புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Poll_c10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Poll_m10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Poll_c10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Poll_m10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Poll_c10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Poll_m10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Poll_c10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Poll_m10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Poll_c10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Poll_m10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Poll_c10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Poll_m10கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sun Jan 01, 2012 9:53 pm

கேரள அரசை கண்டித்து, தேனி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நேரு சிலையைக் கட்டிப்பிடித்தபடி, பெட்ரோல் ஊற்றி தீக்குளித்த வேன் டிரைவர், ஜெயபிரகாஷ் நாராயணன்,32, இன்று மரணமடைந்தார். தேனி பங்களாமேட்டைச் சேர்ந்தவர், ஜெயபிரகாஷ் நாராயணன்; திருமணமாகவில்லை. தாயுடன் வசித்து வந்தார். முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக, தேனியில் நடந்த பல்வேறு போராட்டங்களில் இவர் பங்கேற்று வந்தார்.இந்நிலையில், கடந்த டிசம்பர் 19ம் தேதி மாலை, பெட்ரோல் கேனுடன் தேனி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நேரு சிலையை கட்டிப்பிடித்தபடி, ""சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத, கேரள அரசை கண்டிக்கிறேன்'' என கூறி, தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.இவர் சிகிச்சைக்காக, மதுரையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், இன்று இரவு 7.30 மணியளவில் மரணமடைந்தார்.

dinamalar :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sun Jan 01, 2012 9:56 pm

ஐயோ...பாவம் சோகம் அதிர்ச்சி என்ன கொடுமை சார் இது அழுகை

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Sun Jan 01, 2012 10:28 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jan 02, 2012 10:04 am

மகா பிரபு wrote:இந்நிலையில், கடந்த டிசம்பர் 19ம் தேதி மாலை, பெட்ரோல் கேனுடன் தேனி பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள நேரு சிலையை கட்டிப்பிடித்தபடி, ""சுப்ரீம் கோர்ட் உத்தரவை மதிக்காத, கேரள அரசை கண்டிக்கிறேன்'' என கூறி, தனக்குத்தானே பெட்ரோலை ஊற்றி தீவைத்துக் கொண்டார்.
முட்டாள்தனமான முடிவு சோகம்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jan 02, 2012 10:11 am

இது தியாகமல்ல . தற்கொலை.

இதை ஊக்குவிக்கவோ, பாராட்டவோ முடியாது.

கடைந்தெடுத்த மூடத்தனம்

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் 154550கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் 154550கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் 154550கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் 154550கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 02, 2012 10:18 am

இதை பாராட்டினால் இன்னும் நிறைய பேர் இது போல கிளம்பி விடுவார்கள். இது மாதிரி தற்கொலை செய்து கொள்பவர்களை வீரர்கள் ரேஞ்சுக்கு தூக்கி பாராட்டுவதை நிறுத்துங்கள்.ஒரு முத்துக்குமார் ஆரம்பிச்ச வச்ச வழக்கம் இன்னும் எத்தனை பேரை பலிவாங்க போகிறதோ

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Uகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Dகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Aகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Yகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Aகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Sகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Uகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Dகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Hகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் A
avatar
Guest
Guest

PostGuest Mon Jan 02, 2012 10:58 am

தவறான முடிவு ...

அகிம்சை போராட்டங்களின் பங்கெடுது கேரளா அரசை கண்டிக்கலாம் .. அதை விடுது தற்கொலை என்பது தாங்க முடியாத ஒன்று..

உயிருடன் இருந்து போராடுவது மிகுந்த பங்களிப்பை களங்களில் குடுக்கும் ..

இவர் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ...

மேலும் இறந்த ஒருவரின் இறப்பை கேலி செய்வது , விமர்சனம் செய்வது கேவலமான செயல் ... மேலும் முத்துக்குமாரை பற்றி பேச பின்னோட்டங்களை மட்டும் இட்டு கொண்டு இருப்பவர்கள் தகுதி அற்றவர்கள் ...

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Jan 02, 2012 12:46 pm

மிகவும் வேதனையான செய்தி... சோகம்
அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை பிராதிக்கிறேன்.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jan 02, 2012 12:53 pm

இதென்ன கொடுமை செத்துட்டா பிரச்சனை தீர்ந்திடுமா என்ன கொடுமை சார் இது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Mon Jan 02, 2012 2:16 pm

புரட்சி wrote:தவறான முடிவு ...

அகிம்சை போராட்டங்களின் பங்கெடுது கேரளா அரசை கண்டிக்கலாம் .. அதை விடுது தற்கொலை என்பது தாங்க முடியாத ஒன்று..

உயிருடன் இருந்து போராடுவது மிகுந்த பங்களிப்பை களங்களில் குடுக்கும் ..

இவர் ஆத்ம சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் ...

மேலும் இறந்த ஒருவரின் இறப்பை கேலி செய்வது , விமர்சனம் செய்வது கேவலமான செயல் ... மேலும் முத்துக்குமாரை பற்றி பேச பின்னோட்டங்களை மட்டும் இட்டு கொண்டு இருப்பவர்கள் தகுதி அற்றவர்கள் ...
இப்ப நீங்க மட்டும் என்ன பண்ணிட்டு இருக்கீங்க?கணினி முன்னாடி உட்கார்ந்துக்கிட்டு இருக்கிறவனை தூண்டிவிட்டு சாக கொடுத்துட்டு இருக்கீங்க.ஒரு முத்துகுமாரை எல்லாரும் தூக்கி ஹீரோ ரேஞ்சுக்கு உயர்த்தியதன் லட்சணம் இன்னிக்கு எத்தனை பேர் தங்கள் உயிரை இழக்க துணிகிறார்கள். இவர்களின் குடும்பத்தை யார் காப்பது?
உங்களை போல தூண்டிவிடுபவர்களா?

கேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Uகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Dகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Aகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Yகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Aகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Sகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Uகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Dகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் Hகேரள அரசை கண்டித்து தீக்குளித்த தேனி டிரைவர் மரணம் A
Sponsored content

PostSponsored content

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக