புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!' Poll_c10மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!' Poll_m10மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!' Poll_c10 
7 Posts - 54%
heezulia
மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!' Poll_c10மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!' Poll_m10மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!' Poll_c10 
6 Posts - 46%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!' Poll_c10மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!' Poll_m10மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!' Poll_c10 
49 Posts - 61%
heezulia
மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!' Poll_c10மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!' Poll_m10மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!' Poll_c10 
27 Posts - 34%
mohamed nizamudeen
மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!' Poll_c10மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!' Poll_m10மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!' Poll_c10 
2 Posts - 3%
T.N.Balasubramanian
மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!' Poll_c10மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!' Poll_m10மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!' Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!'


   
   
யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Thu Sep 24, 2009 3:55 pm

மூளை

இருபது வயதுகளிலேயே நாம் மூளை செல்களை இழக்கத் தொடங்கி விடுகிறோம். ஆனால் அது மெதுவாக நடைபெறுகிறது.

65 வயதுக்கு மேல் தாண்டியவர்களில் 40 சத வீதம் பேருக்கு சிறிது மறதிக் குறைபாடு ஏற்படுகிறது.

கண்கள்

ஒன்றைக் கூர்ந்து கவனிப்பதில் 40 வயதுகளில் பிரச்சினை ஏற்படுகிறது. 70 வயதுகளில், நுணுக்கமான விவரங்களைப் பகுத்தறிவது கடினமாகிறது.

காதுகள்

வயதாவதால் ஏற்படும் கேட்புத்திறன் குறைபாடு 65 முதல் 75 வயதானவர்களைப் பொறுத்தவரை 25 சதவீதம். அதுவே, 70 முதல் 80 வயதானவர்களில் செவித்திறன் பாதிக்கப்படுவோர் 75 சதவீதம் பேர்.

புலன்கள்

சுவையறியும் திறனும், நுகரும் திறனும் 60 வயதுகளின் ஆரம்பத்தில் குன்ற ஆரம்பித்து விடுகின்றன. 70 முதல் 80 வயதுக்கு உள்பட்ட 30 சதவீதம் பேருக்கு புலன் திறன் குறைபாடு பிரச்சினை இருக்கிறது.

தோல்

20 வயது முதலே தோலுக்கு `வயதாக'த் தொடங்கி விடுகிறது. ஆனால் 40 வயதுக்கு மேல்தான் அது `பளிச்'செனத் தெரிய ஆரம்பிக்கிறது.

இதயம்

வயது கூடுவதற்கு ஏற்ப மாரடைப்பு அபாயமும் கூடுகிறது. குறிப்பாக 45 வயதுக்கு மேற் பட்ட ஆண்களுக்கும், 55 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் இந்த ஆபத்து அதிகம்.

உயரம்

80 வயதை அடையும்போது நாம் நம் உயரத்தில் 2 அங்குலத்தை இழக்கிறோம். நமது முது கெலுமëபு முன்னோக்கி வளைவதால் இந்நிலை. முதுகெலும்பு இணைப்புகளுக்கு இடையே ஏற்படுமë அழுத்தத்தால் இந்த வளைவு ஏற்படுகிறது.

பிராஸ்டேட்

20 முதல் 90-க்கு இடைப்பட்ட வயதில் இதன் எடை இரு மடங்காகிறது. 50 வயதைத் தாண்டிய ஆண்களுக்கு `பிராஸ்டேட் கேன்சர்' ஏற்படும் அபாயம் அதிகம்.






கல்லீரல்

30-க்கும் 90-க்கும் இடைப்பட்ட வயதில் நாம் நம் கல்லீரலின் மூன்றில் ஒரு பங்கு எடையை இழக்கிறோம்.

செக்சின் உச்சம்

செக்ஸ் செயல்பாட்டை பொறுத்தவரை பெண்கள் 35 வயதில் உச்சத்தில் இருக்கிறார்கள். ஆனால் ஆண்கள் 18 வயதிலேயே உச்சத்தை எட்டிவிடுகிறார்கள்.

டெஸ்ட்டோடிரோன் சுரப்பு அந்த வயதில் உச்சத்தில் இருப்பதுதான் காரணம். ஹார்மோன் சுரப்பு உச்சத்தில் இருந்தால் செக்ஸ் செயல்பாடும் உச்சத்தில் இருக்கும் என்று உறுதியாகக் கூற முடியாது. ஆண்கள் `வயாக்ரா' போன்ற சக்தி தேடுவது 41 வயதில்.

தசைகள்

தசை இழப்பு 30 வயதுகளில் தொடங்குகிறது. தினசரி உடற்பயிற்சி செய்யும்போது 30 முதல் 70 வயதுக்கு உள்பட்ட பெண்களுக்கு 22 சதவீதமும், அதே வயதில் ஆண்களுக்கு 23 சதவீதமும் தசை இழப்பு ஏற்படுகிறது.

இணைப்புகள்

வழக்கமான இயக்கம் நமது இணைப்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. விளையாட்டு போன்ற செயல்பாடுகளால் அழுத்தம் அதிகரிக்கும்போது அதை சாதாரணமாக 40 முதல் 50 வயதில் பாதிப்படையத் தொடங்குகின்றன. இது இணைப்புகளில் கடுமையான வலியை ஏற்படுத்தலாம். எலும்புச் சிதைவு நோயின் துவக்கமாகவும் அமையலாம்.

எலும்புகள்

இவை 50 வயதில் அடர்த்தியை இழக்கத் தொடங்குகின்றன. இது அதிக பட்சமான எலும் புச்சிதைவு நோய் அபாயத்தையும், எளிதில் விரிசல்கள் ஏற்படுமë அபாயத்தையும் உருவாக்கலாம்.

தண்டுவடம்

அறுபது வயதாகும் நிலையில் தண்டுவடத்தின் செல்கள் வீழ்ச்சியடையத் தொடங்கு கின்றன. இதனால் தொடுதல் உணர்வில் பாதிப்பு ஏற்படுகிறது.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Sep 25, 2009 5:24 am

யாழவன் அண்ணா நல்லா பயனுல்லா தகவல்... மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!' 678642

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 11:50 am

நான் விளக்கு என்றதும்..என்னமோ நினைத்தேன் ..அது நாம தானா...நம்மளை பற்றிதானா..பயனுள்ள தகவல்கள்..



ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 25, 2009 11:54 am

அப்ப மனித உடலும் ஒரு இயந்திரம்போலதானே தேயத்தய அதன் பாவனைக்காலம் குறைகிறதே மெல்ல மெல்ல அணையும் `விளக்கு!' 56667

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Fri Sep 25, 2009 11:57 am

மனித உடலை இயந்திரமாக ஆக்கிய பெருமை இந்த அவசர உலகத்துக்கே போய் சேரும்..



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக