புதிய பதிவுகள்
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Today at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
97 Posts - 52%
heezulia
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
1 Post - 1%
rajuselvam
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
37 Posts - 60%
heezulia
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
21 Posts - 34%
mohamed nizamudeen
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_m10என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி. Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை கலங்க வைத்த மற்றொரு செய்தி.


   
   

Page 1 of 2 1, 2  Next

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 16, 2012 2:06 pm

நான் முன்னாடியே சொன்ன மாதிரி காலை 8.00 மணிக்கு முன்பாக அலுவலகம் வரும் நான் செய்திதாள்களை ஒரு 5 நிமிடம் படித்து விட்டு என் வேலைகளை தொடங்குவது வழக்கம்.
அதில் இன்னிக்கு கணவன்,மனைவி தன் 5 வயது குழந்தைய கொன்று விட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்து செயலில் இறங்கியதில் அந்த குழந்தையும், கணவனும் இறந்துவிட்டார்கள்.அந்த மனைவி மட்டும் மிகவும் சீரியஸ் நிலையில் இருப்பதாக படித்தப்ப என் மனது மிகவும் கலங்கி போனது.காலை உணவு எதுவும் எடுத்து கொள்ள மனது வரவில்லை. இதில் கணவனும், மனைவியும் நல்ல இடத்தில் வேலை பார்ப்பவர்கள்.அவர்களுக்கு பண விஷயமாக எதுவும் பிரச்சினை இல்லை என்றும் போலீஸ் கூறுகிறது.

என்னடா இது எல்லா இடத்திலும் நடக்கிற விஷயம் தானே இது என்று நினைத்து விடாதீர்கள். அந்த 5 வயது குழந்தைய அம்மா அதோட கையயும் காலையும் அசையவிடாமல் பிடித்து கொள்ள அப்பா அதோட முகத்தில் தலையணைய வைத்து அழுத்தி கொன்று இருக்கிறார். இந்த வரிகளை படித்ததும் என்னையும் அறியாமல் கண்ணீர் வந்தது. ஏன்னா அந்த பிஞ்சு குழந்தை சாகும் முன் என்ன பாடு பட்டு இருக்கும்? அந்த நேரத்தில் என் மன கண்ணில் என் மகள் வந்து போனாள். என் மகளை விட 2 வயது சிறியவள் அந்த குழந்தை.அந்த குழந்தை செய்த பாவம் என்ன?
தன் குழந்தை தங்களுக்கு பின்னாடி எந்த சிரமமும் படக்கூடாது என்று பெத்தவங்க முடிவெடுத்து இருக்கலாம். ஆனா அந்த குழந்தைய கொல்ல முடிவெடுத்த வழி என்னை மிகவும் கலங்க வைத்தது.அந்த குழந்தை தலையணைய வச்சு அழுத்தும்போது பட்ட பாடு கண்ட அந்த தாய்க்கு எப்படி வலிச்சு இருக்கும்.அவங்க நிலைமை சீராகி திரும்ப வந்தாலும் தன் மகள் சாகும்போது பட்ட வலிதானே அவங்க காலத்துக்கும் நினைவில் இருக்கும்.

இப்ப வளைகுடா நாடுகளில் எந்த பிரச்சினை என்றாலும் இந்தியர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பதாக ஒரு சர்வே சொல்லுகிறது. இது வளைகுடா நாடுகளில் மட்டும் தானா இல்லை மற்ற வெளிநாடுகளிலும் இதே நிலைதானா என்று தெரியவில்லை.

இது போல வெளிநாடுகளில் இருக்கும் சொந்தங்களை கொண்டுள்ள அனைத்து இந்திய உறவுகளுக்கும் இதன் மூலம் நான் வைக்கும் ஒரே ஒரு வேண்டுகோள். வெளிநாடுகளில் வாழ்பவர்கள் சுகவாசிகள் என்ற கருத்தோடு மட்டும் யாரும் இருந்துவிடாதீர்கள். ஒவ்வொரு திர்காம்ஸோ, தினாரோ, ரியாலோ நம்ம நாட்டில் சம்பாதிப்பது போல இல்லை. ஒவ்வொரு திர்காம்ஸுக்கும் பின்னாடி ஒரு துளி கண்ணீர் இருக்கு.அவர்கள் வெளிநாட்டில் வாழ்கிறார்கள்,அவர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று மட்டும் இருந்துவிடாதீர்கள்.அவர்கள் மட்டுமே போன் செய்து பேசவேண்டும் என்று நினைக்காதீர்கள்.நீங்களும் அவர்களோடு அடிக்கடி தொடர்பில் இருங்கள். அவர்கள் அண்டை வீட்டார் பற்றியோ இல்லை அவர்கள் நண்பர்கள் தொடர்பு எண்கள், அல்லது அலுவலக எண்கள் ஏதாச்சும் உங்க கிட்ட வச்சுக்கொங்க.இது எதுக்குன்னா உங்களுக்கு சந்தேகம் அவசரம் என்று தோணும்போது தொடர்பு கொள்ள உதவியா இருக்கும்.அது போல வெளிநாட்டில் வசிக்கும் உறவுகளும் தங்கள் தாய் நாட்டில் உள்ள வீட்டு முகவரி,தொலைபேசி எண்கள் அனைத்தையும் அப்டேட் பண்ணி வைங்க.அப்பதான் ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும்போது அவர்களை தொடர்பு கொள்ள உதவியா இருக்கும்.

வெளிநாடுகளில் வாழும் அன்பர்களுக்கும் என் வேண்டுகோள்.ஏதேனும் பிரச்சினை என்றால் அங்கு இருக்கும் இந்திய சங்கங்களையோ இல்லை இந்திய தூதரங்களையோ அணுக முயற்சி செய்யுங்கள்,அல்லது குறைந்த பட்சம் இந்தியாவில் உள்ள உறவுகளிடம் உதவி கேளுங்கள். வெளிநாடுகளில் வசிக்க முடியாத அளவுக்கு பிரச்சினை வரும்போது எதை பற்றியும் யோசிக்காமல் தாய்நாட்டுக்கு செல்ல முயற்சி செய்யுங்கள்.தாய் நாட்டில் இருக்கும்போது சொந்தங்களின் உதவியும்,நண்பர்களின் ஆலோசனையும் உங்களை பிரச்சினையில் இருந்து வெளிக்கொண்டு வருவதுடன் கிடைத்தற்கரிய இந்த உயிரை மாய்த்து கொள்ளும் எண்ணம் வராமல் இருக்கும்.
முடிந்தவரை செலவுகளை குறைத்து கொண்டு கடன் வாங்குவதை தவிர்க்க பாருங்கள். கடன் அதிகம் வாங்கிவிட்டு வீடு கட்ட துவங்கி கடனை அடைக்க முடியாமல் இங்கு ஜெயிலில் இருப்பதை காட்டிலும் வீடு இல்லாமல் இருப்பது எவ்வளவோ மேல்.



[You must be registered and logged in to see this link.]
வாசுசெல்வா
வாசுசெல்வா
பண்பாளர்

பதிவுகள் : 176
இணைந்தது : 11/04/2010
http://www.selvaraj.00freehost.com

Postவாசுசெல்வா Mon Jan 16, 2012 3:25 pm

உண்மையான கருத்து, நன்றி சுதா அவர்களே



[You must be registered and logged in to see this image.]
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Mon Jan 16, 2012 3:59 pm

மிக அவசியமான கருத்துக்கள்
நன்றி சுதா [You must be registered and logged in to see this image.]
முஹைதீன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் முஹைதீன்

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Mon Jan 16, 2012 5:24 pm

மிகவும் மனதுக்கு வேதனையாக உள்ளது. நீங்கள் சொல்வது மிகவும் சரி சுதா அவர்களே சோகம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jan 16, 2012 11:23 pm

நல்ல பதிவு அக்கா! அருமையிருக்கு

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 16, 2012 11:51 pm

தகவல் [You must be registered and logged in to see this image.]
ஆலோசனை [You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
         
 [You must be registered and logged in to see this link.]

அன்புடன்
சார்லஸ்.mc
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Tue Jan 17, 2012 8:35 am

அறிவுரை என்ன சொன்னாலும் ஆசை விடாது அக்கா ! சோகம்



[You must be registered and logged in to see this image.] நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Tue Jan 17, 2012 10:46 am

நல்ல பதிவு அக்கா!



தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Tue Jan 17, 2012 10:48 am

சோகம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 17, 2012 10:51 am

திலீப் தம்பி நலமா?...எப்படி இருக்கீங்க?...



[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக