புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 10:29 pm

» கருத்துப்படம் 12/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Yesterday at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஈரான் தயாரித்த அணுமின் தயாரிக்கும் எரிபொருள் : வெற்றிகரமாக ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டது Poll_c10ஈரான் தயாரித்த அணுமின் தயாரிக்கும் எரிபொருள் : வெற்றிகரமாக ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டது Poll_m10ஈரான் தயாரித்த அணுமின் தயாரிக்கும் எரிபொருள் : வெற்றிகரமாக ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டது Poll_c10 
130 Posts - 52%
ayyasamy ram

83 Posts - 33%
mohamed nizamudeen
ஈரான் தயாரித்த அணுமின் தயாரிக்கும் எரிபொருள் : வெற்றிகரமாக ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டது Poll_c10ஈரான் தயாரித்த அணுமின் தயாரிக்கும் எரிபொருள் : வெற்றிகரமாக ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டது Poll_m10ஈரான் தயாரித்த அணுமின் தயாரிக்கும் எரிபொருள் : வெற்றிகரமாக ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டது Poll_c10 
11 Posts - 4%
prajai

9 Posts - 4%
Jenila

4 Posts - 2%
Rutu

3 Posts - 1%
Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

Barushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈரான் தயாரித்த அணுமின் தயாரிக்கும் எரிபொருள் : வெற்றிகரமாக ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Jan 02, 2012 7:56 pm

டெஹ்ரான் : அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும், யுரேனியம் அடங்கிய எரிபொருள் கம்பிகளை தயாரித்து, வெற்றிகரமாகப் பரிசோதித்து விட்டதாக, ஈரான் அறிவித்துள்ளது. மேலும், வானில் உள்ள இலக்கை தரையிலிருந்து தாக்கும், குறுகிய தூர ஏவுகணையையும் பரிசோதித்துள்ளதாக, அந்நாடு அறிவித்துள்ளது.

தடை : ஈரான், தனது சுய தேவைகளுக்காக அணுசக்தியைப் பயன்படுத்துவதாக கூறி வருகையில், அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும், அணு குண்டு தயாரிப்பதற்காகத் தான், ஈரான் தனது அணுசக்தியைப் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டி வருகின்றன. அதனால், ஈரான் அணுமின் நிலையங்களுக்கான எரிபொருள் வினியோகத்திற்கு அமெரிக்காவும், மேற்குலக நாடுகளும் தடை விதித்துள்ளன.

ஏவுகணை பரிசோதனை : இந்நிலையில், நேற்று காலையில் ஈரானின் அதிகாரப்பூர்வ ஐ.ஆர்.என்.ஏ., செய்தி நிறுவனம் வெளியிட்ட செய்தி ஒன்றில், வானில் உள்ள இலக்கை தரையில் இருந்து தாக்கும் குறுகிய தூர ஏவுகணை ஒன்று, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டதாகத் தெரிவித்தது. இந்தப் பரிசோதனை, சமீபத்தில் ஈரான், பெர்ஷிய வளைகுடாவில் மேற்கொண்ட கடற்படைப் பயிற்சிகளின் போது, நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாயின. ஆனால், இரு நாட்களுக்கு முன்பு, ஈரான் கடற்படைத் தளபதி மகமூத் மவுசாவி, அத்தகவல்களை மறுத்தார்.

ஏவுகணை சோதனைக்குப் பின் மவுசாவி கூறுகையில், "இந்த ஏவுகணை, நவீன தொழில்நுட்பத்துடன் கூடியது. அதோடு, ராடாரின் கண்காணிப்பில் சிக்காத இலக்குகளையும், இந்த ஏவுகணை தாக்கக் கூடிய வல்லமை படைத்தது' என்றார்.

மேலும், முதன் முதலாக உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட, நவீன தொழில்நுட்பத்தோடு கூடிய ஏவுகணை ஒன்று பரிசோதிக்கப்பட்டது இதுவே, முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

அணு எரிபொருள் : இந்நிலையில், நேற்று ஈரான் செய்தி நிறுவனம் வெளியிட்ட மற்றொரு செய்தியில், ஈரான் அணுமின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்காக பயன்படுத்தப்படும், யுரேனியம் அடங்கிய எரிபொருள் கம்பிகள் தயாரிக்கப்பட்டு, வெற்றிகரமாக சோதனையும் செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்த கம்பிகள், டெஹ்ரான் ஆய்வு அணு உலையில் பரிசோதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, டெஹ்ரான் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், "ஈரான், அணு எரிபொருளைத் தயாரிக்க முடியாது என, கொக்கரித்த மேற்குலக நாடுகள், இந்த தயாரிப்பால், நிச்சயம் திகைத்து விடும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுவாக, அணுமின் நிலையங்களில் பயன்படுத்தப்படும் எரிபொருள் கம்பிகளில், குறைவாக செறிவூட்டப்பட்ட யுரேனியம் தான் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும். அணுகுண்டு உள்ளிட்ட அணு ஆயுதங்கள் தயாரிக்க, அதிகளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.

அதிர்ச்சியில் அமெரிக்கா : குறுகிய தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணை பரிசோதனை மற்றும் அணுமின் நிலையங்களுக்கான எரிபொருள் ஆகிய இரண்டையுமே தற்போது, ஈரான் தனது சொந்த தொழில்நுட்பத்தில் தயாரித்துள்ளது, அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக, ஈரான் மீது அமெரிக்கா மேலும் பல பொருளாதாரத் தடைகளை, நேற்று விதித்துள்ளது.

தினமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஈரான் தயாரித்த அணுமின் தயாரிக்கும் எரிபொருள் : வெற்றிகரமாக ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டது Ila
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 02, 2012 8:44 pm

எதை தயாாித்தாலும் மனிதகுலம் தழைக்க பயன்படுத்த வேண்டும். தன் நாடு வாழ பிற நாடுகள்மேல் ஆதிக்கம் செலுத்த கூடாது. மிரட்டவும் பயன்படுத்தக்கூடாது. நல்ல ஆக்கப்பூா்வமான திட்டங்களுக்கு பயன்படுத்தினால் நல்லது. தேசாதிபதிகள், மன்னா்கள் உணருவாா்களா?

தன்னிச்சையாக செயல்படும் ராணுவ அதிகாாிகள், சா்வாதிகாாிகள் நிறைந்த நாடுகளில் இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள், தயாாிப்புகளுக்கு ஒரு கட்டுப்பாடு கொண்டு வர வேண்டியது ஐ.நா.சபை மற்றும் உலகநாடுகளின் கடமை.

ஈரான் தயாரித்த அணுமின் தயாரிக்கும் எரிபொருள் : வெற்றிகரமாக ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டது 154550ஈரான் தயாரித்த அணுமின் தயாரிக்கும் எரிபொருள் : வெற்றிகரமாக ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டது 154550ஈரான் தயாரித்த அணுமின் தயாரிக்கும் எரிபொருள் : வெற்றிகரமாக ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டது 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” ஈரான் தயாரித்த அணுமின் தயாரிக்கும் எரிபொருள் : வெற்றிகரமாக ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டது 154550ஈரான் தயாரித்த அணுமின் தயாரிக்கும் எரிபொருள் : வெற்றிகரமாக ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டது 154550ஈரான் தயாரித்த அணுமின் தயாரிக்கும் எரிபொருள் : வெற்றிகரமாக ஏவுகணையும் பரிசோதிக்கப்பட்டது 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Jan 05, 2012 7:30 pm

மேற்குலகுக்கு மேலுமோர் தலைவலி புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக