புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:08 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:02 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_m10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10 
27 Posts - 69%
ayyasamy ram
சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_m10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10 
10 Posts - 26%
Ammu Swarnalatha
சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_m10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10 
1 Post - 3%
M. Priya
சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_m10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_m10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10 
71 Posts - 72%
ayyasamy ram
சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_m10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10 
10 Posts - 10%
mohamed nizamudeen
சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_m10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10 
4 Posts - 4%
Rutu
சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_m10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10 
3 Posts - 3%
Jenila
சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_m10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10 
2 Posts - 2%
Baarushree
சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_m10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_m10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10 
2 Posts - 2%
prajai
சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_m10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10 
2 Posts - 2%
manikavi
சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_m10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_m10சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Oct 20, 2011 8:28 am

பீஜிங்: ஐ.நா பாதுகாப்புசபையில் நிரந்தர நாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பெற சீனா உதவி செய்யும் என்று நம்பிக்‌கையுடன் இருந்த நேரத்தில் சீனா ‌திடீரென பாகிஸ்தானிற்கு ஆதரவு அளித்துள்ளது. இதனால் இந்தியா அதிர்ச்சியடைந்துள்ளது. ஐ.நா., பாதுகாப்பு சபையில் வீட்டோ என்றழைக்கப்படும் நிரந்தரஉறுப்பு நாடுகளாக அமெரிக்கா, ரஷ்யா, சீனா உட்பட ஐந்து நாடுகள் இடம்பெற்றுள்ளன. உறுப்பினர்களி்ன் எண்ணிக்‌கையை அதிகரிக்க வேண்டு மென வளர்ந்து வரும் இந்தியா போன்ற நாடுகள் ‌வேண்டு கோள் விடுத்து வரும் நேரத்தில் இந்தியா உறுப்பு நாடுகளின் வரிசையில் இடம் பெறுவதற்கு சீனா உட்பட பல்வேறு நாடுகளின் ஆதரவை இந்தியா கோரி வருகிறது. இந்த ‌கோரிக்கைக்கு சீனாவும் ஆதரவு தெரிவித்தது. இந்நிலையில் ஆதரவு நிலையி்ல் இருந்து தன் முடிவை சீனா மாற்றிக்‌கொண்டுள்ளது. தொடர்ந்து பாகிஸ்தானுக்கு ஆதரவு தர போவதாக தெரிவித்துள்ளது. இது குறித்து சீனாவின் வெளியுறவுத்துறை செய்திதொடர்பாளர் ஜியாங்யூ கூறியதாவது: சீனாவும் பாகிஸ்தானும் அனைத்து விசயங்களிலும் ஒத்த கருத்து கொண்டவையாக திகழ்கி்ன்றன. இந்தியா நிரந்தர உறுப்பு நாடு ஆவதற்கு சீனா எவ்வித உறுதியையும் அளிக்கவி்ல்லை என தெரிவித்தார்



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  1357389சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  59010615சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Images3ijfசீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  Images4px
avatar
அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 279
இணைந்தது : 13/10/2011

Postஅ.இராஜ்திலக் Thu Oct 20, 2011 9:13 am

உலகியல் மாறும்போது அரசியல் மாறும் அரசியல் மாறும்போது சீனாவும் மாறும்



அன்பான
:வணக்கம்:

அரிதாய் பூக்கும் குறிஞ்சி பூவிற்காக
அன்றன்று பூக்கும் மலர்மாலை சுமந்தபடி.
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Thu Oct 20, 2011 9:37 am

இன்னும் எத்தனையோ அதிர்ச்சிகளை இந்தியா சந்திக்கவேண்டியிருக்கும். அடுத்த அதிர்ச்சி இலங்கையில் இருந்து தொடங்கும். அதிர்ச்சி கோபம்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Oct 20, 2011 11:04 am

சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  677196 சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  677196இந்த சீனா நிரந்தர உறுப்பினரா ஆகுறதுக்கு இந்தியாஅரசியல்வாதிங்க தான் ஒரு காலத்தில் தாங்கி பிடிச்சிக்கிட்டு இருந்தாணுங்க . இப்ப நல்லா ஆப்பு அடிச்சிருக்கானுங்க.
என்னபண்ணுவது இந்தியாவின் எதிர்காலம் , கொள்கைவகுப்பு எல்லாமே சுயநலம் மிகுந்த கேரளாகாரர்களிடம் இருப்பதால் தான் இந்த நிலைமை.

பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Thu Oct 20, 2011 11:40 am

அதிர்ச்சி அதிர்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Thu Oct 20, 2011 11:47 am

ராஜா wrote:சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  677196 சீனா முடிவால் இந்தியா அதிர்ச்சி  677196இந்த சீனா நிரந்தர உறுப்பினரா ஆகுறதுக்கு இந்தியாஅரசியல்வாதிங்க தான் ஒரு காலத்தில் தாங்கி பிடிச்சிக்கிட்டு இருந்தாணுங்க . இப்ப நல்லா ஆப்பு அடிச்சிருக்கானுங்க.
என்னபண்ணுவது இந்தியாவின் எதிர்காலம் , கொள்கைவகுப்பு எல்லாமே சுயநலம் மிகுந்த கேரளாகாரர்களிடம் இருப்பதால் தான் இந்த நிலைமை.


புலிகளை அழிப்பதில் உறுதியாக இருந்த மல்லுகள் இதில் கவனம் செலுத்தவில்லை



தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Oct 20, 2011 12:14 pm

அ.இராஜ்திலக் wrote:உலகியல் மாறும்போது அரசியல் மாறும் அரசியல் மாறும்போது சீனாவும் மாறும்

மாறிதான் ஆக வேண்டும்... அருமையிருக்கு சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக