புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_m10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10 
54 Posts - 45%
ayyasamy ram
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_m10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10 
54 Posts - 45%
T.N.Balasubramanian
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_m10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10 
4 Posts - 3%
mohamed nizamudeen
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_m10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10 
3 Posts - 3%
சண்முகம்.ப
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_m10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10 
1 Post - 1%
Guna.D
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_m10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10 
1 Post - 1%
Shivanya
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_m10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10 
1 Post - 1%
prajai
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_m10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_m10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_m10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_m10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_m10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_m10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10 
12 Posts - 2%
prajai
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_m10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_m10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10 
9 Posts - 2%
jairam
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_m10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_m10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10 
4 Posts - 1%
Jenila
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_m10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10 
4 Posts - 1%
Rutu
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_m10உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue 13 Dec 2011 - 19:40

உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு, The history of the World's first Blood bank

ரத்த வங்கி பற்றி எழுதும் போது முதலாம் உலக போர் பற்றி குறிப்பிடாமல் இருக்க முடியாது ஏனெனில் ரத்த வங்கிகள் தோன்றுவதற்கு முக்கிய காரணமாக இருந்தது முதலாம் உலகப்போர் தான். ஏனெனில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ரத்தஏற்றம் என்பது ஒரு நரம்பிளிருந்து மற்றொரு நரம்புக்கு நேரடியாக ரத்தம் செலுத்துதல் என்ற முறை தான் வழக்கத்தில் இருந்தது.

இதனால் ஆபத்தான காலகட்டங்களில் ரத்தம் கிடைப்பது என்பது அரிதான நிகழ்வாகவே இருந்தது. ஆபத்தான காலத்தில் ரத்தம் கிடைத்தாலும் அதை சோதித்து அது இன்ன பிரிவு என்று உறுதி செய்து தேவைப்படும் நோயாளிகளுக்கு ஏற்றுவதற்குள்ளாக குறிப்பிட்ட அந்த நோயாளிகள் ஆபத்தான கட்டத்தை எட்டி உயிர்போகும் சம்பவம் நிறைய நிகழ்ந்ததுண்டு. குறிப்பாக முதலாம் உலகப்போரில் காயமடைந்த வீரர்கள் பெரும்பாலானோர் ரத்த போக்கு ஏற்பட்டு மரணத்தை தழுவ வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டது.

உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Sergeiyudin
இந்நிகழ்வு முதலாம் உலகப்போரின் போது யுத்த களத்தில் ராணுவ வீரர்களுக்கு மருத்துவ சேவை கொண்டிருந்த மருத்துவர் ஒருவருக்கு மிகுந்த மனவருத்தத்தை அளித்தது. மனிதர்களுக்கு அவசரகாலங்களில் தேவைப்படும் ரத்தத்தை நம்மால் ஏன் முன்கூட்டியே சேகரித்து சேமிப்பில் வைக்க முடியாது என்று அவர் சிந்திக்க துவங்கினார் அதன் விளைவாக தோன்றியது தான் ரத்தவங்கி இப்படி தன் கண் முன்னே தன் நாட்டு ராணுவ வீரர்கள் மடிந்து கொண்டிருப்பதை பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல் துடிதுடித்த அந்த மருத்துவர் செர்ஜி யூதின் என்பவர் ஆவார்.

உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Universityofmoscov
செர்ஜி யூதின் 1891-ஆம் ஆண்டு ரஷ்யாவில் உள்ள மாஸ்கோ நகரில் செல்வச்செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் யூதினின் தந்தை தொழிற்சாலை ஒன்றின் அதிபர் ஆவார். யூதின் 1914-ஆம் அண்டு யுனிவர்சிட்டி ஆப் மாஸ்கோவில் மருத்துவர் பட்டத்தை நிறைவு செய்தார். பட்டயத்தை நிறைவு செய்ததும் ரஷ்ய ராணுவத்தில் மருத்துவராக பணிபுரியும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அவர் பணியில் சேர்ந்த சமயம் முதலாம் உலகப்போர் துவங்கியது, போரில் ரஷ்ய வீரர்களும் பங்கேற்றனர். போரில் காயமடைந்த வீரர்களில் பெரும்பான்மையோர் அதிக ரத்த போக்கு ஏற்பட்டு மரணமடைய செர்ஜி யூதின் மனதில் அவசரகாலங்களுக்காக தேவைப்படும் ரத்தத்தை முன்கூட்டியே சேகரித்து சேமிப்பில் வைக்கவேண்டும் என்ற சிந்தனை தோன்றியது.
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Nikolaysklifosovsky

ரத்தத்தை சேமித்து வைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதும் யூதின் சந்தித்த முதல் பிரச்சனை ரத்தம் வெகு சீக்கிரம் உறைந்து போய் விடுவதுதான். ரத்தத்தை நீண்ட நேரம் உறையாமல் பாதுகாப்பது எப்படி என்று யூதின் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த நேரம் 1916-ஆம் ஆண்டு டாக்டர் பிரான்சிஸ் ரூஸ் மற்றும் டாக்டர் ஜே.ஆர். டர்னர் என்ற இரு மருத்துவ மேதைகள் சோடியம் சிட்ரேட் என்ற ரசாயன பொருள் மூலம் ஒரு மனிதனிடமிருந்து பெற்ற ரத்தத்தை சில நாட்கள் பாதுகாப்பாக அதாவது திரும்பவும் அதை மனிதனுக்கு செலுத்தும் வண்ணம் உறையாமல் வைத்திருக்க முடியும் என்ற உண்மையை கண்டறிந்து மருத்துவ உலகிற்கு அறிவித்தனர்.
உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Bloodbank

இதன் பிறகு யூதினின் வேலை வெகு சுலபமாயிற்று. ரத்ததானம் பற்றிய விழிப்புணர்வை ரஷ்ய மக்களிடையே ஏற்படுத்தினார், இதனால் பலர் ரத்ததானம் தர முன்வந்தனர். தானமாக கிடைத்த ரத்தம் நகரங்களில் உள்ள சில குறிப்பிட்ட மருத்துவமனைகளில் வைத்து பாதுகாக்கப்பட்டது. இவ்வாறு ரஷ்யா முழுவதும் சிறிய அளவில் 500-க்கும் மேற்பட்ட இடங்களிலும் மிகப்பெரிய அளவில் 100-க்கும் மேற்பட்ட இடங்களிலும் ரத்தம் சேமித்து பாதுகாக்கப்பட்டது. 1930-ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிக்கோலே ஸ்க்லிபோஸ்கி (Nikolay Sklifosovsky) என்ற நிறுவனத்தால் ரஷ்யாவின் அனைத்து ரத்த சேமிப்பு கிடங்கிகளும் ஒன்றிணைக்கப்பட்டு உலகின் முதல் அதிகாரபூர்வமான பதிவு செய்யப்பட்ட ரத்தவங்கி செர்ஜி யூதினால் ஏற்படுத்தப்பட்டது. இங்கு சேமிப்பில் உள்ள ரத்தம் தேவைப்படும் இடங்களுக்கு உடனடியாக பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதன் பிறகு செர்ஜி யூதின் பல்வேறு இன்னல்களை சந்தித்தார் 1948-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ம் தேதி ரஷ்யா அதிபர் ஸ்டாலினின் KGP படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். 1952 –ல் அவர் சம்பந்தமான அனைத்து தகவல்களும் ரஷ்யா ஆவணங்களில் இருந்து முற்றிலும் அழிக்கப்பட்டது. நூலகங்களில் இருந்தும் அவர் சம்பந்தமான குறிப்புகள் மற்றும் அவரது ஆராய்ச்சி கட்டுரைகள் மருத்துவ நூல்கள் போன்றவை திட்டமிட்டு அழிக்கப்பட்டது.

ஆயிரம் கைகளால் மறைக்க முயற்சித்தாலும் சூரியனின் வெளிச்சத்தை மறைக்க இயலாது என்பார்கள் அதுபோல முதல் ரத்த வங்கியை உருவாக்கியவர் என்ற பெருமையை மட்டும் அவர்களால் அழிக்க இயலாமல் போயிற்று.

http://sureshnamashivayam.blogspot.com/2011/12/80-history-of-worlds-first-blood-bank.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed 14 Dec 2011 - 1:05

இரத்த வங்கி பற்றி அறிந்து கொண்டேன் நன்றி பகிர்ந்தமைக்கு அன்பு மலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உலகின் முதல் ரத்தவங்கி தோன்றிய வரலாறு Ila

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக