புதிய பதிவுகள்
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
76 Posts - 50%
heezulia
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
59 Posts - 39%
T.N.Balasubramanian
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
3 Posts - 2%
bhaarath123
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
1 Post - 1%
Guna.D
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
1 Post - 1%
Shivanya
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
16 Posts - 3%
prajai
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
9 Posts - 2%
jairam
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
4 Posts - 1%
Jenila
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
4 Posts - 1%
Rutu
நமசிவாய ஜப யோகம் Poll_c10நமசிவாய ஜப யோகம் Poll_m10நமசிவாய ஜப யோகம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நமசிவாய ஜப யோகம்


   
   
aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 12:06 pm



அனைவருக்கும் குறிப்பாக இளைய சமுதாயம் தாங்கள் எடுத்த குறிக்கோளை முயன்று நிறைவேற்ற உறுதுணை செய்வதே நமசிவாய மந்திரமாகும். சித்தர்கள் அருளிய நமசிவாய சக்கரத்தில் பஞ்சாட்சர மந்திரத்தை பயின்று ஜபித்து வந்தால் எல்லா நலன்களும் கிட்டும் என்பது உறுதி. இந்த ‘நமசிவாய‘ சக்கரத்தின் விசேஷம் என்ன? நமது கையைப் பார்த்து அதில் உள்ள ரேகைகளைக் கொண்டு நமது விதியைச் சொல்கிறார்கள் அல்லவா? இது எப்படி? நமது மூளையில் பதிவாகும் எண்ணங்கள், குறிக்கோள்களே கைரேகைகளாக உருவெடுக்கின்றன. இதே முறையில் சென்று கை விரல்களை நமசிவாய சக்கரத்தில் சுழற்றும்போது உயர்ந்த எண்ணங்கள், நல்ல குறிக்கோள்கள் மூளையில் உருவாகி நமக்குச் சிறந்த எதிர்காலத்தை அமைத்துத் தருகின்றன.

நமசிவாய சக்கரத்தைப் பயன்படுத்தும் முறை


நமசிவாய ஜப யோகம் Namasivaya


இங்கு கொடுத்துள்ள ’நமசிவாய’ சக்கரத்தை ஒரு பேப்பரில் அல்லது ஒரு பலகையில் வரைந்து கொள்ளுங்கள். உங்களுக்குப் பிடித்த வண்ணங்களில் இந்தச் சக்கரத்தை நீங்கள் வரைந்து கொள்ளலாம். இந்தச் சக்கரத்தை உங்கள் முன் வைத்து கிழக்கு அல்லது வடக்கு திசை நோக்கி அமர்ந்து கொள்ளவும். முதலில் சக்கரத்தில் உள்ள ’ந’ என்ற எழுத்தில் வலது ஆள்காட்டி (குரு விரல்) விரலை வைத்து ’ந’ என்று மனதிற்குள்ளோ அல்லது வாய்விட்டோ சொல்லவும். அடுத்து ’ம’ என்ற எழுத்தில் உங்கள் நடுவிரலை (சனி விரல்) வைத்து ’ம’ என்று சொல்லவும். அடுத்து ’சி’ என்ற எழுத்தின் மேல் உங்கள் மோதிர விரலை (சூரிய விரல்) வைத்து ’சி’ என்று சொல்லவும். அடுத்து ’வா’ என்ற எழுத்தின் மேல் உங்கள் சுண்டு விரலை (புத விரல்) வைத்து ’வா’ என்று சொல்லவும். அடுத்து சுண்டு விரலை எடுக்காமல் கையைத் திருப்பி உள்ளங்கை வானத்தைப் பார்க்குமாறு வைத்து உங்கள் ஆள்காட்டி (குரு விரல்)விரல் ’ய’ என்ற எழுத்தைத் தொடுமாறு வைத்து ’ய’ என்று சொல்லவும்.

அடுத்து சுண்டு விரலையும், ஆள்காட்டி விரலையும் எடுக்காமல் ’ய’ என்ற அட்சரத்தைச் சொல்லவும். அடுத்து சுண்டு விரலை எடுக்காமல் கையைத் திருப்பி திரும்பவும் உங்கள் உள்ளங்கை பூமியைப்பார்க்குமாறு வைத்துக் கொண்டு சுண்டு விரலுக்குரிய ’வா’ என்ற எழுத்தைச் சொல்லவும். அடுத்து உங்கள் மோதிர விரலால் ’சி’ என்ற எழுத்தைத் தொட்டுச் சொல்லவும். அடுத்து உங்கள் நடுவிரலால் ‘ம’ என்ற எழுத்தைத் தொட்டுச் சொல்லவும். அடுத்து உங்கள் ஆள்காட்டி விரலால் ’ந‘ என்ற எழுத்தைத் தொட்டுச் சொல்லவும். இவ்வாறு நீங்கள் ’நமசிவாய, யவாசிமந’ என்று சொல்வது ஒரு சுற்று பஞ்சாட்சர ஜபமாகும்.

உங்கள் சூழ்நிலை, ஓய்வு நேரம், குறிக்கோள் இவற்றைப் பொறுத்து இந்த ‘நமசிவாய, யவாசிமந‘ ஜபத்தை 108, 1008, 1008, 100008 என எத்தனை முறை வேண்டுமானாலும் ஜபித்துக் கொண்டே இருக்கலாம். இந்த ஜபத்தைத் தொடர்ந்து நிறைவேற்ற, நிறைவேற்ற உங்கள் விரல்களில் ஓர் அற்புத சக்தி உருவாவதை நீங்கள் கண் கூடாகக் காணலாம். உங்கள் எண்ணங்களில் தூய்மையும், செயல்களில் உற்சாகத்தையும், வார்த்தைகளில் சந்தோஷத்தையும் நீங்களே எளிதில் உணரலாம். உடங்கள் கைகள் துõய்மை அடைவதால் உங்கள் கைகளால் தொடங்கும் காரியங்கள் வெற்றி அடையும், நீங்கள் எடுத்துத் தரும் பணம், தான்யம், உணவு, ஆபரணம் போன்ற செல்வங்கள் விருத்தியாகும். மற்றவர்கள் உங்களிடம் பேச வேண்டும். உங்களிடம் பழக வேண்டும் என விருப்பப்படும் அளவிற்கு உங்களின் தோற்றமும், செய்கையும் கவர்ச்சியுடன் அமையும்.

உடல், மனம், உள்ளம் மூன்றையும் சுத்திகரிக்கும் அற்புத யோகமே இந்த நமசிவாய ஜப யோகமாகும். இந்த ஜப யோகத்தை ஒரு தாளிலோ, பலகையிலோ தொடர்ந்து பயின்று வரும்போதே, அலுவலகம், பள்ளி, பஸ், ரயில் என வெளி இடங்களில் ஓய்வாக இருக்கும்போது இந்தச் சக்கரம் இல்லாமலும் எழுத்துக்களை மனதில் உருவமாக நினைத்துக் கொண்டு அங்குள்ள மேஜை, உங்கள் இடது உள்ளங் கை, தொடை என எந்தப் பொருளின் மீதும் கைவிரல்களைச் சுழற்றி இந்த நமசிவாய ஜப யோகத்தைப் பயின்று வரலாம்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Oct 07, 2011 1:31 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Oct 07, 2011 2:54 pm

ஐந்தெழுத்து மந்திரம் நமசிவாய



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நமசிவாய ஜப யோகம் 1357389நமசிவாய ஜப யோகம் 59010615நமசிவாய ஜப யோகம் Images3ijfநமசிவாய ஜப யோகம் Images4px
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Oct 07, 2011 2:55 pm

தகவலுக்கு நன்றி சஞ்சி நமசிவாய ஜப யோகம் 677196



aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 3:00 pm

maniajith007 wrote: சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நன்றி நன்றி நன்றி

aathma
aathma
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 1481
இணைந்தது : 16/11/2010

Postaathma Fri Oct 07, 2011 3:02 pm

ரேவதி wrote:தகவலுக்கு நன்றி சஞ்சி நமசிவாய ஜப யோகம் 677196


மிக்க நன்றி ரேவதி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக