புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
20 Posts - 65%
heezulia
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
62 Posts - 63%
heezulia
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சொல்லுங்களேன்...  Poll_c10சொல்லுங்களேன்...  Poll_m10சொல்லுங்களேன்...  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சொல்லுங்களேன்...


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 03, 2012 11:27 am

"நீ
கவிதை எழுதுவதை
நிறுத்திவிட்டாயாமே?"
-இப்போதெல்லாம் நண்பர்கள்
இப்படித்தான்
நலம் விசாரிக்கின்றனர்

'என்னமோ தெரியவில்லை
அந்த அளவுகோலை
என்னால் எட்டமுடியவில்லை
அதனால்தான்...'
-நானும் நாகரிகமாய்
நழுவி விடுகிறேன்...

அம்மா...
நீ கூட ஒருமுறை கேட்டாய்:
"கவிதைக்கேதுடா
வெர்னியர் காலிப்பர்?"

உண்மைதான்!
ஒப்புக்கொள்கிறேன்

இருந்தும்
எல்லோருக்கும் உன் மூலம்
ஒரு கேள்வி:

'ஏன்மா...
எழுதினால்தான் கவிதையா?'

அப்படியெனில்
இதுவரை எழுதப்படாத...

*நெஞ்சுக்குழிக்குள்ளேயே
நிதம் மலரும் நீ

*என்னதான் வெறுத்தாலும்
என்னையும் விரும்பும் அய்யா

*அக்காவின்
பெண்ணழைப்பு இரவன்று
அழுத கண்ணீர்

*பிடித்தும்-பழகாமலே
சிலரைத் தள்ளி நின்று
ரசிக்கும் பாசம்

*பள்ளி நாட்களில்
பொய்ச்சண்டைப் போட்ட
பழைய பால்ய 'எதிரிகள்'(?!)

*மூன்றாம் வயதிலேயே
முகம் காட்டிய காமம்

*எல்லோரும் ரசிக்கத்தக்க
அர்த்தம் அடர்ந்த
எனது அந்தரங்கங்கள்

*இயல்பாகவே எனக்கிருப்பதாய்
நீ சொல்லும்
அந்த மெல்லிய மனசு

*உனக்கும் எனக்கும் பிடித்த
நம் வீட்டுப்
-பசுமாட்டுப் பட்டி (*பட்டி-தொழுவம்)
-முன்வாசல் குடிநீர்க் குழாய்
-எப்போதும் சுத்தமானக் கழிப்பறை

என இதுபோன்று
இன்னபிற...

இவற்றையெல்லாம் என்னவென்று
சொல்வதம்மா?





சொல்லுங்களேன்...  224747944

சொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  Aசொல்லுங்களேன்...  Emptyசொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ANTHAPPAARVAI
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி
பதிவுகள் : 1681
இணைந்தது : 18/11/2010

PostANTHAPPAARVAI Tue Jan 03, 2012 12:20 pm

நல்லாத்தானே எழுதுறீங்க... அப்பறம் ஏன் நிறுத்திட்டீங்களாம்?...

இதுவும் கவிதை தான்!!

தொடருங்கள் நண்பா!!.... வாழ்த்துக்கள்!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



சொல்லுங்களேன்...  Ea788fae10d32890031d47e17cb8c9a4



"To a brave heart Nothing is impossible!"
"தைரியமான மனோதிடத்தால் முடியாதது எதுவும் இல்லை!"
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jan 03, 2012 12:26 pm

இங்கே பதிவு செய்வதெல்லாம் எப்போதோ எழுதியவை...
இந்த கவிதை எழுதியது 13.4.2000-ல்...
திரைத்துறைக்கு வந்த பிறகு கவிதைப் பக்கம்
செல்வதில்லை...
வாசிப்பு அதிமாகும்போது நாம் அத்துணை தேர்ந்த
முதிர்ந்த எழுத்து நம்மிடம் இல்லை என்றே
தோன்றுகிறது...
அதனால்தான் நிறுத்தினேன்...

நண்பரின் அன்பிற்கு நன்றி...




சொல்லுங்களேன்...  224747944

சொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  Aசொல்லுங்களேன்...  Emptyசொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 02, 2012 10:52 am

ரிலாக்ஸ்



சொல்லுங்களேன்...  224747944

சொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  Aசொல்லுங்களேன்...  Emptyசொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Mar 02, 2012 10:57 am

"ஏன்மா...
எழுதினால்தான் கவிதையா?"


ஆன்மா அழுவதும் கவிதை தான் ராரா.

எழுதுங்கள் என்று தான் சொல்ல முடியும் - நிறைய எழுதுங்கள்.





ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 02, 2012 11:03 am

கொலவெறி wrote:"ஏன்மா...
எழுதினால்தான் கவிதையா?"


ஆன்மா அழுவதும் கவிதை தான் ராரா.

எழுதுங்கள் என்று தான் சொல்ல முடியும் - நிறைய எழுதுங்கள்.

நன்றி நண்பரே...



சொல்லுங்களேன்...  224747944

சொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  Aசொல்லுங்களேன்...  Emptyசொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Mar 02, 2012 11:07 am

தொடர்ச்சியான வாசிப்பு இருந்தால் மட்டுமே கவிதை மெருகேரும் ராரா நான் ஈகரையை விட்டு அடிக்கடி காணாமல் போவதன் நோக்கமே கொஞ்சம் வாசித்து பின் திரும்புவதுதான், காரணம் இருக்கும் சரக்கை கொட்டி தீர்த்துகொண்டே இருக்கிறோம் ஒரு முக்கியமான தருணத்தில் காலி குடுவையாகி விட கூடாதே என்ற பயமும்

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Mar 02, 2012 11:08 am

maniajith007 wrote:தொடர்ச்சியான வாசிப்பு இருந்தால் மட்டுமே கவிதை மெருகேரும் ராரா நான் ஈகரையை விட்டு அடிக்கடி காணாமல் போவதன் நோக்கமே கொஞ்சம் வாசித்து பின் திரும்புவதுதான், காரணம் இருக்கும் சரக்கை கொட்டி தீர்த்துகொண்டே இருக்கிறோம் ஒரு முக்கியமான தருணத்தில் காலி குடுவையாகி விட கூடாதே என்ற பயமும்
நல்லா சமாளிக்கிறீங்க.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Mar 02, 2012 11:10 am

மகா பிரபு wrote:
maniajith007 wrote:தொடர்ச்சியான வாசிப்பு இருந்தால் மட்டுமே கவிதை மெருகேரும் ராரா நான் ஈகரையை விட்டு அடிக்கடி காணாமல் போவதன் நோக்கமே கொஞ்சம் வாசித்து பின் திரும்புவதுதான், காரணம் இருக்கும் சரக்கை கொட்டி தீர்த்துகொண்டே இருக்கிறோம் ஒரு முக்கியமான தருணத்தில் காலி குடுவையாகி விட கூடாதே என்ற பயமும்
நல்லா சமாளிக்கிறீங்க.
உண்மைதான் பிரபு இடைப்பட்ட இந்த சில மாதங்களில் நான் படிக்தாவை டால்ஸ்டாய் வாழ்க்கை வரலாறு, பிறகு த பவர் ஆப் நவ் பாலகுமாரனின் எனக்குள் பேசுகிறேன்,பிறகு இப்போது வாசிப்பது கடவுள் வீடு, சில இந்து மத நூல்கள்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Fri Mar 02, 2012 11:11 am

maniajith007 wrote:தொடர்ச்சியான வாசிப்பு இருந்தால் மட்டுமே கவிதை மெருகேரும் ராரா நான் ஈகரையை விட்டு அடிக்கடி காணாமல் போவதன் நோக்கமே கொஞ்சம் வாசித்து பின் திரும்புவதுதான், காரணம் இருக்கும் சரக்கை கொட்டி தீர்த்துகொண்டே இருக்கிறோம் ஒரு முக்கியமான தருணத்தில் காலி குடுவையாகி விட கூடாதே என்ற பயமும்

உண்மைதான்...இப்போதெல்லாம் என் வாசிப்பு கல்லூரி காலத்தில் இருந்ததைப் போன்று இல்லை...
அதனால்தான் கவிதைப் பக்கம் தலை வைக்கப் பெரும் பயம்...
பதிவிடுவது பெரும்பாலும் எப்போதோ எழுதியவையே...



சொல்லுங்களேன்...  224747944

சொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  Aசொல்லுங்களேன்...  Emptyசொல்லுங்களேன்...  Rசொல்லுங்களேன்...  A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக