புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Poll_c10அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Poll_m10அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Poll_c10 
64 Posts - 50%
heezulia
அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Poll_c10அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Poll_m10அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Poll_c10அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Poll_m10அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Poll_c10அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Poll_m10அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Poll_c10அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Poll_m10அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan

rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Poll_c10அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Poll_m10அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல்

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun Oct 09, 2011 11:32 pm

வாஷிங்டன், அக். 9-

அமெரிக்கா ஆளில்லாமல் ரிமோட்கண்ட்ரோல் மூலம் இயங்கும் சிறிய விமானங்களை தயாரித்துள்ளது. இவை முற்றிலும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் ஏமனில் பதுங்கியிருக்கும் தீவிரவாதிகள் மீது ஏவுகணைகள் வீசி அழிக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் ஆளில்லா விமானங்களை இயக்கும் கம்ப்யூட்டரில் வைரஸ் கிருமிகள் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டர் மையம் அமெரிக்காவின் நிவேடாவில் உள்ள கிரீச் விமான படை தளத்தில் உள்ளது. இந்த தகவல் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் “லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ்” பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலால் ஆளில்லா விமானங்கள் இயங்குவதில் எந்த தடையும் ஏற்படாது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், வைரஸ் கிருமிகள் எங்கிருந்து பரப்பப்பட்டன என தெரியவில்லை. அவை தற்செயலாக நடந்த நிகழ்வா? அல்லது வானிலை மாற்றம் காரணமாக ஏற்பட்டதா? எனவும் நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Ila
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Mon Oct 10, 2011 7:55 am

அதிர்ச்சி அதிர்ச்சி

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் 1357389அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் 59010615அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Images3ijfஅமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Images4px
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Mon Oct 10, 2011 12:15 pm

இது உண்மையா பொய்யானே தெரியலே அதிர்ச்சி

மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Jjji
msmasfaq
msmasfaq
பண்பாளர்

பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009
http://www.puluthivayal.com

Postmsmasfaq Mon Oct 10, 2011 12:40 pm

இது எந்தா வைரஸ்? வானிலை மாற்றம் காரணமாக கணணிக்கும் வைரஸ் வருமோ??

அமெரிக்காவின் ஆளில்லா விமானங்களில் கம்ப்யூட்டர் வைரஸ் தாக்குதல் Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Oct 10, 2011 1:27 pm

கணிணியில் வைரஸ் வருவதற்க்கும் வானிலைக்கும் எதாவது காரணம் இருக்குமா...
விமானங்கள் வானிலை மூலமாக பாதிக்கப்பட்டால் அது பழுது தானே அது எப்படி வைரஸ் ஆக இருக்க முடியும்...

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக