புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இதென்ன கொடுமையடா ?! Poll_c10இதென்ன கொடுமையடா ?! Poll_m10இதென்ன கொடுமையடா ?! Poll_c10 
19 Posts - 49%
heezulia
இதென்ன கொடுமையடா ?! Poll_c10இதென்ன கொடுமையடா ?! Poll_m10இதென்ன கொடுமையடா ?! Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
இதென்ன கொடுமையடா ?! Poll_c10இதென்ன கொடுமையடா ?! Poll_m10இதென்ன கொடுமையடா ?! Poll_c10 
2 Posts - 5%
Guna.D
இதென்ன கொடுமையடா ?! Poll_c10இதென்ன கொடுமையடா ?! Poll_m10இதென்ன கொடுமையடா ?! Poll_c10 
1 Post - 3%
Shivanya
இதென்ன கொடுமையடா ?! Poll_c10இதென்ன கொடுமையடா ?! Poll_m10இதென்ன கொடுமையடா ?! Poll_c10 
1 Post - 3%
D. sivatharan
இதென்ன கொடுமையடா ?! Poll_c10இதென்ன கொடுமையடா ?! Poll_m10இதென்ன கொடுமையடா ?! Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இதென்ன கொடுமையடா ?! Poll_c10இதென்ன கொடுமையடா ?! Poll_m10இதென்ன கொடுமையடா ?! Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
இதென்ன கொடுமையடா ?! Poll_c10இதென்ன கொடுமையடா ?! Poll_m10இதென்ன கொடுமையடா ?! Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
இதென்ன கொடுமையடா ?! Poll_c10இதென்ன கொடுமையடா ?! Poll_m10இதென்ன கொடுமையடா ?! Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
இதென்ன கொடுமையடா ?! Poll_c10இதென்ன கொடுமையடா ?! Poll_m10இதென்ன கொடுமையடா ?! Poll_c10 
10 Posts - 2%
prajai
இதென்ன கொடுமையடா ?! Poll_c10இதென்ன கொடுமையடா ?! Poll_m10இதென்ன கொடுமையடா ?! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இதென்ன கொடுமையடா ?! Poll_c10இதென்ன கொடுமையடா ?! Poll_m10இதென்ன கொடுமையடா ?! Poll_c10 
9 Posts - 2%
Jenila
இதென்ன கொடுமையடா ?! Poll_c10இதென்ன கொடுமையடா ?! Poll_m10இதென்ன கொடுமையடா ?! Poll_c10 
4 Posts - 1%
jairam
இதென்ன கொடுமையடா ?! Poll_c10இதென்ன கொடுமையடா ?! Poll_m10இதென்ன கொடுமையடா ?! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இதென்ன கொடுமையடா ?! Poll_c10இதென்ன கொடுமையடா ?! Poll_m10இதென்ன கொடுமையடா ?! Poll_c10 
4 Posts - 1%
Rutu
இதென்ன கொடுமையடா ?! Poll_c10இதென்ன கொடுமையடா ?! Poll_m10இதென்ன கொடுமையடா ?! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இதென்ன கொடுமையடா ?!


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Tue Sep 06, 2011 8:08 pm

இதென்ன கொடுமையடா ?! Fightforidlies

பட்டினிலே, புடவை நிறத்தினிலே, பெட்டிப்பணப்
கட்டினிலே, கைவளையல், கால்கொலுசு, தூயவெள்ளித்
தட்டினிலே தங்கமெனத் தகராறுவரும் திருமணத்தில்
இட்டிலிக்கு அடிதடியா? இதென்ன கொடுமையடா !!! என்ன கொடுமை சார் இது கோபம்

பட்டினியால் பஞ்சத்தால் பலகொடிய நோய்களினால்
கெட்டழிக்கும் களரிகொலைக் கற்பழிப்பால் மக்கள்சாக
கிட்டவுள்ள தமிழீழம் கதறும்போதும் கொடியுறவே
இட்டிலிக்காய் அடிக்கிறாயே இதென்ன கொடுமையடா !!!
என்ன கொடுமை சார் இது கோபம்

பஞ்சம் ,பசி , பட்டினியைப் பற்றி தெரிந்துக்கொள்ள வேண்டுமா? கீழ்க்கண்ட காணொளியை மறவாமல் பாருங்கள். இட்டிலிக்காய் அடித்துக்கொள்வது எவ்வளவு முட்டாள்த்தனம் என்பது அப்போது புரியும்:


இன்னொன்றும் இனைத்துள்ளேன். இதுவும் பார்க்கவேண்டிய ஓன்று.


இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Sep 06, 2011 8:25 pm

இட்லியும் பொங்கலும் அரிசில இருந்து தானே வருது

ரொம்ப நாக்குக்கு அடிமையா ஆக்கிடாங்க சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





இதென்ன கொடுமையடா ?! Ila
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Tue Sep 06, 2011 8:27 pm

இது போன்ற கூத்துக்களுக்கு

நீங்கள் எழுதிய கவி செருப்படி......

அருமை ஐயா இதென்ன கொடுமையடா ?! 224747944



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Sep 06, 2011 8:29 pm

என்னவென்று சொல்வது இந்தக் கொடுமையை. சமூக அவலங்களைத் தோலுரிக்கத் துடிக்கும் உங்கள் கவிதைக்கு நன்றி அண்ணா.



இதென்ன கொடுமையடா ?! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Tue Sep 06, 2011 10:25 pm

அருமையான சாட்டையடி கவிதை...



கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Sep 06, 2011 10:28 pm

http://www.eegarai.net/t69124-100#622700

இந்த கவிதைக்கு மேல் கண்ட திரியே சிறந்த உதாரணம் ..



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 07, 2011 6:04 pm

இளமாறன் wrote:இட்லியும் பொங்கலும் அரிசில இருந்து தானே வருது

ரொம்ப நாக்குக்கு அடிமையா ஆக்கிடாங்க சிரி

நன்றி இளமாறன்.... அடிமை என்பது முற்றிலும் உண்மை. :வணக்கம்:

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Sep 07, 2011 6:06 pm

கவிதை அருமை
செய்திக்கு ஏற்ற கவிதை சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 07, 2011 6:08 pm

பிஜிராமன் wrote:இது போன்ற கூத்துக்களுக்கு

நீங்கள் எழுதிய கவி செருப்படி......

அருமை ஐயா இதென்ன கொடுமையடா ?! 224747944


மிகவும் நன்றி பி ஜி ராமன் அவர்களே :வணக்கம்:

Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Wed Sep 07, 2011 6:09 pm

சிவா wrote:என்னவென்று சொல்வது இந்தக் கொடுமையை. சமூக அவலங்களைத் தோலுரிக்கத் துடிக்கும் உங்கள் கவிதைக்கு நன்றி அண்ணா.

மிகவும் நன்றி சிவா அவர்களே. உங்களின் ஆதரவோடு மேலும் நல்ல பல கவிதைகளை படைப்பேன் என்று நம்புகிறேன். :வணக்கம்:

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக