புதிய பதிவுகள்
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 20:36

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 20:35

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 19:59

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 19:51

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 19:36

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 17:08

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 17:05

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 16:53

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 13:29

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_m10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10 
61 Posts - 47%
heezulia
பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_m10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10 
54 Posts - 41%
T.N.Balasubramanian
பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_m10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_m10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10 
3 Posts - 2%
prajai
பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_m10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_m10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10 
1 Post - 1%
சண்முகம்.ப
பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_m10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_m10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10 
1 Post - 1%
Guna.D
பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_m10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10 
1 Post - 1%
Shivanya
பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_m10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_m10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10 
249 Posts - 48%
ayyasamy ram
பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_m10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10 
204 Posts - 39%
mohamed nizamudeen
பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_m10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_m10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10 
15 Posts - 3%
prajai
பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_m10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10 
11 Posts - 2%
சண்முகம்.ப
பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_m10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10 
9 Posts - 2%
jairam
பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_m10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10 
4 Posts - 1%
Jenila
பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_m10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_m10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10 
4 Posts - 1%
Rutu
பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_m10பூண்டை ஒதுக்காதீங்க  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூண்டை ஒதுக்காதீங்க

உதயா
உதயா
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 27
இணைந்தது : 05/09/2011

Postஉதயா Thu 8 Sep 2011 - 20:35

நம் வீட்டூ சமையல் அறையிலேயே நிறைய மருத்துவர்கள் இருக்கிறார்கள்;

பூண்டு. வெங்காயக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தோட்டப் பயிர். இது ஒரு சிறந்த உணவாக, மருந்தாக, வாசனைப் பொருளாக, அழகு சாதனப் பொருளாக‌க்கூட பயன்படுகிறது. ஒரு பூண்டில் 6 முதல் 35 பூண்டுப் பற்கள் உள்ளன. பூண்டின் மருத்துவக் குணங்களால், ஸ்பெயின், இத்தாலி, ‌சீனா போன்ற நாடுகளில் எல்லாவகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் ஐயோடின், சல்ஃபர், குளோரின் போன்ற சத்துக்களும் இருக்கின்றன.

ஒரு 100 கிராம் பூண்டில் தண்ணீர்ச்சத்து 62 விழுக்காடும், கார்போஹைட்ரேட்ஸ் 29.8 விழுக்காடும் புரோட்டீன் சத்து 6.3 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 1.0 விழுக்காடு‌ம், நாச்சத்து 0.8 விழுக்காடும் உள்ளது. கால்சியம் 30 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் இரும்பு 1.3 மில்லி கிராமும், வைட்டமின் சி 13 மில்லி கிராமும் சிறிதளவு வைட்டமின் பி வகைகளும் உள்ளன.

பூண்டின் மணத்திற்குக் காரணம் அதில் உள்ள சல்ஃபரே ஆகு‌ம். மற்றும் பூண்டில் உள்ள ஈதர் நம்முடைய நுரையீரல், நுரையீரல் குழாய் மற்றும் முகத்தில் அமைந்துள்ள சைனஸ் குழிகளில் படிந்திருக்கும் கெட்டியான சளியை இளக்கி வெளியேற்றிவிடும்.

காசநோயால் துன்பப்படுபவர்கள் ஒரு டம்ளர் பாலுடன் ஒரு டம்ளர் தண்ணீர், பத்து மிளகு, சிறிது மஞ்சள் பவுடர், ஒரு பூண்டின் உரித்த முழுப் பற்கள் ஆகியவற்றைக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர் ஆனவுடன் வடிகட்டி அப்பாலை அருந்த வேண்டும். இந்தப் பூண்டுப் பாலை காலையும் இரவு தூங்குவதற்கு முன்பும் சாப்பிட சளி, இருமல், வாயு போன்ற அனைத்து நோயும் சரியாகும். நோய் சரியானவுடன் இப்பூண்டு‌ப் பாலை நிறுத்திவிட வேண்டும். ஆஸ்துமா நோயால் துன்பப்படுபவர்கள் இந்தப் பூண்டுப் பாலினை சாப்பிட அவர்களின் மூச்சுத் திணறல் ஓரளவு சரியாகும்.

பூண்டை உணவுடன் சேர்த்து சாப்பிட நமது உடலில் உள்ள நச்சுப் பொருட்கள் சுலபமாக வெளியேறிவிடும். மற்றும் வைரஸ் போன்ற தேவையற்ற துன்பம் தரும் உயிர்களையும் இந்தப் பூண்டு அழிப்பதுடன் உணவுப் பாதையில் ஏதேனும் வீக்கம் ஏற்பட்டிருந்தாலும் தேவையற்ற காற்று அடைத்திருந்தாலும் அவற்றையும் சரி செய்துவிடும். நம்முடைய குடலில் குடியிருக்கும் புழுக்களும் பூண்டு சாப்பிடுவதால் தானாகவே வெளியேறிவிடும்.

பூண்டு நம்முடைய இரத்தக் குழாய்களில் படிந்திருக்கும் தேவையற்ற கொழுப்பு போன்றவற்றைக் கரைத்து சிறுநீரின் வழியே வெளியேற்றிவிடும். இதனால் இரத்தம் தடையின்றி நம் உடல் முழுவதும் சுற்றுவதால் செல்களுக்குத் தேவையான உணவும் ஆக்ஸிஜனும் கிடைப்பதால் இரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, மூச்சு வாங்குதல் ஆகியன சீராகும். பு‌ற்றுநோயா‌ல் கஷ்டப்படுபவர்கள் அதற்குரிய மருந்துகளுடன் ஒரு முழுப்பூண்டுப் பற்களை வேகவைத்து தினமும் சாப்பிட கேன்சர் புண்கள் விரைவில் சரியாகிவிடும்.

நம்முடைய முகத்தில் தோன்றும் பருக்கள் மீது பச்சைப் பூண்டினை பலமுறை தேய்த்து வர பருக்க‌ள் இருந்த இடம் தெரியாமல் அழிந்துவிடும். ருசிக்காக ஆசைப்பட்டு எண்ணெயில் பொரித்த தின்பண்டங்களை அதிகமாகச் சாப்பிட நேர்ந்தால், உடனே இரண்டு பச்சைப் பூண்டுப் பற்களை எடுத்து சிறிது சிறிதாகக் கடித்து சாப்பிட செரிமானத்தன்மை ஏற்படும்.

நரம்புத் தளர்ச்சியாலும், வயோதிகத் தன்மையாலும் தா‌ம்ப‌‌த்ய‌த்‌தி‌ல் ச‌ரியாக ஈடுபட முடியாதவர்கள் பூண்டினை உணவுடன் அதிகளவு சேர்த்துக் கொள்ள இல்லற வாழ்வு இனிதாகும்.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Thu 8 Sep 2011 - 21:40

தகவலுக்கு நன்றி.

நான் பொதுவாக பூண்டை ஒதுக்குவதில்லை. அதே போல் கருவேப்பிலையை யும் அப்படியே சாப்பிடுவேன் காரணம். கருவேப்பிலை சாப்பிடுவதால் முடி கருப்பாக மாறும்.

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu 8 Sep 2011 - 21:45

பூண்டை ஒதுக்காதீங்க  224747944 பூண்டைப் பற்றிய தகவல் தந்தமைக்கு நன்றி.

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பூண்டை ஒதுக்காதீங்க  Image010ycm
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011
http://karthinatarajan.blogspot.in/

Postந.கார்த்தி Thu 8 Sep 2011 - 21:52

சூப்பருங்க நன்றி அண்ணா

தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...

பூண்டை ஒதுக்காதீங்க  Scaled.php?server=706&filename=purple11
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Thu 8 Sep 2011 - 21:54

மகா பிரபு wrote:தகவலுக்கு நன்றி.

நான் பொதுவாக பூண்டை ஒதுக்குவதில்லை. அதே போல் கருவேப்பிலையை யும் அப்படியே சாப்பிடுவேன் காரணம். கருவேப்பிலை சாப்பிடுவதால் முடி கருப்பாக மாறும்.

பூண்டு நல்லது.ஆனால் கருவேப்பிலையை அப்படியே சாப்பிட்டால் நல்லதா.காரணம் நான் ஒரு புத்தகத்தில் படித்து இருக்கிறேன்.கருவேப்பிலை மட்டும் ஜீரணம் ஆகாத ஒரு இலை என்று.

அதே போல் சில பேருக்கு தொக்கை (நாம் சாப்பிடும் சாப்பாடு ஜீரணம் ஆகாமல் இருக்கும். எங்க ஊர் பக்கம் அப்படித்தான் சொல்வார்கள்) விழுந்துவிட்டது என்று சொல்வார்கள்.அப்படி உள்ளவர்களை நாட்டு வைத்தியரிடம் கூட்டி சென்று குடலில் உள்ள செரிமானம் ஆகாத ஏதாவது இருந்தால் எடுப்பார்கள்.அப்போது இந்த கருவேப்பிலை மட்டும் சிறு சிறு எழும்புகள் வரும்.

கருவேப்பிலையை பற்றி நன்றாக விசாரித்துக் கொள்ளுங்கள் பிரபு

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பூண்டை ஒதுக்காதீங்க  Image010ycm
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக