புதிய பதிவுகள்
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ayyasamy ram Today at 7:46 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 7:42 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:36 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_m10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 
38 Posts - 49%
heezulia
 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_m10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 
32 Posts - 42%
jairam
 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_m10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு
 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_m10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 
1 Post - 1%
சிவா
 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_m10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 
1 Post - 1%
Manimegala
 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_m10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_m10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 
162 Posts - 50%

121 Posts - 38%

13 Posts - 4%
prajai
 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_m10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 
9 Posts - 3%
Jenila
 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_m10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 
4 Posts - 1%

Rutu
 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_m10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 
3 Posts - 1%
Baarushree
 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_m10 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Poll_c10 
2 Posts - 1%
Barushree

ரா.ரமேஷ்குமார்

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது'

Page 1 of 2 1, 2  Next

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 07, 2011 12:35 pm

உடல் பருமனானவர்கள் அதனை இளைக்க வைப்பதற்காக படாதபாடுபட்டுக்கொண்டிருக்கையில், ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது என அதிர்ச்சி குண்டை வீசுகிறார்கள் ஆய்வாளர்கள்!

இன்றைய கணினி யுகத்தில் உடல் உழைப்பு எவ்வளவுக்கு எவ்வளவு குறைந்து போகிறதோ அந்த அளவுக்கு மனிதர்களுக்கான உடல் பருமன் பிரச்னை அதிகரித்துக் கொண்டே போகிறது.

முன்பெல்லாம் 40 வயதுகளில்தான் ஆண் மற்றும் பெண்களுக்கு உடல் பருமன், தொப்பை போன்ற பிரச்னைகள் தலை தூக்கின.ஆனால் இன்றோ 30களிலேயே இப்பிரச்னை மனிதர்களை பாடாய்படுத்துகிறது.

அவ்வாறு உடல் பருமன் அடைந்தவர்கள், ஒருகட்டத்திற்கு பின்னர்தான் சுதாரித்துக்கொண்டு உடற்பயிற்சி, டயட் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொள்கிறார்கள்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு பின்னர் உடல் தனது பழைய நிலையை எட்டிவிடுவதாக பலர் கூறுவதன் அடிப்படையில்தான், உடல் பருமன் பிரச்னை உள்ளவர்கள் மேற்கூறிய உடற்பயிற்சி மற்றும் டயட் போன்றவற்றை பின்பற்ற தொடங்குகிறார்கள்.

ஆனால் இவ்வாறு உடற்பயிற்சி மற்றும் டயட் போன்றவற்றினால் உடல் எடை குறைந்து ஒல்லியானாலும், ஏறக்குறைய ஓராண்டுக்குள் உடல் மீண்டும் பருமன் ஆகிவிடுவதாக சமீபத்திய ஆய்வு ஒன்று கூறுகிறது.

சுமார் 25,000 பேர்களை கொண்டு நடத்தப்பட்ட ஆய்விலேயே இது தெரியவந்துள்ளது.

1946 ஆம் ஆண்டில் பிறந்த 5,362 ஆண் மற்றும் பெண்களையும், 1958 ஆம் ஆண்டில் பிறந்த 20,000 பேர்களையும் இந்த ஆய்வுக்கு உட்படுத்தினர் விஞ்ஞானிகள்.

ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டவர்களின் உடல் எடை,ரத்த அழுத்தம் மற்றும் அவர்களது வாழ்க்கை நடைமுறை ஆகியவை கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஆய்வின் முடிவில் 1980 ஆம் ஆண்டுகளில் மேற்கூறிய இரு பிரிவினருமே உடல் பருமன் அடைந்த பின்னர் உடற்பயிற்சி மற்றும் டயட்டினால் ஒல்லியாகி,பிறகு மீண்டும் படிப்படியாக உடல் எடை அதிகரித்தது தெரியவந்தது.

அதாவது ஒருவர் ஒருமுறை குண்டாகிவிட்டால், மீண்டும் ஒருபோதும் ஒல்லியாக முடியாது. இடையில் ஒல்லியானாலும் உடல் மீண்டும் பழைய பருமன் நிலைக்கே சென்றுவிடும்.

அதற்காக ஏற்கனவே உடல் பருமனாகிவிட்டவர்கள் டயட் இருப்பது, உடற் பயிற்சி செய்வது போன்றவற்றை கைவிட்டுவிட வேண்டாம்.குறைவாக மற்றும் கலோரி குறைந்த உணவுகளை உண்பது மற்றும் உடற் பயிற்சி போன்றவை உடல் மேலும் குண்டாகாமலும், உயர் ரத்த அழுத்தம் ஏற்படாலும் தடுக்கும் என்று கூறும் ஆய்வாளர்கள், இப்பிரச்னைக்கு உள்ள ஒரே தீர்வு,முன்கூட்டியே உடல் பருமனாகாமல் பார்த்துக்கொள்வதுதான் என்கிறார்கள்.

-வெப்துனியா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 07, 2011 12:39 pm

அதெல்லாம் இல்லை நான் அப்பப்போ குண்டாவேன் அப்பப்போ ஒல்லியாவேன் இப்போ ஒல்லியாயிட்டேன் இதுக்கு என்ன சொல்லுரிங்க பாலாஜி என்ன கொடுமை சார் இது
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 07, 2011 12:43 pm

என்னனனனனனனனன பயம் நான் கொஞ்சம் குண்டா இருந்தேன், இப்பத் தான் நான் கொஞ்ச நாளா உடற்பயிற்சி செஞ்ச்சு, உடலை, ஒரு வடிவிற்கு கொண்டு வந்துள்ளேன், அதுக்குள்ள இப்படி ஒரு குண்டா......

பலே வெள்ளையத் தேவா.......விடமாட்டேன், குண்டாவதை நான் இனி ஒரு காலும் அனுமதிக்க மாட்டேன்.......

நன்றிகள் பாலாஜி புன்னகை

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 07, 2011 12:47 pm

ஜாஹீதாபானு wrote:அதெல்லாம் இல்லை நான் அப்பப்போ குண்டாவேன் அப்பப்போ ஒல்லியாவேன் இப்போ ஒல்லியாயிட்டேன் இதுக்கு என்ன சொல்லுரிங்க பாலாஜி என்ன கொடுமை சார் இது
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

அப்படியென்றால் நீங்கள் ஒரு பெண் கமலஹாசன் என்று சொல்லுங்கள் .... சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 07, 2011 12:48 pm

வை.பாலாஜி wrote:
ஜாஹீதாபானு wrote:அதெல்லாம் இல்லை நான் அப்பப்போ குண்டாவேன் அப்பப்போ ஒல்லியாவேன் இப்போ ஒல்லியாயிட்டேன் இதுக்கு என்ன சொல்லுரிங்க பாலாஜி என்ன கொடுமை சார் இது
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி சூப்பருங்க

அப்படியென்றால் நீங்கள் ஒரு பெண் கமலஹாசன் என்று சொல்லுங்கள் .... சூப்பருங்க
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 07, 2011 12:50 pm

நான் குண்டும் இல்லை, ஒல்லியும் இல்லை. வயிற்றில் மட்டும் ஒரு சின்ன தொப்பை அவ்வளவுதான்!

அதையும் குறைத்து ஸ்லிம்மாகி, இந்த ஆய்வு பொய்யென்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்!  'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' 224747944

 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 07, 2011 12:51 pm

சிவா wrote:நான் குண்டும் இல்லை, ஒல்லியும் இல்லை. வயிற்றில் மட்டும் ஒரு சின்ன தொப்பை அவ்வளவுதான்!

அதையும் குறைத்து ஸ்லிம்மாகி, இந்த ஆய்வு பொய்யென்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்!  'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' 224747944

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Dec 07, 2011 12:53 pm

அழகா இருக்கேன்னு பொறாமை பாலாஜிக்கு....!!!  'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' 514396

 'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31431
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 07, 2011 1:01 pm

சிவா wrote:நான் குண்டும் இல்லை, ஒல்லியும் இல்லை. வயிற்றில் மட்டும் ஒரு சின்ன தொப்பை அவ்வளவுதான்!

அதையும் குறைத்து ஸ்லிம்மாகி, இந்த ஆய்வு பொய்யென்பதை நிரூபித்துக் காட்டுகிறேன்!  'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' 224747944
தொப்பை இருந்தாலே குண்டு தான் அண்ணா  'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' 676261  'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' 676261 சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Dec 07, 2011 1:05 pm

சிவா wrote:அழகா இருக்கேன்னு பொறாமை பாலாஜிக்கு....!!!  'ஒருமுறை குண்டாகிவிட்டால் மீண்டும் ஒல்லியாக முடியாது' 514396

என்ன கொடுமை இது ? என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக