புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_m10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 
95 Posts - 52%
heezulia
 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_m10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_m10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_m10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_m10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_m10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_m10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_m10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 
35 Posts - 58%
heezulia
 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_m10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_m10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_m10 காதலை வெளிப்படுத்தும் தருணம் Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலை வெளிப்படுத்தும் தருணம்

Page 1 of 2 1, 2  Next

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Thu Nov 03, 2011 1:56 pm

காதல் என்பது பூ மலர்வது போல. எந்த நொடியிலும் நிகழலாம். அதை எப்படி வெளிப்படுத்துவது என்பதில்தான் வெற்றி கிடைக்கிறது. சொல்ல நினைத்தும் வார்த்தைகள் வராமல் தடுமாறுவது இயற்கை. ஆனால் சொல்லாத காதல் சோகக்காதல் ஆகிவிடும். காதலை சொல்லும் வழிமுறைகள் குறித்து சில யோசனைகள் :

மனமறிந்து சொல்லுங்கள்

நீங்கள் விரும்பும் நபர் எப்படிப்பட்டவர் என்பதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள். காதலை வெளிப்படுத்தும் தருணம் எத்தகையது என்பதையும் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். முதல் முதலாக கூறும் முன்பு ஒத்திகை அவசியம். இல்லை என்றால் முதல் கோணல் முற்றும் கோணலாகிவிடும்.

ஆர்வமுடன் வெளிப்படுத்துங்கள்

எந்த தருணத்தில் காதலை வெளிப்படுத்துகிறோம் என்பது எவ்வளவு முக்கியமோ அதேபோல் எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதும் மிகவும் முக்கியமானது. காதலைச் சொல்ல தனிமைதான் சரியான சூழல். நீங்கள் விரும்பும் நபர் உங்களுடன் பேச ஆர்வமாக இருக்கும் நேரத்தில் உங்கள் காதலை இயல்பாக வெளிப்படுத்துங்கள் .

புகழுக்கு மயங்காதவர்கள் என்று யாரும் கிடையாது. மனம் திறந்து பாராட்டுங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் புகழுரையை கேட்கவே நீங்கள் விரும்பும் நபர் உங்களிடம் பேசவருவார்கள்

நேசத்தை வெளிப்படுத்துங்கள்

காதலிப்பதை நேரடியாக தெரிவிப்பதை விட ஒவ்வொரு தருணத்திலும் ஒவ்வொரு செய்கையிலும் முதலில் புரிய வைக்கலாம். காதலிக்கும் நபருக்கு பிடித்த உடைகளை அணிவது, அவருக்கு பிடித்த விசயங்களை செய்வது போன்றவை அன்பை வெளிப்படுத்தும் ஆயுதம்.

வார்த்தைகளை 'வளவள"வென்று பேசக்கூடாது. சொல்ல வரும் விஷயங்களை தெளிவாகச் சொல்ல வேண்டும். பாதியைச் சொல்லி பாதியை முழுங்கக் கூடாது. உங்கள் பேச்சை வைத்தே உங்களின் அன்பு எவ்வளவு உண்மையானது என்பதை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது.

பூக்களை நேசிப்பவர்கள்

ஆணோ, பெண்ணோ அனைவருமே பூக்களை நேசிப்பவர்கள்தான். நிறைய பூக்களைக் கொண்ட மலர்ச்செண்டு கொடுத்து அன்பை வெளிப்படுத்துங்கள். ரோஜா பூக்கள் காதலை வெளிப்படுத்த ஏற்றதாக கருதப்படுகிறது. எதிராளிக்கு உங்கள் மீது நேசமிருந்தால் அப்போதே அன்புக்கான சிக்னல் கிடைக்கலாம்.

பேசும்போது செய்யும் உடல் அசைவுகள் காதலுக்கு வலு சேர்ப்பவையாகும். உங்கள் கண்- முகம் மற்றும் கை அசைவுகள் நேசத்தை அப்படியே வெளிப்படுத்தவல்லவை. காதல் சொல்லும்போது விரைப்பாக நிற்காதீர்கள். சாதாரணமாக தளர்வாக நில்லுங்கள். தாயானவள் குழந்தையை வாரி அணைக்க கையை நீட்டுவதுபோல கைகளை நீட்டி, 'அன்பே உன்னை நேசிக்கிறேன்" என்று சொல்லுங்கள்.

ஆண்கள் இப்படிச் செய்வதை ரசிக்கும் பெண்கள்தான் காதல் வலையில் விழுகிறார்கள். நீங்களும் இப்படிக் காதலைச் சொல்லிப் பாருங்கள். மறுப்பதற்கு வாய்ப்பே இல்லை!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 03, 2011 2:08 pm

எல்லாம் சொன்னிங்க சரி காதலிக்கும் பெண்ணிற்கு ஏற்கனவே காதலன் இருக்குகிறானா என்று ஆராந்து பார்த்து காதலை சொல்ல சொன்னீங்களா சிரி

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Thu Nov 03, 2011 3:28 pm

ரேவதி wrote:எல்லாம் சொன்னிங்க சரி காதலிக்கும் பெண்ணிற்கு ஏற்கனவே காதலன் இருக்குகிறானா என்று ஆராந்து பார்த்து காதலை சொல்ல சொன்னீங்களா சிரி
சூப்பருங்க மகிழ்ச்சி

வாழ்க வளமுடன்

மின்னஞ்சல் :bala@eegarai.com
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Nov 03, 2011 3:48 pm

ரேவதி wrote:எல்லாம் சொன்னிங்க சரி காதலிக்கும் பெண்ணிற்கு ஏற்கனவே காதலன் இருக்குகிறானா என்று ஆராந்து பார்த்து காதலை சொல்ல சொன்னீங்களா சிரி

காதலை சொல்ல போகும்போது ஏற்கனவே காதலன் இருப்பதை அவள் சொல்லுவாளே... அப்ப வேற பொண்ண பாக்க வேண்டியதுதான்... பைத்தியம்

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Thu Nov 03, 2011 3:51 pm

dsudhanandan wrote:
ரேவதி wrote:எல்லாம் சொன்னிங்க சரி காதலிக்கும் பெண்ணிற்கு ஏற்கனவே காதலன் இருக்குகிறானா என்று ஆராந்து பார்த்து காதலை சொல்ல சொன்னீங்களா சிரி

காதலை சொல்ல போகும்போது ஏற்கனவே காதலன் இருப்பதை அவள் சொல்லுவாளே...
அதெல்லாம் தெரிந்து காதலிக்க வேண்டாமா பைத்தியம்

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Nov 03, 2011 3:54 pm

ரேவதி wrote:எல்லாம் சொன்னிங்க சரி காதலிக்கும் பெண்ணிற்கு ஏற்கனவே காதலன் இருக்குகிறானா என்று ஆராந்து பார்த்து காதலை சொல்ல சொன்னீங்களா சிரி
சூப்பருங்க

விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Thu Nov 03, 2011 3:56 pm

ரேவதி wrote:
dsudhanandan wrote:
ரேவதி wrote:எல்லாம் சொன்னிங்க சரி காதலிக்கும் பெண்ணிற்கு ஏற்கனவே காதலன் இருக்குகிறானா என்று ஆராந்து பார்த்து காதலை சொல்ல சொன்னீங்களா சிரி

காதலை சொல்ல போகும்போது ஏற்கனவே காதலன் இருப்பதை அவள் சொல்லுவாளே...
அதெல்லாம் தெரிந்து காதலிக்க வேண்டாமா பைத்தியம்

கண்டதும் வரும் காதலில் அதெப்படி சொல்லாமல் தெரியும்? ஜாலி

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 04, 2011 9:42 am

dsudhanandan wrote:
கண்டதும் வரும் காதலில் அதெப்படி சொல்லாமல் தெரியும்?  காதலை வெளிப்படுத்தும் தருணம் 755837
அதுக்காக இன்னார் இன்னாரைத்தான் காதலிக்கிறங்க என்று நெத்தியில் ஒரு போஸ்டர் அடித்து சுத்திட்டுருக்க முடியுமா  காதலை வெளிப்படுத்தும் தருணம் 246975

dhilipdsp
dhilipdsp
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2045
இணைந்தது : 13/09/2011

Postdhilipdsp Fri Nov 04, 2011 9:54 am

குரு ரேவதி ஒரு சிறு கவி
நான் அவளை காதலிதேன் அவளும்
என்னை காதலிதால் அண்ணனாக ????????????

சீரும் பாம்பை நம்பினாலூம் நம்பு
ஆனால்
சிரிக்கும் பெண்ணை நம்பாதே!
!!!!!!!!!!!!!!!!!!!!

ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Nov 04, 2011 9:56 am

dhilipdsp wrote:குரு ரேவதி ஒரு சிறு கவி
நான் அவளை காதலிதேன் அவளும்
என்னை காதலிதால் அண்ணனாக ????????????

சீரும் பாம்பை நம்பினாலூம் நம்பு
ஆனால்
சிரிக்கும் பெண்ணை நம்பாதே!
!!!!!!!!!!!!!!!!!!!!
 காதலை வெளிப்படுத்தும் தருணம் 44296 நீங்கள் மட்டும் ஒருதலையாக காதலித்து பின் அந்த பெண்ணின் மீது பழி போட்டால் என்ன நியாயம்...

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக