புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_m10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_m10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10 
13 Posts - 25%
Baarushree
அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_m10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_m10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10 
2 Posts - 4%
prajai
அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_m10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10 
2 Posts - 4%
சிவா
அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_m10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10 
1 Post - 2%
viyasan
அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_m10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10 
1 Post - 2%
Rutu
அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_m10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_m10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10 
10 Posts - 83%
Rutu
அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_m10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10 
1 Post - 8%
mohamed nizamudeen
அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_m10அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்!


   
   

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 12, 2011 2:17 pm

உங்களுக்கு `ஸ்லிம்' ஆக ஆசை இருக்கிறதா? அப்படியென்றால், சூரியன் உதயம் ஆன பிறகும் இழுத்து மூடிக்கொண்டு தூங்குவதை விடுத்து, அதிகாலையிலேயே விழித்தெழுங்கள் என்கிறது ஒரு ஆய்வு.

அதிகாலையில் எழுபவர்கள் தங்களுக்கான வேலையை சுறுசுறுப்பாக செய்வதோடு தங்கள் குழந்தைகளையும் பள்ளிக்கு விரைவாக அனுப்பி வைப்பதும், விடிய விடிய வேலை பார்த்துவிட்டு வீடு திரும்புபவர்கள் மன அழுத்தத்தினாலும், உடல் பருமன் பிரச்சினையால் அவதிப்படுவதும் இந்த ஆய்வில் தெரிய வந்தது.

மேலும், இந்த ஆய்வில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்களிடம் அவர்களின் உறங்கும் பழக்கம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது. அவர்களில் அதிகாலையில் எழுபவர்கள் சராசரியாக காலை 6.58 மணிக்கு தாங்கள் துயில் கலைந்து எழுவதாக தெரிவித்தனர்.

நள்ளிரவையும் தாண்டி தாமதமாக படுக்கைக்கு உறங்கச் செல்லும் வழக்கம் கொண்டவர்கள் சராசரியாக 8 மணி 54 நிமிடத்திற்கு எழுவதாக சொன்னார்கள். வார இறுதி நாட்களில் மகிழ்ச்சியுடன் இரவில் அதிக நேரம் பொழுதை கழிக்கும் பெண்கள் காலையில் 7 மணி 47 நிமிடத்திற்கு எழுந்திருப்பதாக தெரிவித்தனர்.

ஆய்வின் முடிவில், அதிகாலையில் சீக்கிரம் கண் விழிப்பவர்கள், தாமதமாக கண்விழிப்பவர்களை விட ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும், ஸ்லிம் உடல்வாகு கொண்டவர்களாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மாலைமலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 12, 2011 2:29 pm

தகவலுக்கு நன்றி இளா அண்ணா அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! 678642

அதான் நானும் மெலிந்து கொண்டே போகிறேன் போல இப்போதல்லவா தெரிகிறது விஷயம் அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

என் தலைவர் ஊர் போயிருப்பதால் தான் மெலிந்து போகிறேன் என்றல்லவா நினைத்தேன் அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! 56667 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! 56667



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 12, 2011 2:36 pm

அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,



அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Uஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Dஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Aஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Yஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Aஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Sஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Uஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Dஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Hஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 12, 2011 2:38 pm

உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,

இது ellam வேலை செயுரவங்களுக்கு சுதா சிரி சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 12, 2011 2:40 pm

இளமாறன் wrote:
உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,

இது ellam வேலை செயுரவங்களுக்கு சுதா சிரி சிரி
அப்பா நாங்க செய்ற வேலை எல்லாம் வேலைகள் இல்லையா?
பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்



அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Uஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Dஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Aஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Yஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Aஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Sஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Uஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Dஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Hஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 12, 2011 2:42 pm

உதயசுதா wrote:
இளமாறன் wrote:
உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,

இது ellam வேலை செயுரவங்களுக்கு சுதா சிரி சிரி
அப்பா நாங்க செய்ற வேலை எல்லாம் வேலைகள் இல்லையா?
பைத்தியம் பைத்தியம் பைத்தியம் பைத்தியம்

அட்மின் வேலை எல்லாம் oru வேலையா சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 12, 2011 2:44 pm

உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
நீங்க எத்தனை கிலோ சுதா அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! 440806



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Nov 12, 2011 2:46 pm

ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
நீங்க எத்தனை கிலோ சுதா அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! 440806
70 கிலோ என் உயரம் 158 சி‌எம்



அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Uஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Dஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Aஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Yஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Aஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Sஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Uஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Dஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Hஅதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat Nov 12, 2011 2:47 pm

உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
நீங்க எத்தனை கிலோ சுதா அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! 440806
70 கிலோ என் உயரம் 158 சி‌எம்

இது ஓவர் மாமா கிட்ட சொல்லி 2 வேலை சாப்பட்ட கட் பண்ண சொல்லணும் சிரி சிரி





நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! Ila
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat Nov 12, 2011 2:49 pm

உதயசுதா wrote:
ஜாஹீதாபானு wrote:
உதயசுதா wrote:அட போங்கப்பா இதுக்கும்ஒல்லியா இருக்கறதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
நான் அதிகாலை 5 மணிக்கு எழுதிருக்கிறேன். இரவு 11 மணிக்கு உறங்க செல்கிறேன்.
ஆனாலும் எடை குறைந்த பாடில்லை,
நீங்க எத்தனை கிலோ சுதா அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! 440806
70 கிலோ என் உயரம் 158 சி‌எம்

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி
நான் இன்று தான் வெய்ட் பார்த்தேன் 58 கிலோ 161 சி எம் அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! 755837 அதிகாலையில் விழித்தால் `ஸ்லிம்' ஆகலாம்! 755837



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக