புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Poll_c10இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Poll_m10இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Poll_c10 
20 Posts - 65%
heezulia
இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Poll_c10இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Poll_m10இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Poll_c10இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Poll_m10இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Poll_c10 
62 Posts - 63%
heezulia
இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Poll_c10இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Poll_m10இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Poll_c10இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Poll_m10இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Poll_c10இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Poll_m10இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி?


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sun Jan 29, 2012 4:51 pm

கடந்த 2006 -ம் ஆண்டு மே மாதம் தமிழக சட்ட மன்றத் தேர்தல் பரபரப்பாக நடந்துகொண்டு இருந்த நேரம். பா.ம.க.வுக்கு அதிக மான நெருக்கடியைக் கொடுத்ததாக அ.தி.மு.க. பிரமுகர் சி.வி. சண்முகம் கருதப்பட்டார். (இன்று வணிக வரித் துறை அமைச் சராக இருக்கிறார்!) மே 8-ம் தேதி அன்று அன்று சி.வி.சண்முகத்தைக் கொலை செய்ய ஒரு கும்பல் அவரது வீட்டுக்குள் நுழைந்தது. அவருடன் பேசிக்கொண்டு இருந்த அ.தி.மு.க. தொண்டர் முருகானந்தத்தை வெட்டிச் சாய்த்தது

இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Resize_20120128014722
உயிருக்குப் பயந்த நிலையில், பதுங்கித் தப்பித்தார் சண்முகம். இந்தக் கொலை வழக்கு சம்பந்தமாக, டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், மருமகன் பரசுராமன், ராமதாஸின் தம்பி சீனுவாசன், பா.ம.க. வேட்பாளர் கருணாநிதி, பிரதீபன், ரகு உள்ளிட்ட பா.ம.க.வைச் சேர்ந்த 21 பேர் மீது ரோசனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் சி.வி.சண்முகம்.

ஆனால், அப்போது ஆளும் கட்சியான தி.மு.க.வில் பா.ம.க. அங்கம் வகித்ததால், விசாரணை சரிவர நடக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அந்தச் சமயத்தில் முக்கியக் குற்றவாளியாகக் கருதப்பட்ட ரகு என்பவர் மர்மமான முறையில் இறந்து விட்டார். அதன் பிறகு இரண்டு முறை, 'சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்’ என்று சி.வி.சண்முகம், உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததன் காரணமாக, அந்த வழக்கு சில மாதங்களுக்கு முன் சி.பி.ஐ. கைக்கு மாறியது. தமிழகத்தில் ஆட்சி மாற்றமும் ஏற்பட்டு அ.தி.மு.க. ஆட்சிப் பொறுப்புக்கு வந்தது.

இந்த நிலையில் திண்டிவனம் வந்த சி.பி.ஐ. போலீஸார் தங்களது விசாரணையைத் துரிதப் படுத்தினார்கள். கூலிப் படையைச் சேர்ந்த எட்டு பேரைக் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் இப்போது சென்னை புழல் சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராமதாஸ், அன்புமணி, சீனுவாசன் ஆகியோரை, சி.பி.ஐ. எந்த நேரமும் கைது செய்யலாம் என்ற சூழல் நிலவிய நிலையில், கடந்த 25-ம் தேதி ராமதாஸின் தம்பி சீனுவாசனை திண்டிவனத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து சி.பி.ஐ. கைது செய்து பரபரப்பைக் கூட்டியது. அவருடன், பா.ம.க. மாநிலத் துணைத் தலைவர் கருணாநிதியையும் கைது செய்து புதுச்சேரி அழைத்து வந்தனர். அந்த செய்தி பரவியதும், திண்டிவனத்தில் அவரது ஆதரவாளர்கள் சாலை மறியல் நடத்தினர். இதனால், திண்டிவனம் பதற்றமானது.

கைது செய்யப்பட்டவர்களிடம் சி.பி.ஐ. விசாரணை முடிந்து, மாலை சுமார் 4.30 மணியளவில் செங்கல்பட்டு தலைமைக் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சென்னை மத்திய புழல் சிறையில் அடைத்திருக்கின்றனர்.

''ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அமைச்சர் சி.வி.சண்முகம் வீட்டுக்கு கொலை வெறியோடு தாக்குதல் நடத்த வந்தவர்கள்தான். இப்போது கைதாகியிருப்பவர்கள்தான் அந்தக் கும்பலை சி.வி.சண்முகம் வீட்டுக்கு அனுப்பி வைத்தவர்கள். அதிவிரைவில், இந்தச் சம்பவத்துக்கு காரணமாக இருந்த பெரிய தலைகளும் கைதாகும். ஆளும்கட்சித் தயவால் கிட்டத்தட்ட ஆறு ஆண்டு காலமாகத் தப்பித்து வந்தவர்களை இன்று சட்டம் கைது செய்கிறது. விரைவில், முருகானந்தம் கொலைக்குக் காரணமானவர்கள் கைது ஆவார்கள்'' என்கிறார்கள் சி.வி. சண்முகத்தின் விசுவாசிகள்.

இந்தச் சம்பவம் குறித்து, பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸிடம் பத்திரிகையாளர் ஒருவர் கேட்டபோது, ''சீனுவாசன் பா.ம.க.வைச் சேர்ந்தவர் இல்லை. அவர் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார். கருணாநிதி எனது சகோதரியின் மருமகன் தானே தவிர, அவருக்கும் எனக்கும் எந்தவிதச் சம்பந்தமும் கிடையாது. வேறு எந்தக் கருத்தும் கூற விரும்பவில்லை'' எனச் சுருக்கமாக முடித்துக்கொண்டார். ''தன்னுடைய வழக்கில் இருந்து தப்பிக்கவே சீனுவாசன் காங்கிரஸில் இணைந்தார்'' என்றும் சொல்கிறார்கள்.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக மருத்துவர் ராமதாஸ் மீது இன்னொரு கொலை முயற்சி வழக்கும் பதிவாகி இருக்கிறது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்குச் சொந்தமான திண்டிவனம், கோனேரிக்குப்பத்தில் இயங்கி வரும் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் உதவி பேராசிரியராகப் பணிபுரிபவர் அரங்க. மாயக்கிருஷ்ணன். இந்தக் கல்லூரி நிர்வாகத்தில், சம்பந்தம் இல்லாமல் பா.ம.க.வினர் தலையிடுவதையும் மாணவர்களிடம் அதிகப் பணம் வசூலிப்பதையும் இவர் தட்டிக்கேட்டாராம். இதனால், கடந்த 23-ம் தேதி கல்லூரியின் இயக்குநர் அரிய நாராயணன், அவரது உதவியாளர் வெங்கடேசன் ஆகியோர், 'நீ வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஓடிவிடு. நாளை ஐயா வருகிறார். அவர் வந்தால், நீ உயிருடனே இருக்க மாட்டாய்’ எனக் கூறித் தன்னை அடித்ததாக அன்று இரவே ஒலக்கூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்திருக்கிறார் மாயக்கிருஷ்ணன். இந்தப் புகாரில் ராமதாஸையும் அவர் சேர்த்திருக்கிறார்.

இது சம்பந்தமாக, கடந்த 25-ந்தேதி ஒலக்கூர் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப் பட்டிருக்கிறது. இந்தப் புகார் குறித்து முழுமையாக விசாரணை நடத்த ஒலக்கூர் போலீசுக்கு, விழுப்புரம் எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவிட்டுள்ளார். மருத்துவர் ராமதாஸுக்கு, சி.பி.ஐ. ஒரு பக்கம் வலைவிரித்து வரும் இந்த நேரத்தில், அவர்களைத் தமிழக போலீசார் முந்திக்கொள்வார்களோ என்ற பரபரப்பான பேச்சு அடிபடுகிறது.

பா.ம.க. தரப்பில், மாநில இளைஞர் அணிச் செயலாளர் அறிவுச்செல்வனிடம் பேசினோம். 'உதவிப் பேராசிரியர் அரங்க. மாயக்கிருஷ்ணனின் சொந்த ஊர் பண்ருட்டி. இதுல இருந்தே அந்த வழக்கோட பின்னணியை நீங்க தெரிஞ்சுக்கோங்க. மாணவர்களிடம் வன்முறையையும் தீவிரவாதத் தையும் தூண்டக்கூடிய வகையில் தொடர்ந்து அவர் பேசி வந்தார். இதற்காக ஏற்கனவே பலமுறை அவரை நிர்வாகம் கண்டித்து இருக்கிறது. ஒரு கட்டத்தில் அவரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்தபோது அவரது வீட்டில் இருப்பவர்கள் எல்லோரும் வந்து மன்னிப்பு கேட்டதால் கல்லூரி நிர்வாகம் அவரை மன்னித்தது. இப்போது யாரோ ஒருவரின் தூண்டுதலால் பொய்ப்புகார் கொடுத்திருக்கிறார். இந்த விவகாரம் தெரிந்த உள்ளூர் அமைச்சர் ஒருவர்தான் புகாரில் ஐயாவின் பெயரையும் சேர்க்க ஏற்பாடு செய்திருக்கிறார்.

கடந்த ஐந்து நாட்களாக ஐயா கட்சி நிகழ்ச்சிகளுக்காகத் தொடர்ந்து வெளியூரிலேயே இருந்து வருகிறார். அப்படியிருக்கும் போது ஐயாவின் பெயரை இந்த வழக்கில் சேர்த்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. தர்மபுரியில் மூன்று மாணவிகளை உயிரோடு எரித்துக் கொலை செய்த வழக்கில் ஜெயலலிதாவை குற்றவாளியாக சேர்த்தார்களா..? மதுரையில் தினகரன் ஊழியர்கள் கொல்லப்பட்ட வழக்கில் கருணாநிதியை குற்றவாளியாக சேர்த்தார்களா..? அப்படி இருக்கும் போது எங்கள் மருத்துவர் ஐயாவுக்கு மட்டும் இது என்ன புது சட்டமா..? தமிழ்நாடு முழுக்க எங்கள் சின்ன ஐயாவின் பேச்சுக்குப் புதிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நாங்கள் விஸ்வரூபம் எடுத்து வருவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அந்தக் கடுப்பில்தான் இப்படி பொய் வழக்குகளைப் போடுகிறார்கள்'' என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்னார்.

இந்த நெருக்கடியான சூழலில் 25-ம் தேதி ராமதாஸ் தனது கட்சி நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு, பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, விழுப்புரத்தில் உள்ள கட்சி நிர்வாகிகளுக்குப் போன் செய்து, 'இந்தப் பொய் வழக்கை எதிர்த்து நாம் போராட வேண்டும்'' என்று உத்தரவிட்டாராம். கைது நடவடிக்கைக்கு முன்பே பதற்றத்தை பா.ம.க.வினர் பற்றவைத்து விடுவார்கள் என்றே தெரிகிறது!

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள் ARRKAY BLOGSPOT ...


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Jan 29, 2012 7:32 pm

புன்னகை புன்னகை அரசியலில் இது எல்லாம் சகஜமப்பா



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Jan 29, 2012 8:25 pm

ராமதாசும் தமிழகத்துக்கு ஒன்றும் செய்துவிடப்போவது இல்லை.... அவரு உள்ள இருந்தா என்ன வெளிய இருந்தா என்ன?

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Sun Jan 29, 2012 10:10 pm

அசுரன் wrote:ராமதாசும் தமிழகத்துக்கு ஒன்றும் செய்துவிடப்போவது இல்லை.... அவரு உள்ள இருந்தா என்ன வெளிய இருந்தா என்ன?

கட்சிக்கு கட்சி தாவுவது எப்படி என்று இனி புதிதாக அரசியலுக்கு வரும் இளம் தலைமுறைக்கு வழிகாட்டியவா். சுயநல ஆதாயத்துக்காக எதையும் இழக்க தயங்காத தன்மான தலைவா்... அவரப்போயி... தமிழகத்திற்கு எதுவுமே செய்ய வில்லை என்கிறீா்களே... உங்கள நெனச்சா பாவமாயிருக்கு...



இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? 154550இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? 154550இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? 154550இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? 154550இராமதாஸை கைது செய்வதில் தமிழக போலீஸ்,சிபிஐ போட்டோ போட்டி? 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 30, 2012 12:40 am

சார்லஸ் mc wrote:
அசுரன் wrote:ராமதாசும் தமிழகத்துக்கு ஒன்றும் செய்துவிடப்போவது இல்லை.... அவரு உள்ள இருந்தா என்ன வெளிய இருந்தா என்ன?

கட்சிக்கு கட்சி தாவுவது எப்படி என்று இனி புதிதாக அரசியலுக்கு வரும் இளம் தலைமுறைக்கு வழிகாட்டியவா். சுயநல ஆதாயத்துக்காக எதையும் இழக்க தயங்காத தன்மான தலைவா்... அவரப்போயி... தமிழகத்திற்கு எதுவுமே செய்ய வில்லை என்கிறீா்களே... உங்கள நெனச்சா பாவமாயிருக்கு...

தப்புதாங்க... அதையெல்லாம் கவனிக்காம அவரை பற்றி சொன்னது தப்புதான். அழுகை

நேரு
நேரு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 07/12/2011

Postநேரு Mon Jan 30, 2012 11:42 am

சிறைக்கு சென்றவர்கள் எல்லாம் தியாகிகள் இல்லை ஆனால் அரசியலில் எதிரியை வீழ்த்த கைது நடவடிக்க்யை தவிர வேறு என்ன இருக்க முடியும் இந்திய அரசியலில் கட்சி விட்டுகட்சி ம மாறுவது பா.ம .க மட்டும் இல்லை இடது சாரிகளும்தான்....................................



பாதையை தேடாதே !..உருவாக்கு......
!

]
மேதகு பிரபாகரன் அவர்கள்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jan 30, 2012 12:02 pm

அவரு அரசியலுக்கு வந்தப்ப எம்புட்டு மரங்கள வெட்டி சாச்சார்?
அதெல்லாம் மக்கள் மறந்துட்டீங்களே? நன்றிகெட்ட ஜனங்கப்பா நாம.




Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக