புதிய பதிவுகள்
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Today at 14:42

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:37

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Today at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Today at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Today at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Today at 10:52

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Today at 10:03

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 22:15

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 20:11

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 14:33

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 14:22

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:06

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:50

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:26

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 13:16

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 13:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:50

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:44

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:20

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:41

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:40

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 23:12

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 19:03

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 18:47

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 16:16

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 2 Jun 2024 - 15:09

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun 2 Jun 2024 - 13:32

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:59

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:52

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:31

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:30

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat 1 Jun 2024 - 21:25

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரைபடத்தோடு வாருங்கள் Poll_c10வரைபடத்தோடு வாருங்கள் Poll_m10வரைபடத்தோடு வாருங்கள் Poll_c10 
47 Posts - 59%
heezulia
வரைபடத்தோடு வாருங்கள் Poll_c10வரைபடத்தோடு வாருங்கள் Poll_m10வரைபடத்தோடு வாருங்கள் Poll_c10 
29 Posts - 37%
mohamed nizamudeen
வரைபடத்தோடு வாருங்கள் Poll_c10வரைபடத்தோடு வாருங்கள் Poll_m10வரைபடத்தோடு வாருங்கள் Poll_c10 
3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரைபடத்தோடு வாருங்கள் Poll_c10வரைபடத்தோடு வாருங்கள் Poll_m10வரைபடத்தோடு வாருங்கள் Poll_c10 
89 Posts - 61%
heezulia
வரைபடத்தோடு வாருங்கள் Poll_c10வரைபடத்தோடு வாருங்கள் Poll_m10வரைபடத்தோடு வாருங்கள் Poll_c10 
50 Posts - 34%
mohamed nizamudeen
வரைபடத்தோடு வாருங்கள் Poll_c10வரைபடத்தோடு வாருங்கள் Poll_m10வரைபடத்தோடு வாருங்கள் Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
வரைபடத்தோடு வாருங்கள் Poll_c10வரைபடத்தோடு வாருங்கள் Poll_m10வரைபடத்தோடு வாருங்கள் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரைபடத்தோடு வாருங்கள்


   
   

Page 1 of 2 1, 2  Next

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Sun 25 Dec 2011 - 20:34

புயல் அடங்கும்
மழை அடங்கும்
இடி அடங்கும்
இசை அடங்கும்

உயிர் அடங்கும்
உடல் அடங்கும்
உண்மை அடங்குமா?...

மவுனித்தது உன்
துப்பாக்கி மட்டுமே...
துணிவன்று!

துரோகம் தின்று கொழுத்து
இன்று வேண்டுமெனில்
எங்கும் திரியலாம்...
எவனெவனோ தரும் எச்சில்
பிச்சை நரகலை நக்கி
நடனமாடலாம்...
‘நீ இல்லை’ என்று
சொல்லிச் சொல்லியே
நிதம் நிதம் சாத்தான்கள்
நீச வேதம் ஓதலாம்...

‘நீ எங்கே?’ என்று
கேட்கும்
“அட்டைக் கத்திகளுக்கு”
ஆதாரங்கள் காட்டி
வாயடைப்பது எங்கள்
வேலையன்று...

நீ தனியாக இருக்கிறாயா?
அணியாக இருக்கிறாயா?

உண்மையில் தெரியாது எங்களுக்கு

ஆனால்...
‘அசைக்க முடியாத’
அன்னைத் தமிழீழத்தின் தயாரிப்பில்
இருக்கிறாய்...
அது தெரியும் எங்களுக்கு!

எதிரிகளும் துரோகிகளும்
எங்கு போய்விடுவார்கள்?...
இவர்கள் சிரிப்பு போலீசுகள்

எப்படியும் நீங்கள் திருப்பி
அடிப்பீர்கள்
என்பதற்காகவே
இன்னும் இன்னும் தின்று
கொழுக்கிறார்கள்...

இருந்தும் இந்த அட்டைக்கத்திகளை
நீங்கள்
அடிக்கத் தேவையில்லை
அசைந்தாலே போதும்...
அத்தனையும் ‘அடக்க’மாகிவிடும்...

அடடே...
அண்ணா மறந்துவிட்டோம்...
பிறந்தநாள் வாழ்த்துகள்!

வரும்போது வரைபடத்தோடு
வாருங்கள்...
எத்தனை தொகுதிகள் என்று
பிரித்து
அத்தனை பேருக்கும்
வாக்காளர் அட்டைகள்
வழங்க வேண்டும்!




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 13 Mar 2012 - 1:55

வருவான் தலைவன்... குதூகலம்



வரைபடத்தோடு வாருங்கள் 224747944

வரைபடத்தோடு வாருங்கள் Rவரைபடத்தோடு வாருங்கள் Aவரைபடத்தோடு வாருங்கள் Emptyவரைபடத்தோடு வாருங்கள் Rவரைபடத்தோடு வாருங்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue 13 Mar 2012 - 2:07

வருவான் தலைவன் வரை படத்தோடு
தருவான் தமிழ் ஈழமென முழக்கமிட்ட ராரா
தங்களின் வரிகள் பலிக்கட்டும் தனி ஈழம் மலரட்டும்.

உணர்ச்சிமிக்க - நம்பிக்கையின் உச்சத்தில் உரைக்கப்பட்டது
உருப்பெற்று - அதனை கண்டு மகிழ காத்திருக்கிறேன் உங்களுடன்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 13 Mar 2012 - 2:13

கொலவெறி wrote:வருவான் தலைவன் வரை படத்தோடு
தருவான் தமிழ் ஈழமென முழக்கமிட்ட ராரா
தங்களின் வரிகள் பலிக்கட்டும் தனி ஈழம் மலரட்டும்.

உணர்ச்சிமிக்க - நம்பிக்கையின் உச்சத்தில் உரைக்கப்பட்டது
உருப்பெற்று - அதனை கண்டு மகிழ காத்திருக்கிறேன் உங்களுடன்.

நன்றிகள் நண்பரே...நடக்கத்தான் போகிறது...



வரைபடத்தோடு வாருங்கள் 224747944

வரைபடத்தோடு வாருங்கள் Rவரைபடத்தோடு வாருங்கள் Aவரைபடத்தோடு வாருங்கள் Emptyவரைபடத்தோடு வாருங்கள் Rவரைபடத்தோடு வாருங்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Tue 13 Mar 2012 - 4:58

உணர்ச்சி பிழம்பா பொங்கி எழுந்துட்டீங்க....ஆவேச கவிதைகளில் வெளுத்து வாங்குறீங்க சூப்பருங்க

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Tue 13 Mar 2012 - 8:14

நிச்சயம் தலைவன் வருவான்.
தலைமை ஏற்பான்.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Tue 13 Mar 2012 - 15:23

ராஜசேகர் அண்ணா அருமையான கவிதை , நிச்சயம் ஒருநாள் வருவான் தலைவன் குள்ளநரி கூட்டதுக்கு பாடம் புகட்ட

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 13 Mar 2012 - 16:50

அதிபொண்ணு wrote:உணர்ச்சி பிழம்பா பொங்கி எழுந்துட்டீங்க....ஆவேச கவிதைகளில் வெளுத்து வாங்குறீங்க சூப்பருங்க

அப்படியா?...நக்கலா இது?...நமபலாமா?...

நன்றி...எல்லாம் உங்க ஆசீர்வாதம்...



வரைபடத்தோடு வாருங்கள் 224747944

வரைபடத்தோடு வாருங்கள் Rவரைபடத்தோடு வாருங்கள் Aவரைபடத்தோடு வாருங்கள் Emptyவரைபடத்தோடு வாருங்கள் Rவரைபடத்தோடு வாருங்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 13 Mar 2012 - 16:52

ஆரூரன் wrote:நிச்சயம் தலைவன் வருவான்.
தலைமை ஏற்பான்.
ஆமோதித்தல்



வரைபடத்தோடு வாருங்கள் 224747944

வரைபடத்தோடு வாருங்கள் Rவரைபடத்தோடு வாருங்கள் Aவரைபடத்தோடு வாருங்கள் Emptyவரைபடத்தோடு வாருங்கள் Rவரைபடத்தோடு வாருங்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue 13 Mar 2012 - 16:54

இரா.பகவதி wrote:ராஜசேகர் அண்ணா அருமையான கவிதை , நிச்சயம் ஒருநாள் வருவான் தலைவன் குள்ளநரி கூட்டதுக்கு பாடம் புகட்ட

அருமையிருக்கு அருமையிருக்கு ஆமோதித்தல்



வரைபடத்தோடு வாருங்கள் 224747944

வரைபடத்தோடு வாருங்கள் Rவரைபடத்தோடு வாருங்கள் Aவரைபடத்தோடு வாருங்கள் Emptyவரைபடத்தோடு வாருங்கள் Rவரைபடத்தோடு வாருங்கள் A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக