புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிலாக்ஸ் ! Poll_c10ரிலாக்ஸ் ! Poll_m10ரிலாக்ஸ் ! Poll_c10 
16 Posts - 59%
heezulia
ரிலாக்ஸ் ! Poll_c10ரிலாக்ஸ் ! Poll_m10ரிலாக்ஸ் ! Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரிலாக்ஸ் ! Poll_c10ரிலாக்ஸ் ! Poll_m10ரிலாக்ஸ் ! Poll_c10 
58 Posts - 62%
heezulia
ரிலாக்ஸ் ! Poll_c10ரிலாக்ஸ் ! Poll_m10ரிலாக்ஸ் ! Poll_c10 
32 Posts - 34%
mohamed nizamudeen
ரிலாக்ஸ் ! Poll_c10ரிலாக்ஸ் ! Poll_m10ரிலாக்ஸ் ! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ரிலாக்ஸ் ! Poll_c10ரிலாக்ஸ் ! Poll_m10ரிலாக்ஸ் ! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரிலாக்ஸ் !


   
   
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jan 24, 2012 5:00 pm

ரிலாக்ஸ் !

தம்பீ.. கொஞ்சம் நில்லு மணி ஒன்பதை தாண்டிக் கொண்டிருந்தது. பஸ்சை விட்டு இறங்கி பரபரப்பாக ஆபீசுக்கு ஓடிக் கொண்டிருந்தான் துரை. ‘‘தம்பீ.. கொஞ்சம் நில்லு’’ பின்னால் இருந்து குரல் கேட்டது.

ரிலாக்ஸ் ! Tamil-News_27323549986

‘இந்த நேரத்தில் யார் கூப்பிடுவது?’ திரும்பிப் பார்த்தான். யாரும் இல்லை. ‘மன பிராந்தியோ..’ தொடர்ந்து நடக்க ஆரம்பித்தவனை மீண்டும் நிறுத்தியது குரல். ‘‘அப்படியே நில்லு. இன்னும் ஒரு அடி எடுத்து வச்சா ஆபத்து. உனக்கு வலது பக்கத்துல அபார்ட்மென்ட் கட்டிக்கிட்டு இருக்காங்க பாரு. அதோட 9-வது தளத்துல இருந்து ஒரு செங்கல் கீழே விழப்போகுது. நடந்தா, உன் தலையில விழுந்து உயிருக்கே ஆபத்து ஆகிடும்’’ என்று மிரட்டியது குரல். வலது பக்கம் திரும்பினான். குரல் சொன்னது போலவே ஒரு அபார்ட்மென்ட். கட்டுமான வேலை நடந்து கொண்டிருந்தது. ‘கண்டிப்பா இது மன பிராந்தியும் இல்ல.. மன விஸ்கியும் இல்ல’ என்ற முடிவுக்கு வந்த துரை அடுத்த அடி எடுத்து வைக்காமல் அங்கேயே நின்றான். அடுத்த கணம்.. குரல் சொன்னது போலவே 9-வது மாடியில் இருந்து விழுந்த செங்கல் ஒரு அடி முன்னால் அவன் கண் எதிரே விழுந்தது. இவன் அடியெடுத்து வைத்திருந்தால்.. குரல் சொன்னதுபோல மண்டை உடைந்து ரத்தக் களறி ஆகியிருக்கும். துரைக்கு பக்கென்று இருந்தது.

கழுதையாய் கத்தும் மேனேஜர் முகம் நினைவுக்கு வர.. நடையை வேகமாக்கினான். ஐந்து நிமிடம் ஆகியிருக்கும்.. சாலையை கடந்தால் ஆபீஸ். பிளாட்பாரத்தில் இருந்து தார் சாலைக்கு அடியெடுத்து வைத்தான். ‘‘தம்பீ! அப்படியே நில்லு’’ அதே குரல். ‘‘இன்னும் ஒரு அடி எடுத்து வைத்தால், நேரே இருந்து வரும் சிவப்பு கலர் மாருதி கார் சிக்னலில் ரைட் எடுத்து உன் மீது மோதிவிடும்’’ என்றது குரல். சிக்னலை பார்த்தான். பச்சை போட்டிருந்தது. குரல் சொன்ன திசையில் இருந்து வாகனங்கள் வரிசையாக வந்துகொண்டிருந்தன. சிவப்பு கலர் மாருதி கார் இவனை உரசுவதுபோல வந்து கடந்து சென்றது. துரைக்கு வியர்த்துக் கொட்டியது. நடந்து சென்றிருந்தால், இத்தனை நேரம் 108 வண்டி அங்கு வந்திருக்கும். நினைத்துப் பார்க்கவே பகீர் என்றது. நிதானமாக சாலையை கடந்து சென்றவன் ஒரு மரத்துக்கு கீழே ரிலாக்சாக நின்றான். ‘‘ஏ குரலே! யார் நீ?’’ ‘‘ஹாஹ்ஹா..’’ என்ற சிரிப்புடன் ஓபனிங் கொடுத்தது குரல்.. ‘‘நான்தான் உன் உயிர் காக்கும் தேவதை. எப்போதும் உன்கூடவே வந்துகொண்டிருப்பேன்’’ என்றது. ‘‘இரண்டு முறை காப்பாற்றி இருக்கிறாய். எதிரில் வர முடியுமா?’’ என்றான் துரை.

‘‘தேவகுலத்தை சேர்ந்தவர்கள் அப்படியெல்லாம் வரப்படாது’’ என்றது தேவதை. ஆனாலும் அடம்பிடித்தான் துரை. உயிரை காப்பாற்றியதற்கு நன்றி சொல்லத்தானே கூப்பிடுகிறான். நன்றியை வாங்கிக் கொண்டு வந்துவிடலாம் என்று முடிவு செய்து தொபுக்கடீர் என்று அவன் முன்னால் குதித்தது உருவம். கொஞ்சமும் தாமதிக்காமல் அதன் குரல்வளையை பிடித்தான் துரை. தேவதை அப்படியே ஷாக் ஆகிடிச்சு. ‘‘செங்கல் விழப்போகுது.. கார் மோதப் போகுதுன்னு கரெக்டா சொன்ன. ஓகே. நான் கல்யாணம் பண்ணும்போது எங்கே போய்த் தொலைஞ்ச முண்டமே..’’ என்று கேட்டபடியே வெளுக்க ஆரம்பித்தான். அடி தாங்க முடியாமல் துண்டை காணோம்.. துணியை காணோம் என்று பறந்தோடியது உருவம்.

தகவல் பகிர்வு - தமிழ் வாரஇதழ் செய்திகள்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Jan 24, 2012 5:03 pm

செங்கல் விழப்போகுது.. கார் மோதப் போகுதுன்னு கரெக்டா சொன்ன. ஓகே. நான் கல்யாணம் பண்ணும்போது எங்கே போய்த் தொலைஞ்ச முண்டமே..’’ என்று கேட்டபடியே வெளுக்க ஆரம்பித்தான்

சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ரிலாக்ஸ் ! Ila
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Tue Jan 24, 2012 6:32 pm

அருமையிருக்கு அருமையிருக்கு



ரிலாக்ஸ் ! Signaturexn
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jan 24, 2012 6:52 pm

திருமணம் செய்து நொந்து நூலானோர் சங்கத் தலைவரிடமா பலிக்கும் இந்த தேவதையின் பாட்ச்சா? வெளுத்துட்டீங்க பிரசன்னா.




கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Tue Jan 24, 2012 6:55 pm

சிரிப்பு சிப்பு வருது



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
ரிலாக்ஸ் ! 1357389ரிலாக்ஸ் ! 59010615ரிலாக்ஸ் ! Images3ijfரிலாக்ஸ் ! Images4px
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக