புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10கூகிளில் தேடுவது எப்படி? Poll_m10கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10 
54 Posts - 49%
heezulia
கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10கூகிளில் தேடுவது எப்படி? Poll_m10கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10கூகிளில் தேடுவது எப்படி? Poll_m10கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10கூகிளில் தேடுவது எப்படி? Poll_m10கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10 
3 Posts - 3%
Shivanya
கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10கூகிளில் தேடுவது எப்படி? Poll_m10கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10கூகிளில் தேடுவது எப்படி? Poll_m10கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Guna.D
கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10கூகிளில் தேடுவது எப்படி? Poll_m10கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10கூகிளில் தேடுவது எப்படி? Poll_m10கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10கூகிளில் தேடுவது எப்படி? Poll_m10கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10கூகிளில் தேடுவது எப்படி? Poll_m10கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10கூகிளில் தேடுவது எப்படி? Poll_m10கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10 
12 Posts - 2%
prajai
கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10கூகிளில் தேடுவது எப்படி? Poll_m10கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10கூகிளில் தேடுவது எப்படி? Poll_m10கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10 
9 Posts - 2%
jairam
கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10கூகிளில் தேடுவது எப்படி? Poll_m10கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10கூகிளில் தேடுவது எப்படி? Poll_m10கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Jenila
கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10கூகிளில் தேடுவது எப்படி? Poll_m10கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10 
4 Posts - 1%
Rutu
கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10கூகிளில் தேடுவது எப்படி? Poll_m10கூகிளில் தேடுவது எப்படி? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூகிளில் தேடுவது எப்படி?


   
   
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat Feb 18, 2012 1:51 pm

Google நாம் அதிகமாக பயன்படுத்தும் தேடுதல் இயந்திரம். இதில் நாம் தேடும்போது நமக்கு தேவை இல்லாத பல விசயங்களும் வர வாய்ப்பு உள்ளது. இதை தவிர்த்து எப்படி நமக்கு தேவையானதை மட்டும் தேடுவது எப்படி என பார்ப்போம்
கூகிள் ஆனது இணையம் பயன்படுத்தும் பாதி பேரை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் தளம். இணையத்தில்உள்ள இருவரில் ஒருவர் கண்டிப்பாக கூகிள் பயன்படுத்துபவர்என்று ஒரு கணக்கு சொல்கிறது. அத்தகைய தளத்தில் தேடுவதும் ஒரு கலையே.


1.Use Of '+' sign:

இந்த + Sign ஐ பயன்படுத்துவதால் நாம் ஒரு சொற்றொடரை தரும்போது அதில் எந்த வார்த்தைக்கு முன் + ஐ தருகிறீர்களோ அது கண்டிப்பாக உங்கள் தேடுதலில் கிடைக்கும்.
உதாரணம்: Reviews of +DELL and ACER

இதில் உங்களுக்கு ரிசல்ட் Reviews அல்லது ACER உள்ளதோ இல்லையோ கண்டிப்பாக DELL இடம்பெறும்.

2. Use Of '-' sign:

இது மேலே உள்ள +signக்கு எதிரான வேலையை செய்யும். அதாவது - sign உள்ள வார்த்தை உங்கள் தேடலில் இடம்பெறாது.

3. Use Of '~' sign:

இந்த sign ஐ ஒரு வார்த்தைக்கு முன் சேர்த்தால் அதன் இணை பொருட்சொல்லையும்(synonyms) தரும்.

4. Search a particular site:

ஒரு குறிப்பிட்ட தளத்தில் இருந்து தகவலை தேட விரும்பினால் இந்த முறையை பயன்படுத்தலாம்.

Search: site:www.xyz.com abc

உதாரணம்: site:yours.blogspot.com/ something

5. Define a word:

ஒரு சொல்லின் பொருள்(Definition) அறிய இந்த முறையை பயன்படுத்தவும்.

Search: define:abc

உதாரணம் : Search: define:Computer


6. Search for exact phrase:

ஒரு சொற்றொடரை தேட இது உதவும்.

Search: "contact us"

7. Using the wild card '*':

இது ஒரு சொல்லின் முழுதான வார்த்தை தெரியவில்லை என்றால் பயன்படுத்தவும்.

Search: friend*

இப்போது உங்களுக்கு friend, friends, friendship போன்ற வார்த்தைகளை தேடிதாரும்.

8. Using the '?' sign:

ஒரு வார்த்தைக்கு முழு spelling தெரியாத போது பயன்படுத்தலாம்.

Search: :fri??d

இப்போது உங்களுக்கு மேலே உள்ள spelling உடன் தொடர்பு உடைய வார்த்தைகளை காட்டும்.

9. Use of boolean operators :

AND,OR,NOT இவைதான் boolean operators. இவற்றை இரண்டு வார்த்தைகளுக்கு இடையில் சேர்ப்பதால் அந்த இரண்டில் ஒன்றை மட்டும் ஒரு link இல் தரும்.

உதாரணம் :
Search: swim OR float

இங்கு AND,OR,NOT போன்றவற்றை Capital letter ஆக மட்டுமே கொடுக்க வேண்டும்.
10. ஒரே மாதிரியான பதிவை வெவ்வேறு தளங்களில் தேடுவது எப்படி?

இதற்கு குறிப்பிட்ட தலைப்பிற்கு முன்னே Related என்று கொடுக்கவும். இதனால் நாம் தொடர்புடைய பதிவுகளை எளிதில் பெற முடியும்.

உதாரணம்:

Search: related: கூகுள் பிளஸ்ஸில் ஒரு Page உருவாக்குவது எப்படி?


11. File Format களில் தேடுவது எப்படி?

இது நிறைய பேருக்கு தெரிந்து இருக்கும்.நீங்கள் தேடும் பொருளின் பின் அந்த Format extension கொடுக்க வேண்டும். அதாவது pdf file என்றால், .pdf என்று கொடுக்கலாம்.

உதாரணம்:

Eg: Solar Power.pdf

12. ஒரு இடத்தில் நேரம், வெப்பத்தை அறிவது எப்படி?

Time, Temperature போன்ற வார்த்தைகளை குறிப்பிட்ட நகரத்தின் பெயருக்கு பின்னால் அல்லது முன்னால் சேர்க்கவும்.

உதாரணம்:

Time Chennai , Chennai Weather

13. கல்வி குறித்து தேடுவது எப்படி?

கல்வி குறித்து நாம் அதிகம் தேட வாய்ப்புகள் உள்ளது.அப்போது தேடும் பொருளுக்கு பின் .edu என்று சேர்க்கவும்.

14.கூகிள் கணக்கு பண்ணுமா?

நீங்கள் நினைப்பது போல கூகிள் பொண்ணையோ அல்லது ஆணையோ கணக்கு பண்ணாது, நிஜமாகவே கணக்கு பண்ணும் கூகிள்.

அதாவது எளிய கணக்குகள் கூகிள் மூலம் போடலாம்.

(24*9)(39+68)(45-21)

15. குறிப்பிட்ட நகரத்தில், குறிப்பிட்ட தொழிலை தேடுவது எப்படி?

இது மிக முக்கியமானது. உதாரணமாக எனக்கு திருச்சி நகரில் சிறந்த கணினி Service Centre தேட வேண்டும் என்றால் அதை எவ்வாறு தேட வேண்டும் என்றால்,

Eg:Computer Service in Trichy Or Computer Service In 620002

அதாவது,

Type: “[business name or type], [city or zip/postal code]”

Image From: http://funpho.கொம்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 18, 2012 1:54 pm

உதாரணம்: site:yours.blogspot.com/ something

இந்த something இறுதியில் வரக் கூடாது. முதலில் வர வேண்டும்.

உம்:
rajarun site:eegarai.net

சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா



கூகிளில் தேடுவது எப்படி? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ராஜ்அருண்
ராஜ்அருண்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 921
இணைந்தது : 15/12/2011

Postராஜ்அருண் Sat Feb 18, 2012 1:57 pm

சிவா wrote:உதாரணம்: site:yours.blogspot.com/ something

இந்த something இறுதியில் வரக் கூடாது. முதலில் வர வேண்டும்.

உம்:
rajarun site:eegarai.net

புன்னகை நன்றி நன்றி

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Sat Feb 18, 2012 1:59 pm

ரொம்ப நல்ல தகவல் ரொம்ப நன்றி



ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Sat Feb 18, 2012 3:39 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா நன்றி நன்றி



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


கூகிளில் தேடுவது எப்படி? Scaled.php?server=706&filename=purple11
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Sat Feb 18, 2012 3:43 pm

பயனுள்ள தகவல்

avatar
ராஜு சரவணன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 4638
இணைந்தது : 28/03/2012
http://puthutamilan.blogspot.in/

Postராஜு சரவணன் Tue May 14, 2013 5:56 pm

கூகுளில் பாடல்களை மட்டும் தேட..

இந்திய பாடல்களை கேட்டு ரசிப்பவரா? உங்களுக்காக வந்துள்ளது தான் இந்த கூகுள் மியூசிக் இந்தியா. இதில் எண்ணற்ற பாடல்கள் குவிந்து கிடக்கின்றன.இனி ஒவ்வொரு பாடலையும் தேடி அலைய வேண்டியதில்லை அனைத்து இந்திய பாடல்களும் இங்கே ஒரே இடத்தில் கொட்டி கிடக்கின்றன.தேவையான பாடல்களை தேர்வு செய்து கேட்கலாம்.

இதில் நமக்கு தேவையான பாடல் வரிகளையோ அல்லது படத்தின் பெயரையோ கொடுத்தால் அடுத்த வினாடியே அந்த பாடல்கள் உங்களுக்கு கிடைக்கும்.

தேர்வு செய்யப்பட்ட முடிவுகளில் உங்களுக்குத் தேவையான பாடலை சொடுக்கினால் உங்களுக்கு ஒரு சிறிய விண்டோ ஓபன் ஆகி உங்களுடைய பாடல்கள் எந்த தங்கு தடையின்றி ஒலிக்கும். அது மட்டுமில்லாமல் இதில் இந்த பாடலை பாடியவரின் விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

கூகுளில் பாடல்களை மட்டும் தேட கீழே சொடுக்கவும்

http://www.google.co.in/music


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக