புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:24 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:04 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் Poll_c10 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் Poll_m10 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் Poll_c10 
44 Posts - 62%
ayyasamy ram

13 Posts - 18%
mohamed nizamudeen

3 Posts - 4%
Baarushree

2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்

viyasan

prajai

சிவா

1 Post - 1%
manikavi

Rutu

இந்த மாத அதிக பதிவர்கள்

24 Posts - 77%

2 Posts - 6%

1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்

Page 1 of 2 1, 2  Next

பேனாமுனைபாரதி
பேனாமுனைபாரதி
பண்பாளர்

பதிவுகள் : 84
இணைந்தது : 20/02/2012

Postபேனாமுனைபாரதி Sat Feb 25, 2012 2:14 pm

சென்னை, வேளச்சேரியில் கொள்ளையர்கள் ஐந்து பேர் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து, தமிழக போலீஸ் டி.ஜி.பி., சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் மற்றும் சென்னை மாவட்ட கலெக்டர் ஆகிய மூன்று பேருக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சென்னையில் இரண்டு வங்கிகளில் கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் ஐந்து பேரை, வேளச்சேரி பகுதியில், கடந்த 22ம் தேதி இரவு, என்கவுன்டரில் போலீசார் சுட்டுக் கொன்றனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களில் நான்கு பேர் பீகார் மாநிலத்தையும், ஒருவர் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டது. சென்னை வங்கிகளில் கொள்ளையடித்தவர்கள் அவர்கள்தான் என்றும், அவர்களை சரணடையும்படி எச்சரித்தும் கேட்காமல், தாக்குதலில் ஈடுபட்டதால் திருப்பிச் சுட நேர்ந்தது என, போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

ஆணையத்திடம் புகார்: இந்நிலையில், சென்னையை மையமாக கொண்டு இயங்கும் அரசு சார்பற்ற அமைப்பைச் சேர்ந்த டாக்டர் லெனின் என்பவர், வேளச்சேரியில் போலீசார் நடத்தியது, "போலி என்கவுன்டர்' என்றும், இதுபற்றி விசாரணை நடத்த வேண்டுமென்றும், டில்லியில் உள்ள மனித உரிமை ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளார். இந்த புகாரை பெற்றுக் கொண்ட மனித உரிமை ஆணையம் நேற்று நடவடிக்கையில் இறங்கியது. அதன்படி, தமிழக போலீஸ் டி.ஜி.பி., சென்னை நகர போலீஸ் கமிஷனர், சென்னை மாவட்ட கலெக்டர் ஆகியோருக்கு, சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட, மனித உரிமை ஆணையத்தின் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சி ஊடகங்களில் வந்த செய்திகளை அடிப்படையாக கொண்டு, இந்த புகார் வந்துள்ளதாக அதில், மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.

அறிக்கை தர உத்தரவு: மேலும், இந்த என்கவுன்டர் சம்பவம் தொடர்பான விசாரணை அதிகாரியின் அறிக்கை, பிரேத பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை மனித உரிமை ஆணையத்திடம் அளிக்க வேண்டும். சுதந்திரமான ஒரு அமைப்பைக் கொண்டு இந்த என்கவுன்டர் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தர வேண்டும். இந்த அறிக்கைகள் அனைத்தும் இன்னும் எட்டு வாரத்திற்குள், தங்களுக்கு வந்து சேர வேண்டுமென்றும் மனித உரிமை ஆணையத்தின் நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் Rosehk

- இவண்

[i]பேனாமுனைபாரதி

[/i]
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 2:20 pm

இன்னும் ஜனநாயகம் கொஞ்சம் நம் நாட்டில் இருக்க தான் செய்கிறது , பதிர்விற்கு நன்றி

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Feb 25, 2012 4:42 pm

இன்னும் ஜனநாயகம் கொஞ்சம் நம் நாட்டில் இருக்க தான் செய்கிறது
சரியாக சொன்னீர்கள்

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் 1357389 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் 59010615 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் Images3ijf டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் Images4px
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 4:48 pm

ஆம் கேசவன் அண்ணா என்கவுன்ட்டர் போட்டவங்க ஹியூமன் ரைட்ஸ்
இதெல்லாம் பண்ணி இருப்பாங்க

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Feb 25, 2012 6:28 pm

நல்ல விஷயத்துக்கு எல்லாம் மனித உரிமை ஆணையம். தலை இடாது. இது ஒரு விளம்பர நோக்கம் தவிர வேறு ஒன்றும் இல்லை.மேலும் தவறான நடவடிக்கை. குற்றங்கள் மேலும் பெருகும்.

 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் P டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் O டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் S டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் I டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் T டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் I டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் V டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் E டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் Empty டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் K டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் A டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் R டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் T டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் H டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் I டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் C டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் K
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sat Feb 25, 2012 6:33 pm

positivekarthick wrote:நல்ல விஷயத்துக்கு எல்லாம் மனித உரிமை ஆணையம். தலை இடாது. இது ஒரு விளம்பர நோக்கம் தவிர வேறு ஒன்றும் இல்லை.மேலும் தவறான நடவடிக்கை. குற்றங்கள் மேலும் பெருகும்.
வாங்க கார்த்திக் அவர்களே ,வெகு நாட்களாக தளத்தில் உங்களை காணவில்லையே

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் 1357389 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் 59010615 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் Images3ijf டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் Images4px
positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Feb 25, 2012 6:41 pm

கொஞ்சம் வேலை அதுதான்.வருகை பதி வேட்டில் விளக்கம் அளித்தூள்ளேன் நண்பரே !!!!!!

 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் P டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் O டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் S டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் I டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் T டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் I டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் V டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் E டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் Empty டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் K டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் A டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் R டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் T டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் H டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் I டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் C டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் K
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 6:52 pm

போஸ்சிடிவே கார்த்தி அண்ணா எது நல்ல விசியம்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Feb 25, 2012 7:00 pm

காவலர்களும் மனிதர்கள் தான் ! இதுக்கு மேல என்ன சொல்ல ?

 டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் P டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் O டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் S டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் I டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் T டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் I டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் V டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் E டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் Empty டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் K டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் A டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் R டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் T டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் H டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் I டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் C டி.ஜி.பி.,க்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்: கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் K
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Sat Feb 25, 2012 9:03 pm

கார்த்திக் அண்ணா நீங்கள் சொல்ல வருவது புரியவில்லையே

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக