புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_m10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_m10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_m10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_m10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_m10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10 
1 Post - 1%
Kavithas
இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_m10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10 
1 Post - 1%
bala_t
இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_m10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10 
1 Post - 1%
prajai
இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_m10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_m10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10 
291 Posts - 42%
heezulia
இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_m10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_m10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_m10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10 
26 Posts - 4%
sugumaran
இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_m10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_m10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%
Kavithas
இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_m10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10 
4 Posts - 1%
manikavi
இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_m10இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா

avatar
Guest
Guest

PostGuest Thu Mar 22, 2012 9:55 pm

ஜெனீவா ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்திலிருந்து இலங்கையைக் காப்பதற்காக சீனா கடும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் அந்த முயற்சிக்கு படுதோல்விதான் பரிசாகக் கிடைத்தது.

உண்மையில் சீனா எதற்காக இந்த முயற்சிகளில் இறங்கியது? அதன் நோக்கம் என்ன?

தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு தெரிவித்து விட்டதால், இதைப் பயன்படுத்தி, இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விடும் நோக்கத்தில்தான் சீனா இப்படி மெனக்கெட்டதாம்.

இந்தியாவின் எதிர் நிலையைப் பயன்படுத்தி, இலங்கையை தனக்கு சாதகமாக முற்றிலும் வளைத்து விட்டால், எதிர்காலத்தில், இந்தியாவுக்கு எதிராக இலங்கையில் வலுவாக காலூன்ற அது உதவும் என்பதே சீனாவின் குயுக்தியான திட்டம் என்கிறார்கள். இதனால்தான் திடீரென வலியக்க வந்து இலங்கைக்காக தீவிர முயற்சிகளை மேற்கொண்டது சீனா.

சீனாவின் கடும் முயற்சிகள் காரணமாகவே இதுவரை வெறும் ஒற்றை இலக்கத்திலிருந்த இலங்கை ஆதரவு 15 ஆக உயர்ந்தது.

ஆனால் இதற்காக அமெரிக்கா கொஞ்சமும் அலட்டிக் கொள்ளவில்லை. 24 நாடுகளுக்கும் அதிகமாகவே ஆதரவு தருவார்கள் என நம்பியது சீனா. ஆனால் 8 நாடுகள் நடுநிலை என்ற முடிவை எடுத்ததால் 24 உடன் நின்றுவிட்டது.

இந்திய அரசின் திடீர் நிலைப்பாடு மாற்றம் காரணமாக இலங்கை கடும் அதிர்ச்சி மற்றும் அதிருப்தியுடன் உள்ளது. இதைப் புரிந்து கொண்டுள்ள சீனா இனி இலங்கைக்கு மேலும் மேலும் உதவிகளைச் செய்யும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தீர்மான விஷயத்தில் தோற்றாலும் கூட, இனி இலங்கையில் வலுவாக காலூன்ற சீனாவுக்கு தடையில்லை. இதை வைத்து இந்தியாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டலாம் என்று சீனா கணக்குப் போட்டுள்ளது.

இதைத்தான் அன்றே ஈழத் தலைவர்களும், தமிழகத் தலைவர்கள் பலரும் கூட மத்திய அரசுக்குச் சுட்டிக் காட்டினார்கள். சீனாவை வைத்துக் கொண்டு இலங்கை, இந்தியாவுக்கு நிச்சயம் ஆட்டம் காட்டும் என்று கணித்துக் கூறினார்கள். ஆனால் அதை இந்திய அரசுதான் நம்பவில்லை, ஏற்கவில்லை.

இப்போது ஐநாவில் தோற்ற ‘கடுப்பில்’ உள்ள இலங்கை, தன் நண்பன் சீனா மூலமாக என்னென்ன தொல்லைகளை இந்தியாவுக்கு தரவிருக்கிறார்களோ தெரியவில்லை என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.

வன்னி ஆன்லைன்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Mar 22, 2012 10:04 pm

///தீர்மான விஷயத்தில் தோற்றாலும் கூட, இனி இலங்கையில் வலுவாக காலூன்ற சீனாவுக்கு தடையில்லை. இதை வைத்து இந்தியாவின் கண்களில் விரலை விட்டு ஆட்டலாம் என்று சீனா கணக்குப் போட்டுள்ளது.///

எதிர்ப்பு கூடாது கன்னத்தில் அறை மண்டையில் அடி சுட்டுத்தள்ளூ!

நல்லப் பதிவு-பகிர்வு...நன்றி நண்பரே...

அரசு அன்று கொல்லும்...தெய்வம் நின்று கொல்லும்...
இன்று இலங்கையயைக் கொன்றிருக்கிறது...

இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா 224747944

இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Rஇலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Aஇலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Emptyஇலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Rஇலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Mar 22, 2012 10:23 pm

நம்ம மக்களுக்கு கெடுதல் பண்ணாம நம்ம ஊழல் அரசியல்வாதிகளையும், ராஜபக்க்ஷேவையும் கடத்திட்டு போயி போட்டுத் தள்ளிட்டா நா கூட சீனாக்காரனாயிட ரெடிங்கோ.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu Mar 22, 2012 10:44 pm

காலம் மாறும் காட்சிகளும் மாறும் மகிழ்ச்சி மகிழ்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

இலங்கையைக் காக்க முயன்று மூக்குடைந்த சீனா Ila
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Thu Mar 22, 2012 11:16 pm

நம்ம மக்களுக்கு கெடுதல் பண்ணாம நம்ம ஊழல் அரசியல்வாதிகளையும், ராஜபக்க்ஷேவையும் கடத்திட்டு போயி போட்டுத் தள்ளிட்டா நா கூட சீனாக்காரனாயிட ரெடிங்கோ.

குருவே அப்பவும் லஞ்சம் குடுதுட்டு, இல்லை நாட்டை கட்டி குடுத்துட்டு, தலை எல்லாம் யெஸ் ஆயிரும்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Mar 23, 2012 3:06 am

சீனா இலங்கைக்கு ஆதரவாக இருந்ததாலும் இந்தியா கைவிட்டதாலும் தொடர்ந்தும் சீனா இலங்கைக்குள் நுளைய இலங்கை இடம் கொடுக்கும்
ஆனால் இந்தப்போக்குதான் இலங்கையின் இறைமைக்கு ஆபத்தாக முடியும்.
சிங்களவருக்கு கஷ்டகாலம் ஆரம்பித்துவிட்டது என்று தெரிகிறது.
அதர்மத்திற்கு ஆயுள் குறைவு என்பது உண்மையே.

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Fri Mar 23, 2012 11:24 am

உலக வல்லாதிக்கதை யார் வெல்வது என்ற போட்டிதான் அமெரிக்காவா , சீனவா , இந்த போட்டியில் இலங்கையை பயன் படுத்துகிறார்கள் இதில் யார் மூக்கும் உடயவில்லை .............

பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக