புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
3 Posts - 5%
viyasan
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
2 Posts - 3%
prajai
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
2 Posts - 3%
Baarushree
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
2 Posts - 3%
manikavi
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
1 Post - 2%
Rutu
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
1 Post - 2%
சிவா
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
16 Posts - 70%
ரா.ரமேஷ்குமார்
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_m10புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Poll_c10 
2 Posts - 9%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!!

Page 1 of 2 1, 2  Next

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Tue Dec 06, 2011 7:44 pm

ஒளவை சூடியும் வள்ளுவன் குறளும்
படித்து அறிந்த போதும்,
சிங்காரத் தமிழ் மொழியில் கவிதைகள்
சில எழுதிய போதும்,
எழுத படிக்க தெரியவில்லை,
"பெண்" என்ற ஒன்றை மட்டும்!!

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Dec 06, 2011 8:06 pm

அடடே ...அருமை..அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி
இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் எழுதப் படிக்கத் தெரியாமலேயே இருங்கள். அதுதான் உங்களுக்கு மிகவும் நல்லது. புன்னகை

கார்த்திக்.எம்.ஆர்
கார்த்திக்.எம்.ஆர்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 538
இணைந்தது : 26/11/2011
https://facebook.com/karthik.mrt

Postகார்த்திக்.எம்.ஆர் Tue Dec 06, 2011 8:32 pm

சுந்தரராஜ் தயாளன் wrote:அடடே ...அருமை..அருமை... மகிழ்ச்சி மகிழ்ச்சி
இன்னும் ஒரு பத்து ஆண்டுகள் எழுதப் படிக்கத் தெரியாமலேயே இருங்கள். அதுதான் உங்களுக்கு மிகவும் நல்லது. புன்னகை
அதற்குத் தான் முயன்று வருகிறேன் அண்ணா.. நன்றி.. சூப்பருங்க செயல் படுத்திவிடுகிறேன்..

"சிரிக்கும் மொழியில் சிதறல்கள் இல்லை"

எந்தன் கரங்கள் தந்த சில வரங்கள் !
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Dec 06, 2011 10:50 pm

பெண் என்ற வார்த்தையையா இல்லை பெண் என்ற சொல்லின் மகிமையையா சூப்பருங்க சூப்பருங்க

கவிதை அருமை வாழ்த்துக்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Dec 06, 2011 11:50 pm

பெண்ணவளை நம்முள் பெரிதெனக் கொண்டாலே
கண்காணும் காட்சியாகும் பொய்

ஆகவே தயாளன் ஐயா கூறியது போல் நடப்பதே சாலச் சிறந்தது.........அருமையான கவிதை கார்த்திக் சூப்பருங்க

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
கோவிந்தராஜ்
கோவிந்தராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1499
இணைந்தது : 20/02/2011

Postகோவிந்தராஜ் Wed Dec 07, 2011 5:49 am

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
பிஜிராமன் wrote:பெண்ணவளை நம்முள் பெரிதெனக் கொண்டாலே
கண்காணும் காட்சியாகும் பொய்
அண்ணா உண்மை !புன்னகை
இரண்டடியில் இளைஞர் வேதம் !
காதால் செய்பவரும் , செய நினைப்பவரும் , தோல்விகண்டவரும் (தப்பிதுக்கொண்டவரும்) உணரும் வகையில் இருந்தது தங்களின் குறள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! 865843 நீ தவறு செய்யாமல் இருக்கவேண்டாம் ! புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! 599303
புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! 154550 ஆனால் பிறகு அதை திருத்திக்கொள் ! புதிரில்லை,ஆனால் புரியவுமில்லை..!! 102564

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Dec 07, 2011 8:00 am

மேலெழுந்த வாரியாக படிக்கையில், "நம்முள்" என்று படித்தாலும் சரி "நம்" "முள் " என்று படித்தாலும் அர்த்தம் நன்றாகவே புரிகிறது. ( சகோதரிகள் , அடிக்க வரவேண்டாம். சிலேடை நிமித்தம் பிரித்தோம். மன்னிக்க,புண் படுத்தி இருந்தால்.)

ரமணியன்.

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Dec 07, 2011 12:17 pm

T.N.Balasubramanian wrote:மேலெழுந்த வாரியாக படிக்கையில், "நம்முள்" என்று படித்தாலும் சரி "நம்" "முள் " என்று படித்தாலும் அர்த்தம் நன்றாகவே புரிகிறது. ( சகோதரிகள் , அடிக்க வரவேண்டாம். சிலேடை நிமித்தம் பிரித்தோம். மன்னிக்க,புண் படுத்தி இருந்தால்.)

ரமணியன்.

நம்முள்ளே நம்முள்ளில் நல்லதுகாண் நம்முள்ளே
நம்முள்ளாய் நம்முள்ளே நன்கு

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Dec 07, 2011 12:22 pm

அண்ணா உண்மை !புன்னகை
இரண்டடியில் இளைஞர் வேதம் !
காதால் செய்பவரும் , செய நினைப்பவரும் , தோல்விகண்டவரும் (தப்பிதுக்கொண்டவரும்) உணரும் வகையில் இருந்தது தங்களின் குறள். மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றிகள் தம்பி....... புன்னகை

நம்முள்ளே நம்முள்ளில் நல்லதுகாண் நம்முள்ளே
நம்முள்ளாய் நம்முள்ளே நன்கு

ஐயா முள்ளால் முள்ளை எடு என்பார்களே அது இது தானா......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Dec 07, 2011 1:21 pm

கவிதை அருமை சூப்பருங்க சூப்பருங்க
படிச்சு என்ன பண்ண போறீங்க படிக்காமலே இருங்க ஜாலி

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக