புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_c10தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_m10தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_c10 
30 Posts - 50%
heezulia
தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_c10தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_m10தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_c10தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_m10தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_c10தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_m10தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_c10 
72 Posts - 57%
heezulia
தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_c10தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_m10தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_c10தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_m10தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_c10தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_m10தமிழர்கள் ஏன் இப்படி...?  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழர்கள் ஏன் இப்படி...?


   
   

Page 1 of 2 1, 2  Next

பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Sun Nov 20, 2011 2:37 pm

'தானுண்டு தன்ர வேல உண்டு' என்று சொல்வார்களே.. இந்த ஐரோப்பிய மக்களை பொறுத்தவரை எனக்கு அவர்களிடம் பிடித்த விடயமே இது தான்.

பொதுவாக மனிதர்கள் என்றாலே குறை நிறைகள் இருக்க தான் செய்யும். ஆனால் நான் ஐரோப்பிய சூழலில் வாழ்ந்த வரை அவர்களிடம் கண்ட குறைகளை விட நிறைகள் தான் மிக அதிகம்.

முக்கியமாக அவர்களிடம் எனக்கு பிடித்த விடயம் என்றால் அவர்கள் தனி மனித சுதந்திரத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவம் தான்.

அவர்களிடம் பிடிக்காத ஒரு விடயம் என்றால் எம்மை போல உறவுகளுக்கிடயிலான நெருக்கம் அவர்களிடம் இருக்காது. அதுவும் ஒருவிதத்தில் நல்லது தான். ஏனெண்டால் பக்கத்து வீட்டில போய் குந்தி இருந்துகொண்டு ஊர் வம்பு கதைப்பது தான் எதோ ஒருவிதத்தில குடும்ப பிரச்சனையாக வந்து நிக்கும், இந்த குடும்ப பிரச்சனையில ஊரில இருக்கிற நாலு "பெரிய மனுசனுகள்" மூக்க நுழைக்கும் போது அது ஊர் பிரச்சனையாகும், கடைசில இந்த ஊர் பிரச்சனை பெருத்து பெருத்து நாட்டில ஒரு முக்கிய பிரச்சனையாய் நாளைக்கு வந்து நிக்கும்.. இது தேவையா?



தமிழர்கள் ஏன் இப்படி...?  155784_119500228115866_100001676685428_137270_7889095_n

அடுத்தவனை, அடுத்தவன் வீட்டை எட்டி பார்ப்பது என்பது நம்மவர்களின் அன்றாட கருமங்களில் ஒன்றுகிப் போனது என்று சொன்னாலும் மிகை இல்லை. நம்ம ஊர்களில பார்த்தோம் என்றால் இரண்டு வீடுகளுக்கு இடையிலான எல்லையை ஓலைகளால்(வேலி) அடைத்திருப்பார்கள்; இது கூட அவர்களுக்கு வசதியாகிப்போகும்! ஒரு வீட்டில குடும்ப பிரச்சனை எண்டால், அருகில உள்ள வீதியால போற- வாற சனம் பாதி அந்த வேலிக்க தான் தலையைக்குடுத்துட்டு நிக்கும்.

அதுமட்டும் இல்ல. தன்ர பக்கத்து வீட்டுகாரன்ர பிள்ளை வெளிநாட்டில இருந்து காசு அனுப்பி, அந்த பக்கத்து வீட்டுக்காரன் வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கட்டினா கூட 'வடலிக்க குந்தினதுகளுக்கெல்லாம் வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கேக்குதாம்' எண்டு சொல்லி பொறாமைப்படுகுதுகளாம் நம்ம சனம்... என்ற உண்மையை நம்ம பதிவர்கள் யாரோ எழுதியதாக நினைவு..! அடச்சே ...அவன் வெளிநாட்டில உழைச்சு வெஸ்ர்ட்டேன் டொயிலேட் கட்டினா என்ன, வீட்டுக்க டொயிலேட் கட்டினா என்ன..! அத போய் எட்டிப்பாத்து ...............!!


தமிழர்கள் ஏன் இப்படி...?  Super+%252886%2529


இந்த ஐரோப்பியர்கள் இருக்கார்களே.. நடுறோட்டில ஒரு ஆணும் பொண்ணும் நாலு மணி நேரமா கிஸ் அடிச்சுக்கொண்டு நிண்டாலும், அதால போற வாற எவனுமே திரும்பி கூட பார்க்கமாட்டான், இல்லை பட்டிக்காட்டு தனமா ஒட்டி நிண்ணு கமெராவில போட்டோ எடுத்து நியூசில போட்டு, எதோ கலாசாரத்தை காப்பாற்றிவிட்டேனே எண்டு பீத்திக்கமாட்டான். ஆனா நம்ம ஆக்கள் இருக்கார்களே வயசு போன பாட்டி ஸ்டைலா ட்ரெஸ் போட்டுக்கொண்டு றோட்டில நிண்டாலே போதும்; எதோ நமீதா கண்டது போல நாக்க தொங்க போட்டுக்கிட்டு பார்ப்பார்கள் பாருங்கோ.. பாட்டி செருப்பு எடுத்து காட்டும் வரை இமையே மூட மாட்டார்கள். சில வேளை இடையில எவனாச்சும் வந்து "ஏண்டா! வயசுபோனதுகளை கூட நாட்டில நிம்மதியா உலாவ விடமாட்டிங்களா?" எண்டு கேட்டால் "அண்ணே வயசானதுகள் எல்லாம் இப்பிடி ட்ரெஸ் பண்ணினால் நம்ம கலாசாரம் என்ன ஆவது" எண்டு பிளேட்ட மாத்தி கலாசார காவலர்கள் ஆவார்களே; அங்கே நிக்கிறார்கள் நம்மவர்கள்..

தமிழர்கள் ஏன் இப்படி...?  Super+%252880%2529

பொதுவாகவே மனிதர்களை பொறுத்தவரை அவர்கள் மறக்க நினைப்பதெல்லாம் தாம் கடந்து வந்த கடுமையான நாட்களை தான். யாருமே அந்த நாட்களுக்கு திரும்பி போக விரும்பார்கள். உதாரணமாய் வறுமையில் வாடிய காலங்கள்....இவ்வாறு வறுமையின் தாக்கத்தால் வாடி, மிக கடுமையாக கஸ்ரப்பட்டு எதோ ஒரு ஐரோப்பிய நாட்டுக்கு சென்று தம் உழைப்பால் முன்னேறி, மீண்டும் நாடு வரும் போது வசதியாக தான் வாழ நினைப்பார்கள். தம் கடந்த காலங்களில் வறுமையால் இழந்தவற்றை எல்லாம் அனுபவிக்க நினைப்பதில் தப்பேதும் இல்லை தானே. அதை விடுத்து ஓலை குடிசையில போய் உக்கார்ந்து கொண்டு, பருப்பும் சேறும் மட்டும் சாப்பிட்டு, காலுக்கு செருப்பு கூட போடாமல் நடந்து.... கேட்டால் "ஐயகோ! நான் கடந்த காலத்தை மறக்கவில்லை" எண்டு பிதற்றுவானேயானால் என்னை பொறுத்தவரை அவன் வாழவே தெரியாத முட்டாள். ஆனால் நம்ம சனம் இருக்கே..எவனாச்சும் வெளிநாட்டால வந்து சொகுசாய் சுத்தி திரிஞ்சா பொறுக்காது.. செருப்பே இல்லாமல் திரிஞ்சதுகளுக்கு இப்ப பள்சர் கேக்குதாம் எண்டு புகைக்க தொடங்கிடுகிறார்களாம்..

இவ்வாறு தங்கள் முதுகில் உள்ள அழுக்குகளை பார்க்காது எப்பவுமே அடுத்தவன் முதுகை எட்டி பார்த்து முகம் சுழிக்கும் நம்மவர்கள் இருக்கும் வரை ஐரோப்பியர்களை விட அரை நூற்றாண்டு பின்னுக்கு தான் நிற்போம்.

என்னை பொறுத்தவரை புலம்பெயர்ந்த தமிழ் சமூகம் இனி வரும் தலைமுறைகளில் தமது சுயத்தை இழந்தாலும் வாழ்க்கையில் ,வாழ்க்கை தரத்தில்,நாகரீகத்தில் முன்னேறிவிடுவார்கள்.

இந்த சுயம் எண்டு சொன்னேனே... இவ்வாறு நாத்தம் பிடிச்ச சுயத்தை கட்டிப்பிடிச்சுக்கொண்டு இருப்பதை விட அதை தொலைப்பதால் ஏதும் குறைந்துவிடப் போகுதா என்ன..?


தமிழர்கள் ஏன் இப்படி...?  678642 நிகழ்வுகள் வலைபூ

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Nov 20, 2011 5:09 pm

தங்கள் முதுகில் உள்ள அழுக்குகளை பார்க்காது எப்பவுமே
அடுத்தவன் முதுகை எட்டி பார்த்து முகம் சுழிக்கும் நம்மவர்கள் இருக்கும்
வரை ஐரோப்பியர்களை விட அரை நூற்றாண்டு பின்னுக்கு தான் நிற்போம்.

உண்மையான வரிகள். இது நம்மில் பெரும்பாலானவர்களிடத்தில் இருக்கக்கூடிய ஒரு குறையே

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sun Nov 20, 2011 5:16 pm

ஐயோ எல்லாமே உண்மைதான்ப்பா.
வெளியே சொன்னா வெட்க கேடு.நான் ஊரில் இருந்த வரை லக்ஸ் சோப்
உபயோகித்து வந்தேன்.இங்க வந்த பிறகு என் மாமா சொன்னதால டவ்
சோப் உபயோகிக்கிறேன் . ஊருக்கு போகும்போதும் இங்க இருந்து இந்த சோப் ai வாங்கிட்டு போவேன்.
itha பார்த்த என் உறவினர் ஒருவர்.செங்கல் போட்டு உடம்பை சுத்தம் பண்ணினாவங்க ivanga தாத்தாவும்,பாட்டியும்.இதுக எல்லாம் டவ்
சோப் போட்டு மினுக்கராளுக என்று பேசியதும் எனக்கு மயக்கம் வராத குறைதான்.
ஒரு சோப்புக்கா இத்தனை அக்கப்போர்.என் தாத்தா பாட்டி காலத்துல அவங்களுக்கு வசதி இல்லை,அதனால avanga செங்கல் பயன்படுத்தி இருப்பாங்க.எங்க காலத்துல நாங்க இங்க வந்து மாடு கணக்கா உழைக்கிறோம்.வாங்கிக்கிறோம்.
ithula இவங்களுக்கு என்ன வந்தது?




தமிழர்கள் ஏன் இப்படி...?  Uதமிழர்கள் ஏன் இப்படி...?  Dதமிழர்கள் ஏன் இப்படி...?  Aதமிழர்கள் ஏன் இப்படி...?  Yதமிழர்கள் ஏன் இப்படி...?  Aதமிழர்கள் ஏன் இப்படி...?  Sதமிழர்கள் ஏன் இப்படி...?  Uதமிழர்கள் ஏன் இப்படி...?  Dதமிழர்கள் ஏன் இப்படி...?  Hதமிழர்கள் ஏன் இப்படி...?  A
முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Sun Nov 20, 2011 5:19 pm

கோவப்படாதீங்க சுதா. இது காலம் காலமா எல்லா ஊரிலும் நடந்துட்டு இருக்கிற ஒரு நிகழ்வு

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Sun Nov 20, 2011 6:21 pm

அருமையாய் இருக்குங்க. தமிழர்கள் ஏன் இப்படி...?  224747944



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
தமிழர்கள் ஏன் இப்படி...?  1357389தமிழர்கள் ஏன் இப்படி...?  59010615தமிழர்கள் ஏன் இப்படி...?  Images3ijfதமிழர்கள் ஏன் இப்படி...?  Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Sun Nov 20, 2011 8:08 pm

சரியாக சொன்னீங்க விஜி... நம்முடைய நாட்டில் சென்டிமென்டல் அதிகமாக உள்ளது.

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Nov 20, 2011 11:52 pm

நல்ல கட்டுரை

சிலவற்றை நம்மால் மாற்ற முடியும் சில வற்றை மாற்ற முடியாது சிரி

சூனியம் மந்திரம் மாந்திரீகம் இப்படி போற ஆளுங்களும் உண்டே



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தமிழர்கள் ஏன் இப்படி...?  Ila
பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Nov 21, 2011 9:04 am

முஹைதீன் wrote:தங்கள் முதுகில் உள்ள அழுக்குகளை பார்க்காது எப்பவுமே
அடுத்தவன் முதுகை எட்டி பார்த்து முகம் சுழிக்கும் நம்மவர்கள் இருக்கும்
வரை ஐரோப்பியர்களை விட அரை நூற்றாண்டு பின்னுக்கு தான் நிற்போம்.

உண்மையான வரிகள். இது நம்மில் பெரும்பாலானவர்களிடத்தில் இருக்கக்கூடிய ஒரு குறையே

நன்றி



பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Nov 21, 2011 9:08 am

உதயசுதா wrote:ஐயோ எல்லாமே உண்மைதான்ப்பா.
வெளியே சொன்னா வெட்க கேடு.நான் ஊரில் இருந்த வரை லக்ஸ் சோப்
உபயோகித்து வந்தேன்.இங்க வந்த பிறகு என் மாமா சொன்னதால டவ்
சோப் உபயோகிக்கிறேன் . ஊருக்கு போகும்போதும் இங்க இருந்து இந்த சோப் ai வாங்கிட்டு போவேன்.
itha பார்த்த என் உறவினர் ஒருவர்.செங்கல் போட்டு உடம்பை சுத்தம் பண்ணினாவங்க ivanga தாத்தாவும்,பாட்டியும்.இதுக எல்லாம் டவ்
சோப் போட்டு மினுக்கராளுக என்று பேசியதும் எனக்கு மயக்கம் வராத குறைதான்.
ஒரு சோப்புக்கா இத்தனை அக்கப்போர்.என் தாத்தா பாட்டி காலத்துல அவங்களுக்கு வசதி இல்லை,அதனால avanga செங்கல் பயன்படுத்தி இருப்பாங்க.எங்க காலத்துல நாங்க இங்க வந்து மாடு கணக்கா உழைக்கிறோம்.வாங்கிக்கிறோம்.
ithula இவங்களுக்கு என்ன வந்தது?

எடுத்துகாட்டுடன் விளக்கிய சுதா அக்காவுக்கு நன்றி



பேகன்
பேகன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 774
இணைந்தது : 07/11/2011

Postபேகன் Mon Nov 21, 2011 9:09 am

கேசவன் wrote:அருமையாய் இருக்குங்க. தமிழர்கள் ஏன் இப்படி...?  224747944

நன்றி

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக