புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 9:22 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_m10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10 
30 Posts - 54%
ayyasamy ram
ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_m10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10 
13 Posts - 23%
mohamed nizamudeen
ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_m10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10 
3 Posts - 5%
ரா.ரமேஷ்குமார்
ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_m10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10 
2 Posts - 4%
prajai
ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_m10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10 
2 Posts - 4%
Baarushree
ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_m10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10 
2 Posts - 4%
viyasan
ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_m10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10 
1 Post - 2%
manikavi
ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_m10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10 
1 Post - 2%
Rutu
ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_m10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10 
1 Post - 2%
சிவா
ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_m10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_m10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10 
10 Posts - 63%
ரா.ரமேஷ்குமார்
ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_m10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10 
2 Posts - 13%

1 Post - 6%
manikavi
ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_m10ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Poll_c10 
1 Post - 6%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர்

Page 1 of 2 1, 2  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Oct 04, 2011 11:55 pm

பெங்களூர்,அக்.4:-

இந்த எட்டு மாத இடைவெளியில் ஆகஸ்ட் 2011 வரை, கார்கள் உள்ளிட்ட வாகனங்களின் சட்டவிரோத/ தவறுதலான பார்க்கிங் என 4 லட்சம் வழக்குகள் பெங்களூர் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

பெங்களூர் நகர போக்குவரத்து போலீஸ் பதிவுகளின்படி, ஒவ்வொரு மாதமும் 50,000 வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

சமீபத்தில் நான்காவது ஆண்டு ஐ.பி.எம் கம்யூட்டர் பெயின் கணக்கெடுப்பு படி, உலகளாவிய சராசரி நேரம் 20 நிமிடங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை 6 கண்டங்களில் உள்ள 20 நகரங்களில் 8042 பயணிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது.அதில் பெங்களூர் (44%) என குறிபிடப்பட்டுள்ளது.

மேலும் தவறான நிறுத்தம், இட பற்றாக்குறை காரணமாக கிட்டத்தட்ட 20 முதல் 35 நிமிடங்களில் தொடர் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என போக்குவரத்து போலீஸ் தெரிவித்துள்ளனர் மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Ila
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Tue Oct 04, 2011 11:57 pm

பெங்களூருக்கே இந்த நிலையா?

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Oct 05, 2011 10:41 am

அசுரன் wrote:பெங்களூருக்கே இந்த நிலையா?
அதானே ..... அப்ப சென்னை எத்தனவது இடத்தில் இருக்கும்

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Oct 05, 2011 10:48 am

அது சரி பெங்களூரே 6வது இடத்துல இருந்தா சென்னை எத்தனையாவது இடம்

ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Uஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Dஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Aஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Yஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Aஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Sஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Uஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Dஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Hஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் A
sshanthi
sshanthi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 635
இணைந்தது : 10/11/2010

Postsshanthi Wed Oct 05, 2011 11:30 am

உதயசுதா wrote:அது சரி பெங்களூரே 6வது இடத்துல இருந்தா சென்னை எத்தனையாவது இடம்
அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி

ஏழையை பிறப்பது தவறல்ல ஏழையாகவே இருப்பதுதான் தவறு
ஓம் சாந்தி
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Wed Oct 05, 2011 12:00 pm

டெல்லியில் தான் அடிக்கடி வாகன நெரிசல் ஏற்படுவதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Oct 05, 2011 12:18 pm

இவ்வளவு மோசமான நகரமா இது

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Wed Oct 05, 2011 12:33 pm

அசுரன் wrote:பெங்களூருக்கே இந்த நிலையா?

ஒரு வேலை அங்கு லஞ்சம் பெறாமலும் கொடுக்காமலும் இருக்கலாம்....உண்மையாக அனைத்து வழக்குகளையும் பதிந்து கோர்ட் மூலம் தீர்ப்பு வளங்க பட்டிருக்கலாம்...

ஆனால் இங்கு தான் டெய்லி சிக்கினால் பத்து........வாரம் ஒரு முறை சிக்கினால் 50 என்று....தனிக் கணக்கு படி பெற்றுக் கொண்டு.வழக்கு பதிவு செய்வதில்லையே.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Oct 05, 2011 12:41 pm

பிஜிராமன் wrote:
அசுரன் wrote:பெங்களூருக்கே இந்த நிலையா?

ஒரு வேலை அங்கு லஞ்சம் பெறாமலும் கொடுக்காமலும் இருக்கலாம்....உண்மையாக அனைத்து வழக்குகளையும் பதிந்து கோர்ட் மூலம் தீர்ப்பு வளங்க பட்டிருக்கலாம்...

ஆனால் இங்கு தான் டெய்லி சிக்கினால் பத்து........வாரம் ஒரு முறை சிக்கினால் 50 என்று....தனிக் கணக்கு படி பெற்றுக் கொண்டு.வழக்கு பதிவு செய்வதில்லையே.........

இதுதான் உண்மை.

ஆறாவது மிக மோசமான நகரம் பெங்களூர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Oct 05, 2011 1:03 pm

உதயசுதா wrote:அது சரி பெங்களூரே 6வது இடத்துல இருந்தா சென்னை எத்தனையாவது இடம்

சென்னை முதல் இடம் தான் அக்கா! சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக