புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? Poll_c10வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? Poll_m10வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? Poll_c10 
20 Posts - 65%
heezulia
வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? Poll_c10வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? Poll_m10வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? Poll_c10வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? Poll_m10வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? Poll_c10 
62 Posts - 63%
heezulia
வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? Poll_c10வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? Poll_m10வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? Poll_c10 
32 Posts - 33%
mohamed nizamudeen
வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? Poll_c10வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? Poll_m10வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? Poll_c10வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? Poll_m10வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா?


   
   

Page 1 of 2 1, 2  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 08, 2011 2:22 pm

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? Life-partner300

சில வருடங்கள் உபயோகப்படுத்தும் உடையையே பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுக்கும் பலருக்கு வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுப்பதில் சறுக்கல்கள் ஏற்படுகிறது. காலம் முழுவதும் கை கோர்த்து கூட வரும் உறவை தேர்ந்தெடுப்பதில் ஆண்களும் சரி பெண்களும் சரி எந்த அளவுகோளை கைக் கொள்கின்றனர் என்பது கணிக்க முடியாததாக இருக்கின்றது.

ஒரு சிலர் அழகுக்கு முக்கியத்துவம் தருகின்றனர், ஒருசிலர் அறிவுக்கும், சிலரோ சம்பாதிக்கும் திறமைக்கும் முக்கியத்துவம் தருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே குணத்திற்கு முக்கியத்துவம் தருகின்றனர்.

கண்டதும் காதல் வருமா?

காதல் திருமணமோ நிச்சயிக்கப்பட்ட மணமோ எதுவுமே மூன்று நிமிடத்தில் பார்த்தவுடன் முடிவெடுத்துவிட முடியாது. கூடாவும் கூடாது. ஒரு செடியில் மலர் மலரவே நன்றாக செடி வளர்ந்து அதற்குரிய பருவம் வந்தபின்புதான் பூக்கும். ஆனால் கண்டதும் காதல் வருவதை சட்டென பூக்கும் பூவைப்போல என உதாரணமாக கூறுகின்றனர். அவசரப்பட்டு காதலித்து விட்டு பின்னர் ஆள் சரியில்லையே என்று வருந்துவதை விட ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது என்கின்றனர் உளவியலாளர்கள்.

பகட்டுக்கு முக்கியத்துவம்

ஏனெனில் சில பெண்கள் சட்டென காதல் வலையில் விழுந்து விடுவார்கள். காரணம் காதலனாக உணரப்பட்ட இளைஞன் பார்த்த மாத்திரத்தில் கவரும் தோற்றத்தில் நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுபவனாக கொஞ்சம் பந்தவாக தோற்றமளிப்பதுதான். நான்கு மாதங்கள் பழகிய பின்னரும் அந்த பெண்ணுக்கு தன்னுடைய காதலனைப்பற்றிய எந்த தகவலும் தெரிந்திருக்காது. ஏனெனில் டிப்-டாப்பாக இருக்கும் ஒருவன் நல்லவனாகத்தான் இருப்பான் என்ற எண்ணம் அந்த பெண்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அதுவே நட்பு தாண்டி காதல் வரை போகிறது. இதுவே பின்னர் ஏமாற்றத்திற்கு காரணமாகிறது.

இதே சூழ்நிலையில் சிக்கி ஏமாந்த ஆண்களும் பலர் உண்டு. அழகாய், சிவப்பாய், கவரும் தோற்றத்துடன் இருக்கும் பெண்களை கண்ட ஆண்கள் அவர்களின் பின்னணி பற்றி ஆராயாமல் அவர்களின் பின்னால் சுற்றி பர்ஸ் காலியான பின்னர் அந்த பெண்ணிடம் ஏமாந்து நிற்கும் ஆண்களும் இருக்கின்றனர்.

உள்ளுணர்வு சொல்லுமா ?

புதிதாக ஒரு இடத்திற்கு செல்ல நேர்ந்தால் அங்கே தனக்குரியவரியவரை சந்திக்கத்தான் இயற்கை தன்னை அனுப்பியிருக்கிறதோ என்ற எண்ணம் தோன்றும் என்கின்றனர் சில இளைய தலைமுறையினர். பேருந்து நிறுத்தமோ, திருமண மண்டபமோ, நண்பர்களின் வீட்டிலோ இப்படி எங்காவது செல்லும்போது புதிதாக நம்மை கவரும் ஒருவரை சந்தித்தால் அவர் தனக்குரியவர்தான் என்று உள்ளம் சொல்லும் என்கின்றனர் சில யுவதிகள்.

இது எப்படி சாத்தியமாகும் என்பது உளவியலாளர்களின் கேள்வி. ஏனெனில் நன்றாக பழகிய பின்பு கூட ஒருவரின் குணாதிசயங்களில் மாற்றங்கள் ஏற்படுகிறது. ஏனெனில் பசுத்தோல் போர்த்திய புலிகளை அடையாளம் காண்பது அவ்வளவு எளிதன்று என்றும் அவர்கள் கூறுகின்றனர். எனவே உள்ளத்தில் அத்தனை தீய எண்ணங்களையும் வைத்துக் கொண்டு வெளித்தோற்றத்தில் நல்லவன் போல் நடப்பவர்களை மூன்று நிமிடங்களில் கணிக்க முடியாது என்கின்றனர் அவர்கள்.கணிப்பு சரியாகுமா?

புதிதாக நம்மிடம் அறிமுகமாகும் ஒருவரை நாம் ஓரளவு தெரிந்து கொள்ளவே குறைந்தது இரண்டு மாதம் பிடிக்கும். இந்த இரண்டு மாதத்திற்குள் அவரது நடவடிக்கைகள் ஓரளவுக்கு நமக்கு அத்துபடியாகும். அவரது விருப்பு-வெறுப்பு என்ன மாதிரியானது என்பதை இந்த காலகட்டத்திற்குள் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள முடியும். ஆனாலும் அவரை முழுமையாக தெரிந்து கொள்ள முடியுமா என்பது சந்தேகம் தான். காரணம், ஒரு மனிதனின் பலவீனம் என்பது எப்போதாவது தான் முகங்காட்டும். அதுவரை ஒரு பொய்த்தோற்றத்திலேயே புன்னகையை ஒட்ட வைத்துக்கொண்டு நடமாடிக் கொண்டிருப்பார்கள்.

நான்கு வருடங்கள் காதலித்தும் அவனது உண்மையான குணத்தை தெரிந்துகொள்ள முடியாமல் ஏமாந்து போனேனே’ என்று புலம்பும் பெண்களும் இருக்கிறார்கள்.நாலு மாதமாகியும் ஒரு பெண்ணால் தன் நேசிப்புக்குரியவன் எப்படிப்பட்டவன் என்பதை கண்டு கொள்ள முடியாமல் போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவனை எப்படி சரியாக கணிக்க முடியும்? என்பது உளவியலாளர்களின் கேள்வி

ஆபத்பாந்தவனாகும் செல்போன்

ஆனால் இன்றைய பெண்களில் பலர் புத்திசாலிகள். வலிய நட்புதேடி வரும் இளைஞர்களைக் கூட மிக எளிதில் தங்கள் நட்புக்கூடாரத்தில் அனுமதிப்பதில்லை. அப்படியே அவன்பழக்கவழக்கம் பிடித்தாலும் சில மாதங்கள் டீலில் விட்டு அப்புறமே `ஹாய், ஹலோ’வுக்கு வருகிறார்கள். இந்த காலகட்டத்திற்குள் அவசரம் காட்டும் இளைஞர்கள் தங்கள் இரையில் சிக்கும் வேறு பெண்கள் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பிக்கொண்டு வேறு பக்கமாக திரும்பிப் போய்விடுகிறார்கள்.

இப்போது ஆண்களை, பெண்களும், பெண்களை ஆண்களும் புரிந்துகொள்வதற்கு செல்போன்கள் பெரிய அளவில் உதவுகிறது. இரவு-பகல் பாராமல் அவன் பேசும்போது, அவர்களின் பலவீனங்களில் ஏதாவது ஒன்று கொஞ்சமேனும் வெளிப்பட்டு விடுகிறது. அதில் உஷாராகிவிடும் இளைய தலைமுறையினர் கூடா நட்பினை கட் செய்துவிடுகிறார்கள்.

மாதக்கணக்கில் பழகியே ஒருவரின் கேரக்டரை கணிக்கமுடியாது போகும்போது, மூன்று நிமிடத்தில் ஒருவரை கணித்து விட முடியும் என்பதை சிறந்த நகைச்சுவையில் ஒன்றாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். எனவே வாழ்க்கைத் துணையை தேர்வு செய்யும் முன் நன்றாக ஆராய்ந்து யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பது அவர்களின் அறிவுரை.

நன்றி யாழ்



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 08, 2011 2:28 pm

டிப்-டாப்பாக இருக்கும் ஒருவன் நல்லவனாகத்தான் இருப்பான் என்ற எண்ணம் அந்த
பெண்களுக்கு ஏற்பட்டுவிடுகிறது. அதுவே நட்பு தாண்டி காதல் வரை போகிறது.
இதுவே பின்னர் ஏமாற்றத்திற்கு காரணமாகிறது.

இதே சூழ்நிலையில் சிக்கி
ஏமாந்த ஆண்களும் பலர் உண்டு. அழகாய், சிவப்பாய், கவரும் தோற்றத்துடன்
இருக்கும் பெண்களை கண்ட ஆண்கள் அவர்களின் பின்னணி பற்றி ஆராயாமல் அவர்களின்
பின்னால் சுற்றி பர்ஸ் காலியான பின்னர் அந்த பெண்ணிடம் ஏமாந்து நிற்கும்
ஆண்களும் இருக்கின்றனர்.

முற்றிலும் உண்மை.திருமணம் ஆகாத ஆண்களே பெண்களே இந்த பதிவை கண்டிப்பாக படியுங்கள்.
வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? 2825183110

மாதக்கணக்கில் பழகியே ஒருவரின் கேரக்டரை கணிக்கமுடியாது போகும்போது, மூன்று
நிமிடத்தில் ஒருவரை கணித்து விட முடியும் என்பதை சிறந்த நகைச்சுவையில்
ஒன்றாக மட்டுமே எடுத்துக்கொள்ள முடியும். எனவே வாழ்க்கைத் துணையை தேர்வு
செய்யும் முன் நன்றாக ஆராய்ந்து யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பது
அவர்களின் அறிவுரை.

சிறந்த பதிவு பானு. வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? 677196
ஐ லைக் திஸ் போஸ்ட். வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? 224747944

இனி இதை படித்து ஒரு பிரோயஜனமும் இல்லை.
டூ லேட். சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? 182891
உமா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் உமா




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Dec 08, 2011 2:28 pm

நல்ல அறிவுரை பதிவு பாட்டி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க



Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Dec 08, 2011 2:34 pm

நல்ல பதிவு...என்னுடைய காலம் கடந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. வி.பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 08, 2011 2:43 pm

[quote="உமா"]

இனி இதை படித்து ஒரு பிரோயஜனமும் இல்லை.
டூ லேட். சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? 182891

சோகம் சோகம் நல்லதே நடக்கும் உமா கவலைப் படாதே சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
வின்சீலன்
வின்சீலன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 743
இணைந்தது : 03/08/2011

Postவின்சீலன் Thu Dec 08, 2011 2:45 pm

சரி பாட்டியக்கா,
ஒரு பொண்ணோட character எப்படி கண்டு பிடிக்கிறது என்ன?

எனவே வாழ்க்கைத் துணையை தேர்வு
செய்யும் முன் நன்றாக ஆராய்ந்து யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பது
அவர்களின் அறிவுரை.


இதுக்கு என்ன மாதிரி ஆராய்சி செய்யலாம்?..... என்ன? என்ன?




உறுதிமொழி:
குப்பைகளை குப்பை தொட்டியில் போடுவோம், எங்கும் வரிசையை கடைபிடிப்போம். முதியவர்களை மதிப்போம்,
கல்வி வளர்க்க பாடுபடுவோம், சாதி, மத, இன வேறுபாடு காட்ட மாட்டோம், அனைவரிடமும் அன்பு காட்டுவோம்,
லஞ்சம் கொடுக்கவும் வாங்கவும் மாட்டோம் , வரதட்சணை வாங்க மாட்டோம்,
மது, மாது, சூது, போதை ஆகிய அனைத்தையும் தவிர்ப்போம், ஆடம்பர செலவு செய்ய மாட்டோம்,
வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் / சீட் பெல்ட் கட்டாயம் அணிவோம், எந்த வேலையையும் குறிப்பிட்ட நேரத்தில் செய்வோம்,

அன்புடன் தோழன்,
வின்சீலன்

ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விட மாட்டேன்......

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? Mgr
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 08, 2011 2:46 pm

ரேவதி wrote:நல்ல அறிவுரை பதிவு பாட்டி சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Thu Dec 08, 2011 2:46 pm

வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? 359383 வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்க மூன்று நிமிடம் போதுமா? 359383சரி பானு.




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 08, 2011 2:47 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:நல்ல பதிவு...என்னுடைய காலம் கடந்து வெகு நாட்கள் ஆகிவிட்டது. வி.பொத்தானைப் பாவித்தேன். மகிழ்ச்சி

நன்றி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Dec 08, 2011 2:48 pm

வின்சீலன் wrote:சரி பாட்டியக்கா,
ஒரு பொண்ணோட character எப்படி கண்டு பிடிக்கிறது என்ன?

எனவே வாழ்க்கைத் துணையை தேர்வு
செய்யும் முன் நன்றாக ஆராய்ந்து யோசித்து முடிவெடுக்க வேண்டும் என்பது
அவர்களின் அறிவுரை.



இதுக்கு என்ன மாதிரி ஆராய்சி செய்யலாம்?..... என்ன? என்ன?
நல்லாத்தானே போயிட்டிருக்கு அதிர்ச்சி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக