புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.பி.எல்., பார்க்க முடியாத ரசிகர்கள் Poll_c10ஐ.பி.எல்., பார்க்க முடியாத ரசிகர்கள் Poll_m10ஐ.பி.எல்., பார்க்க முடியாத ரசிகர்கள் Poll_c10 
16 Posts - 59%
heezulia
ஐ.பி.எல்., பார்க்க முடியாத ரசிகர்கள் Poll_c10ஐ.பி.எல்., பார்க்க முடியாத ரசிகர்கள் Poll_m10ஐ.பி.எல்., பார்க்க முடியாத ரசிகர்கள் Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.பி.எல்., பார்க்க முடியாத ரசிகர்கள் Poll_c10ஐ.பி.எல்., பார்க்க முடியாத ரசிகர்கள் Poll_m10ஐ.பி.எல்., பார்க்க முடியாத ரசிகர்கள் Poll_c10 
58 Posts - 62%
heezulia
ஐ.பி.எல்., பார்க்க முடியாத ரசிகர்கள் Poll_c10ஐ.பி.எல்., பார்க்க முடியாத ரசிகர்கள் Poll_m10ஐ.பி.எல்., பார்க்க முடியாத ரசிகர்கள் Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
ஐ.பி.எல்., பார்க்க முடியாத ரசிகர்கள் Poll_c10ஐ.பி.எல்., பார்க்க முடியாத ரசிகர்கள் Poll_m10ஐ.பி.எல்., பார்க்க முடியாத ரசிகர்கள் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ஐ.பி.எல்., பார்க்க முடியாத ரசிகர்கள் Poll_c10ஐ.பி.எல்., பார்க்க முடியாத ரசிகர்கள் Poll_m10ஐ.பி.எல்., பார்க்க முடியாத ரசிகர்கள் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல்., பார்க்க முடியாத ரசிகர்கள்

Page 1 of 2 1, 2  Next

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 04, 2012 11:57 am

மெல்பேர்ண் : சென்னையில் இன்று துவங்கும் ஐ.பி.எல்., சீசன் 5 போட்டித் தொடரை பார்க்க முடியாமல் ஆஸ்திரேலிய டிவி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். நெட்வொர்க் டென் என்ற நிறுவனம் உரிமம் பெற்று கடந்த 4 ஐ.பி.எல்., தொடர்களையும் நேரடி ஒளிபரப்பு செய்து வந்தது. தற்போது குறைந்த ரேட்டிங் காரணமாகவும், விளையாட்டு போட்டிகளை அனைத்தும் ஒரே சேனலில் மட்டுமே ஒளிபரப்ப வேண்டும் என அரசு உத்தரவாலும் நெட்வொர்க் டென் தனது ஒளிபரப்பு உரிமத்தை இழந்தது. மேலும் பிசிசிஐ பிறுவனம், புதிய ஐபிஎல் டிவி துவங்கி இருப்பதால் அதன் உரிமத்தை ஆஸ்திரேலிய ஒளிபரப்பு நிறுவனங்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தை திருப்தி அளிக்காததால் ஆஸ்திரேலிய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் சீசன் 5 போட்டிகளை இணையதளம் மூலம் மட்டுமே பார்த்து வருகின்றனர்.

தினமலர்

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 12:01 pm

பாவம் சோகம்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 04, 2012 12:05 pm

krishnaamma wrote:பாவம் சோகம்

பார்க்காம இருக்குறது தான் பெஸ்ட், தினமும் ஈவினிங் மாட்ச் இருக்கு, இத பார்க்காமல் இருபது தான் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் நல்லது. டி‌வில ரிலே இல்லைனா ரொம்ப நல்லது... சிரி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 12:14 pm

பிரசன்னா wrote:
krishnaamma wrote:பாவம் சோகம்

பார்க்காம இருக்குறது தான் பெஸ்ட், தினமும் ஈவினிங் மாட்ச் இருக்கு, இத பார்க்காமல் இருபது தான் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் நல்லது. டி‌வில ரிலே இல்லைனா ரொம்ப நல்லது... சிரி

நான் பார்ப்பது இல்லை பிரசன்னா, எப்ப கபில் ஆட்டத்திலிருந்து போனாரோ அப்பத்திலிருந்து எனக்கு பார்க்க விருப்பம் இல்லை, மேலும் நம் ஆட்கள், நாட்டுக்காக விளையாடாமல் , ஒரு டீம் ஸ்ப்ரிட் இல்லாமல் விளையாதுவதாக எனக்கு பட்டது அதுதான் நான் பார்க்க மாட்டேன். ஆனால் எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும் எனவே இங்க்லாண்ட் அல்லது ஆஸ்ட்ரேலியா விளையாடும் போது அவர்கள் விளையாடும் லாவகத்துக்காக பார்ப்பேன் புன்னகை இப்பவெல்லாம் எல்லோரும் பணத்துக்காக விளையாடுகிறார்கள்,இப்பவெல்லாம் நல்ல பேட்டிங் (batting) கு பதிலாக நல்ல பெட்டிங் தான் (betting) இருக்கு சோகம் என்ன செய்ய? இதற்க்கு நாம் வேறு சாக்ஷியா என்று வெறுப்பாய் இருக்கு புன்னகை வேலை வெட்டி யை விட்டு விட்டு இவங்க பின்னால போயி எண்ணத்தை கண்டோம் சோகம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Apr 04, 2012 12:25 pm

ஐ‌பி‌எல் 5 ஒன்லி ஒன் சோனி மாக்ஸ் என்று தான் கூறுகிறார்கள் ஆனால் கடந்த வருடம் ஐ‌பி‌எல்4 cricone
சேனலிலும் ஒலிபரப்பு ஆகியது இந்த வருடம் ஒளிபரப்புவார்களா என்று தெரிய வில்லை..!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Wed Apr 04, 2012 12:26 pm

krishnaamma wrote:
பிரசன்னா wrote:
krishnaamma wrote:பாவம் சோகம்
பார்க்காம இருக்குறது தான் பெஸ்ட், தினமும் ஈவினிங் மாட்ச் இருக்கு, இத பார்க்காமல் இருபது தான் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் நல்லது. டி‌வில ரிலே இல்லைனா ரொம்ப நல்லது... சிரி
நான் பார்ப்பது இல்லை பிரசன்னா, எப்ப கபில் ஆட்டத்திலிருந்து போனாரோ அப்பத்திலிருந்து எனக்கு பார்க்க விருப்பம் இல்லை, மேலும் நம் ஆட்கள், நாட்டுக்காக விளையாடாமல் , ஒரு டீம் ஸ்ப்ரிட் இல்லாமல் விளையாதுவதாக எனக்கு பட்டது அதுதான் நான் பார்க்க மாட்டேன். ஆனால் எனக்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும் எனவே இங்க்லாண்ட் அல்லது ஆஸ்ட்ரேலியா விளையாடும் போது அவர்கள் விளையாடும் லாவகத்துக்காக பார்ப்பேன் புன்னகை இப்பவெல்லாம் எல்லோரும் பணத்துக்காக விளையாடுகிறார்கள்,இப்பவெல்லாம் நல்ல பேட்டிங் (batting) கு பதிலாக நல்ல பெட்டிங் தான் (betting) இருக்கு சோகம் என்ன செய்ய? இதற்க்கு நாம் வேறு சாக்ஷியா என்று வெறுப்பாய் இருக்கு புன்னகை வேலை வெட்டி யை விட்டு விட்டு இவங்க பின்னால போயி எண்ணத்தை கண்டோம் சோகம் ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு ஊத்திக்கிச்சு

என்ன கிறிஷ்னாம்மா நீங்க ரொம்ப feel பண்ணி இருக்கீங்க, எங்க வீட்ல ஈவினிங் டெய்லி program ஏதாவது பார்பாங்க... என் கையில் ரிமோட் (ரிமோட் மட்டும் தான் இருக்கும் கண்ட்ரோல் சோகம் ) இருந்தாலும் விளம்பர இடைவெளியில் தான் நான் சேனல் மாத்த முடியும், என் கவலை எனக்கு, அது புரியாம உங்கள வேற ரொம்ப feel பண்ணவச்சுடனே... I'm so sorry .... சிரி

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 12:33 pm

அடாடா, நான்தான் நீங்க சொல்வதை புரிந்து கொள்ளாமல் ஏதேதோ புலம்பிட்டேன், நான் தான் சாரி, நீங்க எதுக்குசொல்றேள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 12:33 pm

அருண் wrote:ஐ‌பி‌எல் 5 ஒன்லி ஒன் சோனி மாக்ஸ் என்று தான் கூறுகிறார்கள் ஆனால் கடந்த வருடம் ஐ‌பி‌எல்4 cricone
சேனலிலும் ஒலிபரப்பு ஆகியது இந்த வருடம் ஒளிபரப்புவார்களா என்று தெரிய வில்லை..!

இல்லை அருண், காலை லிருந்து ஒன்லி சோனி மாக்ஸ்என்றுதான் சொல்கிறார்கள் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Apr 04, 2012 12:36 pm

//.. என் கையில் ரிமோட் (ரிமோட் மட்டும் தான் இருக்கும் கண்ட்ரோல்சோகம்) //

பாவம் நீங்க பிரசன்னா , என்ன செய்வது , மனதை தேதிக்கோங்க , எல்லா வீடுகளிலும் நடப்பது தான் இது குதூகலம் குதூகலம் குதூகலம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம் நக்கல் நாயகம்

உடனே , உங்க வீட்டிலும் இப்படித்தானா என்று கேட்காதீங்க, பகல் பூரா ரிமோட் என்னிடம் இருப்பதால், சாயங்காலம் 'இவரிடம் ' தான் இருக்கும் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
sathikdm
sathikdm
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 309
இணைந்தது : 18/08/2010
http://www.akavai.com

Postsathikdm Wed Apr 04, 2012 2:02 pm

டிவில பார்க்க முடியாதவங்க நம்ம ஈகரை வந்து பார்க்கட்டும்..உங்க நண்பர்கள் யாராவது ஐபில் பார்க்க முடியாமல் இருந்தால் நம்ம ஏகரைக்கு கூட்டிட்டு வந்து பாருங்க.

http://www.eegarai.net/t82942-topic#766656

My Website : ZolaHost
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக