புதிய பதிவுகள்
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Today at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Today at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Today at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Today at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Today at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
57 Posts - 55%
heezulia
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
41 Posts - 40%
mohamed nizamudeen
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
99 Posts - 58%
heezulia
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
62 Posts - 36%
mohamed nizamudeen
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_m10வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Feb 13, 2012 2:17 pm

வங்கி பணி கிடைத்தும் ஆசிரியர் பணி மீது கொண்ட பற்றுதலால் இப்பணியை மேற்கொண்ட,
ஆசிரியர் உமா மகேஸ்வரி அவர்கள் வகுப்பில் கொலைசெய்யப்பட்டது சட்டென மனம் கலங்க வைத்தது.
அதை விட இன்றைய சூழலில், எதிர்காலத்தை நினைத்து மனம் அச்சத்தில் பதை பதைக்கிறது.
சில கேள்விகள் என்னுள் எழுந்தது அதை தோழமைகளோடு பகிர்கிறேன்.
1 . தன்னை தரம் உயர்த்த தானே ஆசிரியர் கண்டிக்கிறார், பெற்றோரிடம் தெரிவித்து நம் மீது சிறப்பு கவனத்தை ஏற்படுத்துவது
நன்மைதானே என உணராத மாணவனுக்கு, எப்படி புரியவைப்பது?
2 . இந்த அளவிற்கு ஒரு 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவனுக்கு வன்முறை உணர்வு வரக்காரணம் எது? இதன் தோற்றுவாய் என்ன ?
3 . இதை விட மென்மையாக ஒரு ஆசிரியர் கையாள்வது எப்படி?
(படிப்பில் உள்ள அவனது ஆர்வமின்மை, அவனது வளர்ச்சியை பெற்றோரிடம் தெரிவிக்காமல் வேறு யாரிடம் தெரிவிப்பது, ஒரு மாணவனை அடித்தால் பெற்றோர் அந்த ஆசிரியரை
எதிர்கிறார்கள், ரிசல்ட் தராவிட்டால் பள்ளிநிர்வாகம் கோப படுகிறது, இதை விட மென்மையாக எப்படி சாத்தியம்)
4 . இது வருகிற சமுதாயத்தில் இப்படி வன்முறை வளர்ந்தால் எப்படி எதிர்கொள்வது?
5 . எட்டாம் வகுப்பு வரை மாணவர்களை பெயில் ஆக்க கூடாது என சொல்லி பத்தாம் வகுப்பில் பொதுத்தேர்வில் மட்டும் தேர்ச்சி மற்றும் மதிப்பெண்களை எதிர்பார்க்கும்
அரசாங்கம் ஒரு ஆசிரியரை பலி கொடுத்து விட்டதே ! இந்த முறை சரியா?
6 .இந்த கல்விமுறை கொலைவெறியை அல்லவா தூண்டுகிறது இதை எப்படி எதிர்கொள்வது?
7 . இது போன்று பலியான ஆசிரியரின் குடும்ப இழப்புக்கு யார் பதிலீடு செய்ய இயலும்?
8 .கொலை பயத்துடன் ஆசிரியர்கள் எப்படி நிம்மதியாக பாடம் நடத்தி வளர்ச்சி ஏற்படுத்துவது?
9 .உலகில் ஆசிரியர்கள் பணியை மட்டும் வேலை என்று செல்வதில்லை அதனை பணி (சர்வீஸ்) என்றே சொல்கிறோம், இது போன்ற சம்பவங்கள் அவர்களுக்கு ஒரு வித அயர்ச்சியை ஏற்படுத்தி அவர்கள் மனதில் உள்ள புனிதத்தை அழித்துவிடுமே என்ன செய்வது ? பிறகு ஒரு இயந்திரத்தனம் உள்ளே வந்துவிடுமே?
மேலும், இதுபோன்ற எண்ணற்ற கேள்விகள் என்னை துளைத்து எடுக்க மனம் வலிக்கின்றதே! பதில் அறியாமல் ...........



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Feb 13, 2012 2:23 pm

சூப்பருங்க சவுக்கடி கேள்விகள்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Feb 13, 2012 2:25 pm

நியாயமான கேள்விதான்.

உணர வேண்டியவா்கள் உணரணுமே...



வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  154550வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  154550வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  154550வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  154550வகுப்பில் ஆசிரியர் கொலை - சில கேள்விகள்  154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Feb 13, 2012 2:26 pm

ராஜா wrote: சூப்பருங்க சவுக்கடி கேள்விகள்
தோழமைக்கு,
நன்றி



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
செல்ல கணேஷ்
செல்ல கணேஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 310
இணைந்தது : 04/08/2011

Postசெல்ல கணேஷ் Mon Feb 13, 2012 2:28 pm

நன்றி, சார்லஸ் அவர்களே!



ஸ்னேகத்துடன்.
செல்ல கணேஷ்.
www.noideaforme.blogspot.com
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Mon Feb 13, 2012 2:50 pm

கல்வியின் நிலை மிகவும் கேவலமாக போய்விட்டது என்பதை தான் இந்நிகழ்வு காட்டுகிறது. நாம் படிக்கும்போது ஆசிரியரை கண்டவுடன் எவ்வளவு பயம் கலந்த மரியாதை கொடுப்போம்.

இப்படிப்பட்ட மாணவர்களின் செயலால் தான் பல நல்ல ஆசிரியர்களும் நமக்கெதுக்கு என்று ஒதுங்கி கொள்கிறார்கள்.

புரட்சிகரமான கேள்விகள். சூப்பருங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 2:53 pm

அண்ணா இதனை மாணவ சமுதாயதுக்கு புரிய வைக்க வேண்டியது அரசின் கடமை

sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Mon Feb 13, 2012 3:13 pm

bagavathi wrote:அண்ணா இதனை மாணவ சமுதாயதுக்கு புரிய வைக்க வேண்டியது அரசின் கடமை
இது அரசின் கடமை அல்ல ஒவ்வொரு தை தந்தையாரின் கடமை மற்றும் பொறுப்பு



ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Feb 13, 2012 3:19 pm

sshanthi wrote:
bagavathi wrote:அண்ணா இதனை மாணவ சமுதாயதுக்கு புரிய வைக்க வேண்டியது அரசின் கடமை
இது அரசின் கடமை அல்ல ஒவ்வொரு தை தந்தையாரின் கடமை மற்றும் பொறுப்பு

அந்த கடமையை மறந்து தை தந்தயர்கள் இரவு பகலாக உலைகிறார்கள் தனது குலந்தைகளுடன் நேரம் செலவிடுவதே இல்லை ,

avatar
கபாலி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 578
இணைந்தது : 09/04/2011
http://உங்கள் இதயம் தான்..

Postகபாலி Mon Feb 13, 2012 7:47 pm

மிக நல்ல கேள்விகள். இவற்றுக்கெல்லாம் தீர்வுகள் உண்டு.



நேசிப்பதும் நேசிக்கப்படுவதும் உன்னதமான விடயங்கள்..அந்த உன்னதத்தை அனுபவிக்க மறவாதீர்..
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக