புதிய பதிவுகள்
» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Today at 5:54 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நெல்லிக்கனி  Poll_c10நெல்லிக்கனி  Poll_m10நெல்லிக்கனி  Poll_c10 
59 Posts - 50%
heezulia
நெல்லிக்கனி  Poll_c10நெல்லிக்கனி  Poll_m10நெல்லிக்கனி  Poll_c10 
47 Posts - 40%
T.N.Balasubramanian
நெல்லிக்கனி  Poll_c10நெல்லிக்கனி  Poll_m10நெல்லிக்கனி  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
நெல்லிக்கனி  Poll_c10நெல்லிக்கனி  Poll_m10நெல்லிக்கனி  Poll_c10 
3 Posts - 3%
Guna.D
நெல்லிக்கனி  Poll_c10நெல்லிக்கனி  Poll_m10நெல்லிக்கனி  Poll_c10 
1 Post - 1%
Shivanya
நெல்லிக்கனி  Poll_c10நெல்லிக்கனி  Poll_m10நெல்லிக்கனி  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நெல்லிக்கனி  Poll_c10நெல்லிக்கனி  Poll_m10நெல்லிக்கனி  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நெல்லிக்கனி  Poll_c10நெல்லிக்கனி  Poll_m10நெல்லிக்கனி  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நெல்லிக்கனி  Poll_c10நெல்லிக்கனி  Poll_m10நெல்லிக்கனி  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
நெல்லிக்கனி  Poll_c10நெல்லிக்கனி  Poll_m10நெல்லிக்கனி  Poll_c10 
201 Posts - 39%
mohamed nizamudeen
நெல்லிக்கனி  Poll_c10நெல்லிக்கனி  Poll_m10நெல்லிக்கனி  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நெல்லிக்கனி  Poll_c10நெல்லிக்கனி  Poll_m10நெல்லிக்கனி  Poll_c10 
13 Posts - 3%
prajai
நெல்லிக்கனி  Poll_c10நெல்லிக்கனி  Poll_m10நெல்லிக்கனி  Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நெல்லிக்கனி  Poll_c10நெல்லிக்கனி  Poll_m10நெல்லிக்கனி  Poll_c10 
9 Posts - 2%
jairam
நெல்லிக்கனி  Poll_c10நெல்லிக்கனி  Poll_m10நெல்லிக்கனி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நெல்லிக்கனி  Poll_c10நெல்லிக்கனி  Poll_m10நெல்லிக்கனி  Poll_c10 
4 Posts - 1%
Jenila
நெல்லிக்கனி  Poll_c10நெல்லிக்கனி  Poll_m10நெல்லிக்கனி  Poll_c10 
4 Posts - 1%
Rutu
நெல்லிக்கனி  Poll_c10நெல்லிக்கனி  Poll_m10நெல்லிக்கனி  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெல்லிக்கனி


   
   
vaira31
vaira31
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 43
இணைந்தது : 24/09/2011

Postvaira31 Thu Oct 20, 2011 8:36 pm

நெல்லிக்கனி
தினமும் ஒரு பெரிய நெல்லிக்கனியை சாப்பிட்டால் ஆப்பிளை சாப்பிட வேண்டிய அவசியமே இருக்காது. நெல்லிக்கனியை அமிர்தத்திற்கு சமம் என்றே சொல்லலாம். புராணகாலத்தில் தேவர்களும் அரக்கர்களும் அமிர;தத்திற்காகப் போரிட்டனர். அத்தகைய அமிர்தத்திற்கு நிகரான நெல்லிக்கனிக்கு சமஸ்கிருதத்தில் ‘ச்யாவன பிராஷ்’ என்று பொருள்.
சங்க இலக்கியத்தில் தனியிடம் பெற்றுள்ளது நெல்லிக்கனி பற்றிய ஒரு நிகழ்ச்சி. தகடூரை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த கொங்கு நாட்டு மன்னன் அதியமான் புலவர;கள் மேல் அதிக அன்பு கொண்டவன். அதிலும் அவ்வையார; மீது பேரன்பு கொண்டவர். தன்னைத் தேடி வந்த ஔவையாருக்கு பரிசு கொடுத்தால் உடனே சென்று விடுவாரென்று பரிசு கொடுக்காமல் காலம் தாழ்த்தி அவரை தன்னுடன் அதிககாலம் தங்குமாறு பார;த்துக்கொண்டார்.
ஒருமுறை மன்னன் காட்டிற்கு வேட்டைக்குச் சென்றபோது உயர்ந்த மலைப்பிளவில் யாரும் எளிதில் ஏறமுடியாத உயரத்தில் ஓங்கி வளர்ந்த ஒரு நெல்லி மரத்தைக்கண்டார். அதில் பல்லாண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் கருநெல்லிக்கனி இருப்பதைக் கண்டு மிகவும் சிரமப்பட்டு அதைப் பறித்தார். அக்கனி உண்பவர் நெடுநாள் பிணியின்றி வாழ்வார் என்ற செய்தியையும் மன்னர் அறிந்திருந்தார். உடனே தான் உண்ணாமல் அதன் பெருமையை பற்றியும் கூறாமல் ஔவையாரிடம் தந்து அதை அருந்தச்செய்தார். அருந்திய பின்பே ஔவைக்கு நெல்லியின் பெருமை தெரியவந்தது. சங்ககாலத்திலேயே நெல்லிக்கனியின் பெருமையை மன்னர்கள் புலவர்கள் அறிந்திருந்தனர்.
நெல்லியின் பலன்கள்:
தினமும் நெல்லிக்கனி சாப்பிட்டுவர இளமை காலம் நீடிக்கும். முதுமை வரும் காலம் தாழ்த்தியே ஏற்படும். உடலை (காயத்தை) கல்பம் போல் பாதுகாப்பதால் நெல்லியைச் சித்தர்கள் காயகல்பம் என்றழைத்தனர்.
நெல்லியின் வரலாறு:
பகவதியும் லட்சுமியும் தீர;த்தயாத்திரை சென்றார;கள். திருமால் வழிபாட்டிற்கு மிகச்சிறந்த பொருள் ஒன்று வேண்டுமென்று நிர;ணயித்து இருவரும் பக்தி கலந்த நிலையில் திருமாலை பூஜிக்கலானார;கள். அப்பொழுது அவர;கள் இருவரின் கண்களிலிருந்து நீர;த்துளிகள் தரையில் விழுந்தது. அந்த துளிகளிலிருந்து மாதா மாதம் வளர;பிறையில் ஏகாதசியன்று நெல்லி தோன்றியதென்று கருடபுராணத்தில் கூறப்படுகின்றது. அப்பொழுதிலிருந்தே நெல்லி இலையை சிவபூஜைக்கும் நெல்லியை துளசிக்கு சமமாகவும் வைத்து விஷ்ணு பூஜைக்கும் போற்றப்படுகிறது.
இன்றைக்கும் வடஇந்தியாவில் ஆண்டுதோறும் இந்துக்கள் நெல்லி காய்க்கும் பருவத்தில் மாதா மாதம் வளர;பிறையில் ஏகாதசியன்று நெல்லி மரத்தடியில் நெல்லி பூ, கனி, பட்டை ஆகியவற்றை படையலிட்டு வழிபடுகின்றனர;.
நெல்லியின் சிறப்பு:
நெல்லி மிகவும் குறைந்த விலையில் எளிதாக கிடைக்கக்கூடியது என்ற போதிலும் தற்கால நாகரிகத்தில் யாரும் அதை மதிப்பதில்லை.
‘சுகுருத்’ என்னும் அறிஞர; ஆயுர;வேத சாத்திரத்தில் புளிப்புத்தன்மை கொண்ட பழங்களில் (ஆசிட் புரூட்ஸ்) நெல்லிக்கனியே மிகச்சிறந்தது என்றும் ‘நல்வாழ்;;;வுக்கனி’ என்றும் கூறியுள்ளார;. நெல்லியை வடமொழியில் ‘ஆம்லா’ என்பர;. நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகிய மூன்றும் ஆகிய மூன்றும் திரிபலா என்பர;. ஆயுர;வேதத்தில் திரிபலாவை இராஜமருந்து என்பர;. திரிபலாவில் நெல்லி தான் முதன்மையாக விளங்குகிறது.
நெல்லி மரம்:
நெல்லிமரத்தில் பெருநெல்லி மற்றும் சிறுநெல்லி என இருவகையுண்டு. சிறுநெல்லியை விட பெருநெல்லி அதிக மருத்துவ குணம் கொண்டது. நெல்லிக்கு ஆங்கிலத்தில் கூஸ்பெரி (புழழளநடிநசசல) என்ற பெயரும் விஞ்ஞான பெயர; எம்பிளிக் மைரோபிலென் (நுஅடிடைiஉ ஆலசழடிநடநn) என்ற பெயரும் உள்ளது.
நெல்லி இந்தியா, இலங்கை, மியான்மர;, மலேயா, மலேசியத் தீவுகள், சீனா, ஜப்பான் ஆகிய தென்கிழக்கு நாடுகளிலும் இஸ்ரேல் முதல் கொரியா வரை மத்திய கிழக்கு நாடுகளிலும் அதிகமாய் காணப்படுகிறது.
நெல்லி குன்றுகளிலும் காடுகளிலும் வளரும் தன்மை உள்ளது. இதேபோல் கிராமங்களில் மக்கள் மரத்தை வளர;க்கும் போது காடுகளில் வளரும் நெல்லியைவிட மக்கள் வளர;க்கும் நெல்லி பெரியதாக இருக்கும். காரணம் காட்டு நெல்லி மழையையே நம்பி இருப்பதால் நெல்லிக்கனி சற்று சிறியதாகவும் கருப்பாகவும் இருக்கும். கிராமங்களில் வளர;க்கும் நெல்லி நன்றாக தண்ணீர; ஊற்றி வளர;ப்பதால் மரங்களில் காய் சற்று பெரியதாக இருக்கும். நெல்லி இளம் மஞ்சள், இளம் சிவப்பு, இளம் கருப்பு என மூன்று நிறங்களில் கிடைக்கும்.
நெல்லிமரக்காற்று ஆரோக்கியமானது. இன்றைக்கும் நெல்லி மரப்பட்டைகளை உப்பு, துவர;ப்பு உள்ள கிணறுகளில் போட்டு வைப்பார;கள். உப்பு மற்றும் துவர;ப்பு உள்ள நீரை சுவையாக மாற்றும் தன்மை நெல்லிப்பட்டைக்கும் நெல்லிக்காய்க்கும் உண்டு. தண்ணீர; பானைகளில் கூட நெல்லிக்காய் அல்லது நெல்லிப்பட்டைகளை போட்டு வைத்தால் நீர; சுவையுடன் இருக்கும்.
நெல்லிக்காய்க்கு ஜீரண உறுப்புகளை நன்றாக செயல்படவைக்கும் ஆற்றல் உள்ளது. நெல்லிக்காயில் கீழ்க்கண்டவாறு சத்துக்கள் உள்ளன.
புரதம் 0.5 சதம், கொழுப்பு 0.1 சதம், தாவர உப்புகள் 0.7 சதம், செல்லுலோஸ் 3.4 சதம், மாவுச்சத்து (கார;போஹைட்ரேட்) 14.1 சதம், கால்சியம் (சுண்ணாம்புச்சத்து) 0.05 சதம், பாஸ்பரஸ் 0.02 சதம், நிகோடானிக் 0.02 சதம், இரும்புச்சத்து 1.2 சதம், நீர; 80 சதம்.
100 கிராம் எடையுள்ள நெல்லியில் 600 மி.கிராம் அளவு வைட்டமின் ‘சி’ உள்ளது. மற்ற பழங்களில் உள்ள வைட்டமின் ‘சி’ சத்து எளிதில் அழியக்கூடியது. காற்றாலும் வெப்பத்தாலும் கரையக்கூடியது. இவை உலர;ந்து போகும் போது வைட்டமின் ‘சி’ அழிந்துவிடும். ஆனால் நெல்லியில் உள்ள டானின் என்ற பொருளால் நெல்லியின் மருந்துத்தன்மை நீண்ட நாள் சிதையாமல் இருக்கும்.
தினமும் குழந்தைகளுக்கு 30 மி.கி முதல் 50 மி.கி வரை வைட்டமின் ‘சி’ தேவை. பெரியவர;களுக்கு 75 மி.கி தேவை. பாலூட்டும் தாய்க்கு 150 மி.கி தேவை. தினம் இரண்டு நெல்லிக்கனிகளையோ அல்லது நெல்லி வற்றலையோ 5 கிராம் அளவிற்குச் சாப்பிட்டால் நம் உடலிற்கு தேவையான அளவு வைட்டமின் ‘சி’ கிடைக்கும்
நெல்லிக்கனியால் தீரும் மற்ற நோய்கள்:
சிறுநீர; எரிச்சல், ஆகார வாய் எரிச்சல், சிறுநீர; அழற்சி, சர;ககரை நோய், வயிறு எரிச்சல் போன்றவற்றை அவரவர; உடல்நிலைக்கேற்ப குணமாக்கும், தாகத்தை தணிக்கும். நெல்லிக்கனியை உலர;த்தி உலர;ந்த நெல்லியை ஆண்டு முழுவதும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். நெல்லியிலிருந்து தைலம் எடுத்து தலைக்குத் தடவிவர தலையின் உறுப்புகளான கண், காது, மூக்கு ஆகியவற்றிற்கும் மூளை, நரம்பு மண்டலங்கள் ஆகியவற்றிற்கும் குளிர;ச்சி தரும். நெல்லியுடன் சுத்தமான தேன், ரோஜா இதழ்கள் போட்டு தயாரிக்கப்படும் கலவை ‘குல்கந்து’ எனப்படும். இதை கர;ப்பிணிப்பெண்கள் சாப்பிட்டு வர குழந்தை நல்ல நிறத்தல் பிறக்கும்.
வாய்ப்புண், தொண்டைப்புண்களுக்கு நெல்லிக்கனி அருமருந்தாக வேலை செய்கிறது. தொடர;ந்து வரும் சளி தும்மலுக்கு நெல்லிக்கனி சாறு தொடர;ந்து அருந்திவர படிப்படியாக சளித்தொல்லை குறையும்.
இதய பலவீனம், உயர; இரத்த அழுத்தத்திற்கும், மாரடைப்பு வந்தவர;கள் நெல்லியை தைரியமாக தினமும் ஒன்று வீதம் சாப்பிடலாம். பசியின்மை, வயிறு, குடல் புண்கள், தோல் நோய்கள், சொரி, புண்கள், மேகவெட்டை, நீரிழிவு, நீர;ச்சுருக்கு (சிறுநீர; சரிவர வராமல் இருப்பது) போன்றவற்றிற்கு நெல்லிக்காய் மிகவும் நல்லது.
நெல்லி - ஒரு அழகு சாதனப்பொருள்:
நெல்லிக்கனியை உலர;த்தி பொடி செய்து அந்த பொடியுடன் கஸ்தூரி மஞ்சள் சேர;த்து குளித்துவர சருமம் மினுமினுக்கும், சரும நோய்கள் அண்டாது.
வறட்சியான சருமம் உள்ளவர;கள் நெல்லிப்பொடியுடன் பயித்தம் மாவை கலந்து பூசிவர சருமம் பொலிவுடன் திகழும்.
நோய்களை நீக்கி நலத்தைப் பெருக்கி நம்மை வாழ்விக்கவந்த அருள்பொருளான நெல்லியைப் போற்றுவோம், உண்போம், நெடுநாள் வாழ்வோம்.
நெல்லிமரத்தின் இலைகளிலிருந்து எண்ணெய் தயாரிப்பர;. இந்த எண்ணெய் கூந்தல் வளர; தைலங்களில்; சேர;க்கப்படுகிறது. இலைக்கொழுந்தை அரைத்து மோருடன் கொடுக்க சீதபேதி குணமாகும். நெல்லிமரத்தின் பட்டையை தேனில் குழைத்துக் கொடுத்தால் வாய்ப்புண் குணமாகும். நெல்லிமரத்தின் வேரை பயன்படுத்தினால் வாந்தி மலச்சிக்கல் குணமாகும். பச்சை வேர;ப்பட்டைச் சாற்றினொடு சிறிது தேன் கலந்து சாப்பிட்டால் பிறமேகம் போகும். குன்மம் இருமல் முதலியவற்றைப் போக்க வேர;க்கஷாயம் சிறந்தது. வேரை உலர;த்தி இடித்து சூரணித்து அத்துடன் மேல் தோல் போக்கிய எள்ளையும் சேர;த்து சாப்பிட மூளையின் நரம்புகளுக்குப் பலம் உண்டாக்கி ஞாபக சக்தி அதிகரிக்கும். இம்மரத்தினின்று பிசினும் எடுக்கலாம்.
கருநெல்லி (Phலடடயவெரள சுநனiஉரடயவரள)
கருநெல்லியை காயசித்தி மூலிகை என்பர;. ஆபூர;வமாக இயற்கையின் ரசாயன மாற்றங்களால் ஏற்படும் நிகழ்வுகளால் கறுப்பு நிறத்துடன் கூடிய காய்களைத் தோற்றுவிக்கிறது. இதை சித்தர;கள் ஆய்ந்தெடுத்து அதன் மருத்துவப் பயனைப் பலவாறாகப் பயன்படுத்திக்கொண்டதுடன் அதே இயற்கை இராசயன மாற்றங்களை மண் கலவையில் ஏற்படுத்தி கரிய நிறம் கொண்ட இலை காய் பு+ செடி கொடி போன்றவற்றை உண்டாக்கினர;. எவ்வாறெனில் சேரான் கொட்டையைக் கைப்படாமல் இடித்து அதன் எடைக்குச் சமமாக வண்டல் மண்ணைக் கலந்து ஒரு மண் பாத்திரத்தில் இட்டு சீல் செய்து புதைத்து விடுவார;கள். ஆறு மாதம் கழித்து அதை உடுத்து தமக்கு வேண்டிய சிறிய அல்லது பெரிய மூலிகைச்செடிகளை அம்மண் தொட்;டியில் நட்டுப் பயிராக்குவா; இயற்கையாய் இருக்கும் நிலத்தை விட இப்படி வளர;க்கப்பட்டால் அச்செடி கருகிய தண்டுகளுடன் கரிய இலைக்காம்புகளை காணப்படுவதுடன் அதன் விதைகளும் கனியும் காயும் கூட கருப்பாகவே காட்டும். இம்முறையில் வந்தது தான் கருநெல்லி;. இது பித்தாதிக்க நோய்களில் சிறப்பாகச் செயல்படுவது தவிர பொதுவாக நெல்லியின் குணங்களே இதற்கும் உண்டு. ஆனால் வீரியம் அதிகம். - நன்றி ‘மூலிகைக்கலைக்களஞ்சியம்’, நக்கீரன் பதிப்பகம் வெளியிடு, சென்னை - 4.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக