புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு Poll_c10ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு Poll_m10ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு Poll_c10 
20 Posts - 65%
heezulia
ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு Poll_c10ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு Poll_m10ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு Poll_c10ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு Poll_m10ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு Poll_c10 
62 Posts - 63%
heezulia
ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு Poll_c10ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு Poll_m10ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு Poll_c10ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு Poll_m10ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு Poll_c10ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு Poll_m10ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு


   
   
jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Sep 06, 2011 12:25 pm

விளையாட்டுகளில் அதிக அளவு மக்கள் விரும்பி பயன்படுத்துவது பிளாஷ் விளையாட்டுகள் ஆகும்.
எந்தவித கோடிங் அறிவும் இல்லாமல் நம் விருப்பபடி எப்படி எல்லாம் வேண்டுமோ அப்படி எல்லாம் எளிதாக இதனை உருவாக்கலாம். நமக்கு உதவுவதற்காக ஒரு மென்பொருள் உள்ளது.

அதிக அளவு இடம் பிடிக்காமல் எங்கும் பயன்படுத்த எளிதாக இருக்கும் பிளாஷ் குழந்தைகள் முதல் அனைவரின் மனதிலும் நீங்காத இடம் பிடித்திருக்கிறது.

முன்பெல்லாம் பிளாஷ்-ல் ஒரு விளையாட்டு உருவாக்க வேண்டுமென்றால் கண்டிப்பாக நமக்கு பிளாஷ்-ன் அனைத்து விசயங்களும் தெரிந்திருக்க வேண்டும்.

ஆனால் இனி பிளாஷ் மென்பொருள் துணையின்றியும் எந்த விதமான கோடிங் அறிவும் இல்லாமல் நாம் பிளாஷ் விளையாட்டுக்களை உருவாக்கலாம் நமக்கு உதவ ஒரு மென்பொருள் உள்ளது.

இத்தளத்திற்கு சென்று Download Now என்ற பொத்தானை சொடுக்கி இந்த மென்பொருளை எளிதாக நம் கணணியில் தறவிரக்கலாம். தரவிறக்கி இந்த மென்பொருளை இயக்கியதும் Help Center என்பதை சொடுக்கி மென்பொருளை எப்படி பயன்படுத்த வேண்டும் என்றும் இதில் எழும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துள்ளனர்.

Create New Game
என்பதை சொடுக்கி நாம் புதிய விளையாட்டு உருவாக்க ஆரம்பிக்கலாம். நாம் உருவாக்கும் விளையாட்டில் வைக்க இருக்கும் ஒவ்வொரு ஐகான் மற்றும் அதை சொடுக்கினால் எப்போது எங்கு செல்ல வேண்டும் என்பதையும் நாமே எளிதாக உருவாக்கலாம்.

எல்லாம் உருவாக்கிய பின் Publish it என்பதை சொடுக்கி நாம் உருவாக்கிய விளையாட்டை நாமே விளையாடி பார்க்கலாம். மாற்றங்கள் ஏதும் இருப்பின் சரி செய்யலாம்.

தரவிறக்க சுட்டி


http://www.stencyl.com/



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு 154550 ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு 154550 ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
அப்துல்
அப்துல்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1119
இணைந்தது : 26/07/2010

Postஅப்துல் Tue Sep 06, 2011 8:14 pm

அருமயான நல்ல தகவலை தந்து உள்ளீர்கள் நண்பரே,நன்றி உங்கள் தகவலுக்கு

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Tue Sep 06, 2011 8:35 pm

நன்றி



தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு 154550 ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு 154550 ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Sep 06, 2011 8:45 pm

மகிழ்ச்சி பயனுள்ள தகவல் அண்ணா... ஜாலி நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
2009kr
2009kr
பண்பாளர்

பதிவுகள் : 227
இணைந்தது : 29/05/2011

Post2009kr Tue Sep 06, 2011 10:02 pm

அருமை... நீண்ட நாளாக எனக்கும் ஆசை இருந்தாலும் எப்படி செய்வது என்று தெரியாமல் இருந்தேன்.. இப்போது தெளிவு கிடைத்தது... மிக்க நன்றி..

kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Wed Sep 07, 2011 10:48 am

மிகவும் பிரயோசனமான பொருள் .விரைவிலே ஒரு விளையாட்டு செய்து ஈகரையில் போடவேண்டும். நன்றிகள் நண்பரே!

jesudoss
jesudoss
தளபதி

தளபதி
பதிவுகள் : 1216
இணைந்தது : 10/01/2011

Postjesudoss Wed Sep 07, 2011 11:18 am

kirikasan wrote:மிகவும் பிரயோசனமான பொருள் .விரைவிலே ஒரு விளையாட்டு செய்து ஈகரையில் போடவேண்டும். நன்றிகள் நண்பரே!

வாழ்த்துக்கள் மகிழ்ச்சி மகிழ்ச்சி




தை.ஜேசுதாஸ்
தஞ்சாவூர்

ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு 154550 ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு 154550 ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு 154550





கவலை இல்லாத மனிதர் இருவர் ..!
ஐ லவ் யூ ஒருவர் கருவறையில் ஐ லவ் யூ
அன்பு மலர் மற்றொருவர் கல்லறையில் அன்பு மலர்
முகம்மது ஃபரீத்
முகம்மது ஃபரீத்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2053
இணைந்தது : 07/07/2011

Postமுகம்மது ஃபரீத் Wed Sep 07, 2011 1:09 pm

சூப்பருங்க



மனிதனுக்கு இல்லை விலை.... மனித நிலைக்கே விலை........ !

ப்ளாஷ் விளையாட்டுகளை எளிதாக உருவாக்குவதற்கு Jjji
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக