புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_m10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10 
23 Posts - 66%
ayyasamy ram
சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_m10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10 
10 Posts - 29%
Ammu Swarnalatha
சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_m10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10 
1 Post - 3%
M. Priya
சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_m10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_m10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10 
66 Posts - 71%
ayyasamy ram
சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_m10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10 
10 Posts - 11%
mohamed nizamudeen
சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_m10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10 
4 Posts - 4%
Rutu
சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_m10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10 
3 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_m10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10 
2 Posts - 2%
prajai
சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_m10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10 
2 Posts - 2%
Jenila
சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_m10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10 
2 Posts - 2%
Baarushree
சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_m10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_m10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10 
1 Post - 1%
manikavi
சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_m10சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா ..


   
   

Page 1 of 2 1, 2  Next

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 28, 2009 12:17 pm

படகில் நீங்கள் சென்று கொண்டிருப்பதாக கற்பனை செய்யுங்கள்.
ஒர் இடத்தில் சிக்கிவிடுகிறீர்கள். உங்களைச்சுற்றி சுராமீன்கள்.
தப்பிக்க என்ன செய்வீர்கள்?”
“சிம்ப்பிள். கற்பனை செய்வதை நிறுத்திவிடுவேன்.” சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 677196
*************
ஹோட்டல் அறையில் தங்கியிருப்பவர், ஓடிவந்து மானேஜரிடம்
“என் மனைவி, ஜன்னலில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்ள
முயல்கிறாள்!” என்று பதட்டத்துடன் சொன்னார்.
மானேஜர்: “அதற்கு என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?”
வந்தவர்: “ஜன்னல் கதவு திறக்க வரவில்லை! அதுதான் பிரச்சினை!” சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 838572



காதலன் : ஏன் அவசரப்படற வீட்டுக்கு போகணும்னு, ஏன் வீட்ல அப்பா அம்மா வந்துருவாங்களா?
காதலி : இல்ல டியர்! என்னோட குழந்தைங்க ஸ்கூல் விட்டு வந்துரும் அதான்!(Nameethaa)
******
ராமு : என் பையன் வாங்கியிருக்கிற 98% மார்க்கைப் பார்த்தா மெடிக்கல் கிடைக்குமுனு தோணுது…!
சோமு : கவலையே படாதீங்க, கண்டிப்பா கிடைக்கும்ண்ணே!
ராமு : இப்ப ஒண்ணாவதுல வாங்கியிக்கிற மார்க்கை தொடர்ந்து வாங்கனுமேனுதான் கவலையா இருக்கு…!
******
ராமு : இந்த ஆபீஸ்ல `உங்களுக்கு பணி செய்ய எங்களுக்கு உதவுங்கள்’னு எழுதி வச்சிருக்காங்களே, அதுக்கு என்ன அர்த்தம்?
சோமு : வேறென்ன…! லஞ்சம் கொடுங்கன்னு தான் இப்பிடி கேக்குறாய்ங்க!
******
சோமு : உங்களுக்கு ஜாலியன் வாலாபாக்கு பற்றித் தெரியுமா?
ராமு : நான் கொக்குப் பாக்கு, ரோஜா பாக்கு, நிஜாம் பாக்கு, ஏன் கொட்டைப் பாக்குக் கூட போட்டு இருக்கேன்,
இந்த வாலாபாக்கு மட்டும் போட்டதில்லைப்பா….
******
நீ திருட்டு ரயில் ஏறியா சென்னைக்கு வந்த ?
அது திருட்டு ரயிலா என்னன்ற விபரமெல்லாம் நீங்க ரயில்வே டிபார்ட்மெண்டைத்தான் சார் கேட்கணும்.
******
ராமு : ஏம்பா நான் அனுப்பிச்ச மெயில் கிடைச்சுதா?
சோமு : இல்லை கிடைக்கலையே!
ராமு : ஏம்பா கிடைக்கலேனா எனக்கு சொல்லுன்னு அதே மெயில்லயே எழுதியிருந்தேனேப்பா!
******
ஏண்டா தம்பி உங்கப்பா உன்னைப் போட்டு இந்த அடி அடிக்கிறாரு நீ அழவே இல்லையே?
ஒண்ணும் பிரயோஜனம் இல்லீங்க. எங்கப்பாவுக்குக் காதே கேக்காதுங்க.
******
இன்றைய மெகா ஜோக்:
கணவன் : ஏண்டி அப்படி என்ன தலைபோற அவசரம்னு ஆட்டோ பிடிச்சு ஆபீசுக்கே வந்திருக்கிறே?
மனைவி : நம்ம வீட்டு வேலைக்காரியைக் காணோம். சந்தேகமாப் போச்சு. நீங்களாவது ஆபீசில இருக்கீங்களான்னு பார்க்கத்தான் வந்தேன்!(Tamilan )
******



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Sep 28, 2009 12:19 pm

சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 677196 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 677196 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 677196

பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 28, 2009 12:20 pm

காதலன் : ஏன் அவசரப்படற வீட்டுக்கு போகணும்னு, ஏன் வீட்ல அப்பா அம்மா வந்துருவாங்களா?
காதலி : இல்ல டியர்! என்னோட குழந்தைங்க ஸ்கூல் விட்டு வந்துரும் அதான்!(Nameethaa)

இது தமிழனுக்காக மீனுவால் எழுதப்பட்டது




விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 28, 2009 12:24 pm

பிரகாஸ் wrote:காதலன் : ஏன் அவசரப்படற வீட்டுக்கு போகணும்னு, ஏன் வீட்ல அப்பா அம்மா வந்துருவாங்களா?
காதலி : இல்ல டியர்! என்னோட குழந்தைங்க ஸ்கூல் விட்டு வந்துரும் அதான்!(Nameethaa)

இது தமிழனுக்காக மீனுவால் எழுதப்பட்டது

சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 838572 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 838572 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 838572 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 838572



சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Mon Sep 28, 2009 12:29 pm

தலைப்ப பார்த்தவுடனே குப்பீரென சிரிப்பு வந்தது சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Icon_lol சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 705463 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Icon_lol சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 705463 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Icon_lol சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 705463


நகைச்சுவை அனைத்தும் பிரமாதம் சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 677196 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Icon_smile சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 677196

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Mon Sep 28, 2009 12:31 pm

தூக்கில் போடும் முன் கைதியிடம்,
போலீஸ் - உன் கடைசி ஆசை என்ன?
கைதி - தமிழன் சிரிப்புகளை படிக்கனும்..!
போலீஸ்- அவரு இன்னைக்கு சிரிப்பு எதுவும் போடல ..வேணும்னா மீனா சிரிப்பை படிக்கிறீயா..?
கைதி - அதுக்கு தூக்குலேயே போடுங்க, ப்ளீஸ்




மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 28, 2009 12:32 pm

சதீஷ்குமார் wrote:தலைப்ப பார்த்தவுடனே குப்பீரென சிரிப்பு வந்தது சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Icon_lol சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 705463 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Icon_lol சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 705463 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Icon_lol சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 705463


நகைச்சுவை அனைத்தும் பிரமாதம் சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 677196 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Icon_smile சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 677196

நன்றி சதீஷ்..இந்த ஜோக்ஸ் சுட்ட ஜோக்ஸ்.. இருந்தாலும் உங்க பாராட்டுக்கு நன்றிகள்..தலைப்பு மீனுவின் சொந்த தலைப்பு ..



பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Mon Sep 28, 2009 12:34 pm

மீனு wrote:
சதீஷ்குமார் wrote:தலைப்ப பார்த்தவுடனே குப்பீரென சிரிப்பு வந்தது சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Icon_lol சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 705463 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Icon_lol சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 705463 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Icon_lol சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 705463


நகைச்சுவை அனைத்தும் பிரமாதம் சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 677196 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. Icon_smile சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 677196

நன்றி சதீஷ்..இந்த ஜோக்ஸ் சுட்ட ஜோக்ஸ்.. இருந்தாலும் உங்க பாராட்டுக்கு நன்றிகள்..தலைப்பு மீனுவின் சொந்த தலைப்பு ..
பார்த்தவுடன் தெரிகிறது சகோதரியின் கற்ப்பனை கலக்கப்பட்டு இருக்கிறது வாழ்த்துக்கள்



விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Mon Sep 28, 2009 12:35 pm

தூக்கில் போடும் முன் கைதியிடம்,


போலீஸ் - உன் கடைசி ஆசை என்ன?


கைதி - தமிழன் சிரிப்புகளை படிக்கனும்..!


போலீஸ்- அவரு இன்னைக்கு சிரிப்பு எதுவும் போடல ..வேணும்னா மீனா சிரிப்பை படிக்கிறீயா..?


கைதி - அதுக்கு தூக்குலேயே போடுங்க, ப்ளீஸ்






சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 677196 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 677196 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 677196 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 154550 சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 678642


மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Mon Sep 28, 2009 12:35 pm

Tamilzhan wrote:தூக்கில் போடும் முன் கைதியிடம்,


போலீஸ் - உன் கடைசி ஆசை என்ன?


கைதி - தமிழன் சிரிப்புகளை படிக்கனும்..!


போலீஸ்- அவரு இன்னைக்கு சிரிப்பு எதுவும் போடல ..வேணும்னா மீனா சிரிப்பை படிக்கிறீயா..?


கைதி - அதுக்கு தூக்குலேயே போடுங்க, ப்ளீஸ்



கொசுக்கடி கொஞ்சம் ஓவர்.. நசுக்கிடுவேன்..ஜாக்கிரதை..தூக்கில் போட முதல் உங்க கவிதை கைதி கேட்பதே..தூக்கில் போடாமல் கவிதை கேட்டே இறக்க தான் திரு தமிழன் அவர்களே..கிளம்பி வந்திட்டாரு மொக்கை ஜோக்ஸ் கொண்டு..இதெல்லாம் Toilett ல உக்காந்து யோசிப்பீங்களோ சிரிக்க மட்டுமே!.ப்ளீஸ் சிரிங்கப்பா .. 56667



Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக