதியில் வெளியிட இருக்கிறார்கள்.

இப்படத்தில் 6 பாடல்களுடன் ஒரு ப்ரொமோ பாடலும் இருக்கிறது. 'பில்லா 2' படத்தின் TEASER ஏப்ரல் 13ம் தேதி இணையத்தில் வெளியாகும் என்று அறிவித்தார்கள்.

இணையத்தில் நேற்று (ஏப்ரல் 13) வெளியிடப்பட்ட TEASER அஜீத் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது. குறிப்பாக TEASERல் அஜீத் பேசும் " என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா " என்று வசனம் வரவேற்பை பெற்று இருக்கிறது.

மே 1 அஜீத் பிறந்த நாள் அன்று 'பில்லா 2' படத்தின் தியேட்டர் டிரெய்லர் வெளியிடப்படும் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

விகடன்.கொம்




முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Apr 16, 2012 3:56 pm

" என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா "

உண்மைதானே! சூப்பருங்க

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 16, 2012 3:57 pm

சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 16, 2012 4:00 pm

" என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிஷமும், ஏன் ஒவ்வொரு நொடியும் நானா செதுக்கினதுடா "
தல போல வருமா ...... சூப்பருங்க சூப்பருங்க நன்றி

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 16, 2012 4:01 pm

பின்னூட்டம் இட்ட நண்பர் முஹைதீன்க்கும், நாட்டாமைக்கும், எங்க சங்க தல...க்கும் நன்றிங்கோ.... ! நன்றி அன்பு மலர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Apr 16, 2012 4:06 pm

ஈகரையில் அதிகம் இருப்பது தல ரசிகர்கள் என்றுதான் நினைக்கின்றேன் ..(எங்கே அந்த பொறாமை பிடித்த ஆடிட்டர் அம்மா ரேவதி )



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 16, 2012 4:13 pm

வை.பாலாஜி wrote:ஈகரையில் அதிகம் இருப்பது தல ரசிகர்கள் என்றுதான் நினைக்கின்றேன் ..(எங்கே அந்த பொறாமை பிடித்த ஆடிட்டர் அம்மா ரேவதி )
இதுல என்ன சந்தேகம் நாட்டாமை, தீர்ப்ப உடனே சொல்லுங்க சொல்லுங்க .... மகிழ்ச்சி ஜாலி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Mon Apr 16, 2012 4:19 pm

வை.பாலாஜி wrote:ஈகரையில் அதிகம் இருப்பது தல ரசிகர்கள் என்றுதான் நினைக்கின்றேன் ..(எங்கே அந்த பொறாமை பிடித்த ஆடிட்டர் அம்மா ரேவதி )

6 மணிக்கு மேலதான் வருவாங்க அண்ணா...இப்ப மானேஜர் ஆகிட்டாங்கலாம்.... என்ன கொடுமை சார் இது

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Apr 16, 2012 4:36 pm

வை.பாலாஜி wrote:ஈகரையில் அதிகம் இருப்பது தல ரசிகர்கள் என்றுதான் நினைக்கின்றேன் ..(எங்கே அந்த பொறாமை பிடித்த ஆடிட்டர் அம்மா ரேவதி )
சூப்பருங்க , என்னது ஆடு ஒட்டுற ரேவதியா .... ஆனாலும் தங்கை இல்லாதப்ப இப்படியெல்லாம் சொல்ல கூடாது

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon Apr 16, 2012 4:37 pm

ராஜா wrote:
வை.பாலாஜி wrote:ஈகரையில் அதிகம் இருப்பது தல ரசிகர்கள் என்றுதான் நினைக்கின்றேன் ..(எங்கே அந்த பொறாமை பிடித்த ஆடிட்டர் அம்மா ரேவதி )
சூப்பருங்க , என்னது ஆடு ஒட்டுற ரேவதியா .... ஆனாலும் தங்கை இல்லாதப்ப இப்படியெல்லாம் சொல்ல கூடாது
சரி, கூட்டிகிட்டு வாங்க, வந்தவுடன் சொல்லிடுவோம்.... !

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக