புதிய பதிவுகள்
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Today at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Today at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:13 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Today at 2:47 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Today at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Today at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Today at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
95 Posts - 52%
heezulia
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
76 Posts - 41%
mohamed nizamudeen
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
6 Posts - 3%
T.N.Balasubramanian
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
35 Posts - 58%
heezulia
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
21 Posts - 35%
T.N.Balasubramanian
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_m10காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்

Page 1 of 2 1, 2  Next

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 10, 2011 10:03 am

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Loversseries

அதே காலை மாலைப் பொழுதுகள்
சூரியப் பிரகாசங்களும்
சந்திர நிழல்களும்...

நல்லதும் கெட்டதுமான
கடிகார முள்ளின்
கவனமான ஓட்டம்

வாங்கித்
தோற்றவை கொஞ்சம்
விற்றுத்
தொலைத்தது நிறைய...

இதோ
இந்தக் கடற்கரையின்
சொரிமாணலில் பாதம் பதித்து
பையப்பைய என் பக்கத்தில்

மனதில் நினைக்கும் போதே
மகிழ்ச்சியை மலர்த்தும் அவள்

எத்தனை மாலைகள்
எத்தனை மணித்துகள்கள்
எங்களின் எச்சில் பட்ட
தித்திக்கும் திகட்டாத
மறைந்தும் மறையாத பொழுதுகள்

அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில்
முதலில் இடம் பிடிப்பது நான்

வருமுன் மனசுசொல்லிவிடும்
திரும்பிப் பார்ப்பேன்
அவள்

எதோ ஒரு வண்ணத்தில்
கைப்பையும் முகத்தில்
எண்ணெய்ப் பசையுமாக

ஆவல்கள் அவளை நோக்கும்
ஆசைகள் அசைபோடும்
அனுபவங்கள் அப்படியே நிற்கும்
அசையாமல்

ஒரு நாள் வந்தாள்
வாடிய முகத்தில்
வடிந்த கண்ணீர் தடங்கள்

அதே வார்த்தை
போதும்... போதும்......
முற்றாக நின்று போனது

காதல் உணர்வுகளில்
மனம் தொலைத்த நான்
அங்கே மூச்சற்று

ஒட்டியிருந்த சொறி மணலை
உள்ளங்கையிலிருந்து
தட்டிவிட்டாள்
உதிர்ந்தது போக
கொஞ்சம்
புடவையில் தேய்த்து
நிமிர்ந்தாள் ...
அவளைத் தொடர்ந்தேன்..

மணலில் ஒட்டிய படியே
மனதில் நிலைத்த காட்சிகளை தினமும்
மறையும் சூரியனோடு
மயக்க நிலையில்

மனம் முழுக்க வெறுமையோடு...

அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்

அங்கே அவள்

அருகில் காதலை மறந்த
நான் கணவனாய்
இடையில்
குழந்தைகள்

மெல்ல எழுந்தேன்
சூரியன்கள் சந்திரன்கள்
தொடாமல்
கையில் பொத்திய
என் காதலோடு
நழுவி நழுவிப் போகிறேன்..

காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்

என்னைத்தான்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Bகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Dகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Uகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 10, 2011 10:39 am

அப்துல்லாஹ் wrote:

அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில்
முதலில் இடம் பிடிப்பது நான்

வருமுன் மனசுசொல்லிவிடும்
திரும்பிப் பார்ப்பேன்
அவள்

எதோ ஒரு வண்ணத்தில்
கைப்பையும் முகத்தில்
எண்ணெய்ப் பசையுமாக

ஆவல்கள் அவளை நோக்கும்
ஆசைகள் அசைபோடும்
அனுபவங்கள் அப்படியே நிற்கும்
அசையாமல்

ஒரு நாள் வந்தாள்
வாடிய முகத்தில்
வடிந்த கண்ணீர் தடங்கள்

அதே வார்த்தை
போதும்... போதும்......
முற்றாக நின்று போனது

காதல் உணர்வுகளில்
மனம் தொலைத்த நான்
அங்கே மூச்சற்று

ஒட்டியிருந்த சொறி மணலை
உள்ளங்கையிலிருந்து
தட்டிவிட்டாள்
உதிர்ந்தது போக
கொஞ்சம்
புடவையில் தேய்த்து
நிமிர்ந்தாள் ...
அவளைத் தொடர்ந்தேன்..

மணலில் ஒட்டிய படியே
மனதில் நிலைத்த காட்சிகளை தினமும்
மறையும் சூரியனோடு
மயக்க நிலையில்

மனம் முழுக்க வெறுமையோடு...

அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்

அங்கே அவள்

அருகில் காதலை மறந்த
நான் கணவனாய்
இடையில்
குழந்தைகள்

மெல்ல எழுந்தேன்
சூரியன்கள் சந்திரன்கள்
தொடாமல்
கையில் பொத்திய
என் காதலோடு
நழுவி நழுவிப் போகிறேன்..

காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்

என்னைத்தான்[/color]

காதலின் பிரிவை அனுபவித்து எழுதி இருப்பதை போல தோன்றுகிறது..........
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 11:27 am

அப்துல்லாஹ் wrote:காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Loversseries

நல்லதும் கெட்டதுமான
கடிகார முள்ளின்
கவனமான ஓட்டம்

வாங்கித்
தோற்றவை கொஞ்சம்
விற்றுத்
தொலைத்தது நிறைய...

காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்

நல்ல கவிநயம்! குறிப்பாய் வாங்கி தோற்றவை கொஞ்சம் : வித்ரு தொலைத்தது நிறைய என்பதில் வேறு பொருள் இருப்பதாய் தோன்றுகிறது. நல்ல கவிதை, நன்றி ! கடிகார முள்ளிற்க்கும் புதிய ஓட்டம் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி ! வாழ்த்துகள் !

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Thank-you015
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 10, 2011 11:34 am

ரேவதி wrote:
அப்துல்லாஹ் wrote:

அவளின் வருகைக்காக தினமும்
கரையில் காத்திருப்பதில்
முதலில் இடம் பிடிப்பது நான்

காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்

என்னைத்தான்[/color]

காதலின் பிரிவை அனுபவித்து எழுதி இருப்பதை போல தோன்றுகிறது..........
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி ரேவதி உங்களின் குறும்பு கொப்பளிக்கும் பின்னூட்டத்திர்க்கு...
சோகம் சோகம் சோகம்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Bகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Dகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Uகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  H
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 10, 2011 11:35 am

அய்யம் பெருமாள் .நா wrote:
அப்துல்லாஹ் wrote:காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Loversseries

நல்லதும் கெட்டதுமான
கடிகார முள்ளின்
கவனமான ஓட்டம்

வாங்கித்
தோற்றவை கொஞ்சம்
விற்றுத்
தொலைத்தது நிறைய...

காதலனாய் நான்
கரையில் அவளிடம்
தொலைத்ததும்
என்னைத்தான்

நல்ல கவிநயம்! குறிப்பாய் வாங்கி தோற்றவை கொஞ்சம் : வித்ரு தொலைத்தது நிறைய என்பதில் வேறு பொருள் இருப்பதாய் தோன்றுகிறது. நல்ல கவிதை, நன்றி ! கடிகார முள்ளிற்க்கும் புதிய ஓட்டம் கொடுத்திருக்கிறீர்கள். நன்றி ! வாழ்த்துகள் !

அன்புச் சகோதரர்
தங்களின் மதிப்புமிக்க மறுமொழிக்கு என் நன்றி...

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Bகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Dகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Uகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  H
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Mon Oct 10, 2011 11:37 am

அப்துல்லாஹ் wrote:
அன்புச் சகோதரர்
தங்களின் மதிப்புமிக்க மறுமொழிக்கு என் நன்றி...

ஒரு காலணா தேறுமா ? சகோதரரே

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Thank-you015
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 10, 2011 11:41 am

அப்துல்லாஹ் wrote:

நன்றி ரேவதி உங்களின் குறும்பு கொப்பளிக்கும் பின்னூட்டத்திர்க்கு...
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806

அடடா இதில் குறும்பு எதுவும் இல்லை காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 .....கவிதை எழுதுபவர்கள் ஒன்று யாராவது
சொல்லி எழுதுவார்கள் அல்லது அனுபவித்து எழுதுவார்கள் ஆனால் இதில் உள்ள
ஒவொரு வரியும் சோகமே உருவாக இருக்கிறது அதனால்தான் கேட்டேன்......
உங்களின் அந்த ஸ்மைலி என்னை வருத்தம் கொள்ள செய்கிறது நான் சொன்னதில் தவறு இருப்பின் மன்னிக்கவும் காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Oct 10, 2011 11:46 am

ரேவதி wrote:
அப்துல்லாஹ் wrote:

நன்றி ரேவதி உங்களின் குறும்பு கொப்பளிக்கும் பின்னூட்டத்திர்க்கு...
காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806

அடடா இதில் குறும்பு எதுவும் இல்லை காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 .....கவிதை எழுதுபவர்கள் ஒன்று யாராவது
சொல்லி எழுதுவார்கள் அல்லது அனுபவித்து எழுதுவார்கள் ஆனால் இதில் உள்ள
ஒவொரு வரியும் சோகமே உருவாக இருக்கிறது அதனால்தான் கேட்டேன்......
உங்களின் அந்த ஸ்மைலி என்னை வருத்தம் கொள்ள செய்கிறது நான் சொன்னதில் தவறு இருப்பின் மன்னிக்கவும் காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  440806

மன்னித்துவிடுங்கள் ரேவதி.... ஸ்மைலி சும்மா போட்டேன் உரிமையோடு .... உயரிய பன்புகளுடைய உங்களிடம் சும்மா வருந்துவது போல நடித்தேன்.

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Bகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Dகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Uகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Lகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  Aகாதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  H
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Oct 10, 2011 11:48 am

அப்துல்லாஹ் wrote:

மன்னித்துவிடுங்கள் ரேவதி.... ஸ்மைலி சும்மா போட்டேன் உரிமையோடு .... உயரிய பன்புகளுடைய உங்களிடம் சும்மா வருந்துவது போல நடித்தேன்.

அப்படியா காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  938222 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  755837 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113 காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  168113
நன்றி காதலோடு தொலைந்தவன் - அப்துல்லாஹ்  154550

உமா
உமா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Postஉமா Mon Oct 10, 2011 11:50 am

அவள் வருமுன்
மனசு சொல்லிவிடும்
திரும்பிப் பார்த்தேன்

அங்கே அவள்

அனைத்து வரிகளுமே ரசிக்கும்படி உள்ளது.
காதலில் நடக்கும் சிறு சிறு விஷயங்களை கூட
பெரிதாய் நினைத்து வர்ணிக்கும் வரிகள்...உண்மை காதலில் இவையெல்லாமே இருக்கும் ...கையில் உள்ள மண்ணை தட்டி விடுவதை கூட கவிதையில் சேர்த்த்தது கூட சிந்திக்க வைக்கும் உணர்வே...

நல்ல வரிகள். எளிய வார்த்தைகள்
அழகிய காதல் உணர்வுகள்.
சியர்ஸ்

சூப்பர் அண்ணா.

எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக