புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_m10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10 
31 Posts - 55%
heezulia
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_m10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10 
22 Posts - 39%
T.N.Balasubramanian
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_m10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10 
1 Post - 2%
rajuselvam
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_m10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_m10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_m10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10 
305 Posts - 45%
ayyasamy ram
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_m10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10 
293 Posts - 43%
mohamed nizamudeen
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_m10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10 
24 Posts - 4%
T.N.Balasubramanian
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_m10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10 
17 Posts - 3%
prajai
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_m10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_m10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_m10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10 
4 Posts - 1%
jairam
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_m10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_m10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10 
4 Posts - 1%
Jenila
உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_m10உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய்


   
   
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Nov 22, 2011 1:31 pm

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய்

பிரசுரித்த திகதி November 21, 2011



*வெண்டைக்காயின் சுபாவம் குளிர்ச்சி. இது ஒரு சத்துள்ள உணவு.

உடலுக்கு குளிர்ச்சி தரும் வெண்டைக்காய் Okra-300x228

ஆனால் பிஞ்சுக் காயாகப் பார்த்து வாங்கிச் சமைக்க வேண்டும். இதனுடன்
சீரகம் சேர்;த்துச் சமைப்பது நல்லது. இது வறண்ட குடலைப் பதப்படுத்தும்.
இதில் வைட்டமின் சி, பி ஆகிய உயிர்ச் சத்துக்கள் இருக்கின்றன.வெண்டைக்காயை
உண்டு வந்தால் சிறுநீர் பெருகும். நாள்பட்ட கழிச்சல் நீங்கும். சூட்டைத்
தணிக்கும். உஷ்ண இருமலைக் குணமாக்கும்.

*வெண்டைக்காய் உணவு விந்துவைக் கட்டிப் போகத்தில் உற்சாகத்தை
உண்டாக்கும். நல்ல வெண்டைப் பிஞ்சு கள் சிலவற்றை தினந்தோறும் பச்சையாக
வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மருந்து இல்லாமலேயே இந்திரிய நஷ்டம்
சரிப்பட்டு விடும். உடம்பில் வாய்வு மிக்கவர்கள் இதை அதிகமாக உண்டால்
வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

*வெண்டைக்காயினால் ஏற்படும் தீமைகளுக்கு மாற்று சீரகம் மற்றும் புளித்த
மோர் சாப்பிடுவதே ஆகும்வெண்டைக்காயின் பூர்வீகம் எத்தியோப்பியா.
அங்கிருந்து அரேபியா, நைல் நதியோரத்தைச் சேர்ந்த நாடுகளுக்கு வந்து, இந்திய
மண்ணில் அடியெடுத்து வைத்துள்ளது. அடிமை வியாபாரத்தைத் தொடங்கிய
காலகட்டத்தில், ஆப்பிரிக்க அடிமைகள் இதை அமெரிக்கா, ஐரோப்பா போன்ற
மேலைநாடுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

*ஆப்பிரிக்கர்கள் `கம்போ’ என்று ஒருவகை சூப் தயாரித்தனர். இந்த சூப்
கெட்டியாவதற்காக வெண்டைக்காயை உபயோகித்து வந்தனர். இதைப் பொடி செய்து
சூப்பில் சேர்ப்பார்கள். ஆப்பிரிக்க பாஷைகளில் ஒன்றான ஸ்வாஹிலியில் கம்போ
என்றால் வெண்டைக்காய் என்று அர்த்தம். இளசாக இருக்கும் வெண்டை
மென்மையாகவும், நீளமாகவும், நுனி கூர்மையாகவும் இருப்பதால், ஆங்கிலத்தில்
இதை `லேடீஸ் பிங்கர்’ என்று அழைக்கின்றனர்.

*பழங்காலத்தில் உள்ள மக்களுக்கு இதை எப்படி சமைப்பது என்று தெரிய
வில்லை. அதனால் அந்த காலத்தில் விவசாயிகளும் இதை செடியில் இருந்து
பறிக்காமல் இருந்து விட்டனர். முற்றிய வெண்டைக்காயை பறித்த சிலர், அதன்
ருசி பிடிக்காமல் வெறுத்தனர். பிற்காலத்தில் தான் இதை எப்போது பறிக்கப்பட
வேண்டும்? எப்படி சுவைக்க வேண்டும் என்று அறிந்திருக்கிறார்கள்.

*வெளிநாடுகளில் வெண்டைக்காயை பொடியாக நறுக்கி, தக்காளி, பச்சை மிளகாய்
ஆகியவற்றுடன் சேர்த்து சாலட்டாக சாப்பிடுகிறார்கள். வங்காளத்தில் முற்றிய
வெண்டையை உரித்து கொட்டையை சாப்பிடுகிறார்கள்.

*அமெரிக்காவில், இளசான வெண்டைக்காயை நறுக்கி, முட்டையில் தோய்த்து,
ரொட்டித் தூள் அல்லது சோளமாவில் புரட்டி, எண்ணெயிலிட்டு பொரித்து
சாப்பிடுகிறார்கள். அதேபோல், முற்றிய வெண்டைக்காயை பேப்பர் தயாரிப்பதற்கும்
பயன்படுத்துகின்றனர்.

*வெண்டைக்காய் இளம்பச்சை, கரும்பச்சை, சிவப்பு ஆகிய நிறங்களில்
இருக்கும். நீளம், குட்டை, உருண்டை ஆகிய வடிவங்களும் உண்டு.வெண்டையின்
விசேஷ குணமே கொழகொழப்பு தான். இதில் உள்ள ஒருவித அமிலம் கொழகொழப்பை
உண்டாக்குகின்றன. நறுக்கும்போது இந்த அமிலங்கள் வெளியே வருகின்றன.

*இளசாக இருக்கும்போதே வெண்டைக்காயை பறித்து விட வேண்டும். பயிரிடுவோர்
தினமும் அறுவடை செய்ய வேண்டும். பறித்த பிறகுகூட முற்றிவிடும். அதனால்,
வாங்கிய உடனே சமைத்து விட வேண்டும். வெண்டைக்காயினுள் புழு இருக்கலாம்.
அதனால், காம்புக்கு அருகில் ஓட்டை உள்ளதா என்று பார்த்து வாங்க வேண்டும்.

*வெண்டைக்காயை பிரிஜில் வைக்கும்போது ஈரம் இல்லாமல், கழுவாமல்
பிளாஸ்டிக் பையில் போட்டு காய்கறி வைக்கும் டிரேயில் வைக்க வேண்டும். ஈரம்
இருந்தால் அழுகி விடும். சமைப்பதற்கு முன் நன்றாக கழுவி விட வேண்டும். சில
வகையான வெண்டையில் மெல்லிய ரோமங்கள் போல் காணப்படும்.

*இதை நன்றாக கழுவி பேப்பரால் துடைத்து விட்டு நறுக்க வேண்டும். நறுக்கி
நீரில் போட்டு விடக்கூடாது. ஏன் என்றால், அதில் இருக்கும் கொழுகொழு போன்ற
திரவம் வெளியேறி சமைக்கும்போது ருசி குறைந்து விடும். வெண்டைக்காய்
அழகுக்கும், ஆண்மை விருத்திக்கும் ஏற்றது.


http://nilamuttram.com/?p=4386



ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக