புதிய பதிவுகள்
» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:27

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:18

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:06

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:49

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:40

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:32

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:22

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 2:04

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:37

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:36

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:21

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 15:18

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat 27 Apr 2024 - 13:11

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 12:30

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 8:48

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மின்சாரம் பாய்ந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு நிவாரண நிதி Poll_c10மின்சாரம் பாய்ந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு நிவாரண நிதி Poll_m10மின்சாரம் பாய்ந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு நிவாரண நிதி Poll_c10 
21 Posts - 75%
ayyasamy ram

7 Posts - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மின்சாரம் பாய்ந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு நிவாரண நிதி Poll_c10மின்சாரம் பாய்ந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு நிவாரண நிதி Poll_m10மின்சாரம் பாய்ந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு நிவாரண நிதி Poll_c10 
64 Posts - 73%

7 Posts - 8%
mohamed nizamudeen
மின்சாரம் பாய்ந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு நிவாரண நிதி Poll_c10மின்சாரம் பாய்ந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு நிவாரண நிதி Poll_m10மின்சாரம் பாய்ந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு நிவாரண நிதி Poll_c10 
4 Posts - 5%
Rutu

3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
மின்சாரம் பாய்ந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு நிவாரண நிதி Poll_c10மின்சாரம் பாய்ந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு நிவாரண நிதி Poll_m10மின்சாரம் பாய்ந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு நிவாரண நிதி Poll_c10 
2 Posts - 2%
prajai

Jenila

Baarushree

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

மின்சாரம் பாய்ந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு நிவாரண நிதி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon 20 Feb 2012 - 14:50

சென்னை: முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் கீழ்குளம் கிராமத்தை சேர்ந்த ஜான்பிரபு
என்பவரது 3வது குழந்தை ஜான்செல்சியா, 17ம் தேதியன்று பள்ளி அருகே சாலையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன். அவரது குடும்பத்துக்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து 1 லட்சம் வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon 20 Feb 2012 - 15:17

சோகம்

இன்றும் நமது நாட்டில் இதற்கு தீர்வு இல்லாமல் தான் இருக்கிறது...

மின்சார வாரியம் இதற்கு காரணம் என்ன என்று அலசி ரிபோர்ட் சப்மிட் பண்ண வேண்டும். தவறு யாருடயாது என்று பார்க்க வேண்டும். மின்சார வரியமா தவரா இல்லை மின்சார வாரிய ஊழியர் தவரா என்று ஆராய்ந்து அவர்களுக்கு தக்க அபராதம் மற்றும் தேவை என்றால் சஸ்பெண்ட் பேன்று தண்டனை குடுக்க வேண்டும்...

மொத்தத்தில் இதற்கு யார் பொறுப்பு என்று தெரிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், அப்படி எடுத்தால் தான் மேலும் இது மாதிரி சம்பவம் தொடராது, சம்பந்தபட்டவர்களுக்கு பொறுப்பு வரும். உயிர் இழப்புக்கு பணம் குடுதால் மட்டும் அரசின் கடமை முடிந்து விடாது...
பிரசன்னா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் பிரசன்னா

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon 20 Feb 2012 - 15:19

மின்சாரம் இல்லை என்று வேலை செய்கிறார்களா இல்லை போராட்டத்தில் மக்கள் அறுத்து விடுகிறார்களா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

மின்சாரம் பாய்ந்து இறந்த சிறுமி குடும்பத்துக்கு நிவாரண நிதி Ila
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Mon 20 Feb 2012 - 15:29

இளமாறன் wrote:மின்சாரம் இல்லை என்று வேலை செய்கிறார்களா இல்லை போராட்டத்தில் மக்கள் அறுத்து விடுகிறார்களா

யாராக இருந்தாலும் அவர்களுக்கு தக்க அபராதம் மற்றும் தண்டனை குடுக்கவேண்டும்... சும்மா, இறந்தவர் குடும்பத்திற்கு பணத்தை குடுத்தச்சு என்று முடித்து விட கூடாது.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon 20 Feb 2012 - 15:41

அடப்பாவமே அழுகை சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon 20 Feb 2012 - 18:32

தமிழ்நாட்டில் எவ்வளவோ மினவெட்டு இருக்கும் போது , அநத நேரத்தில் மின்சாரம் இருந்தது துரதிஷ்டமே!

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon 20 Feb 2012 - 19:17

மகா பிரபு wrote:தமிழ்நாட்டில் எவ்வளவோ மினவெட்டு இருக்கும் போது , அநத நேரத்தில் மின்சாரம் இருந்தது துரதிஷ்டமே!

சரியாக சொன்னாய் பிரபு.
சோகம்

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக