புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:37 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by ரா.ரமேஷ்குமார் Today at 4:33 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Today at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது Poll_c10நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது Poll_m10நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது Poll_c10 
30 Posts - 55%
ayyasamy ram
நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது Poll_c10நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது Poll_m10நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது Poll_c10 
13 Posts - 24%
mohamed nizamudeen

3 Posts - 5%
Baarushree
நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது Poll_c10நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது Poll_m10நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது Poll_c10 
2 Posts - 4%
ரா.ரமேஷ்குமார்

prajai

viyasan

1 Post - 2%
Rutu

சிவா

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது Poll_c10நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது Poll_m10நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது Poll_c10 
10 Posts - 67%

2 Posts - 13%

1 Post - 7%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 05, 2011 12:08 am

ஞாயிற்றுக்கிழமை, 4, செப்டம்பர் 2011 (21:42 IST)

நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது

கோவை சக்தி நகரை
சேர்ந்தவர் ஜெகதீசன். இவரது மகள் ரஞ்சிதா (15). ஜெகதீசன் த னது மனைவியுடன் க
ட்டிட வேலைக்காக அடிக்கடி வெளியூர் செல்வாராம்.

அப்போது தர்மபுரி
மாவட்டம் மொரப்பூர் சந்தைமேடு பகுதி யை சேர்ந்த தனது நண்பரான லட்சுமணன்
(60) என்பவரது வீட்டில் தங்கள் மகள் ரஞ்சிதாவை பாதுகாப்பாக
வைத்திருக்கும்படி விட்டு செல்வாராம். லட்சுமணன், அவரது மனைவி சரோஜா (45)
ஆகியோர் காகிதம் சேகரித்து அதை விற்று குடும்பம் நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஜெகதீசன் தம்பதியினர், மகள் ரஞ்சிதாவை லட்சுமணன் வீட்டில் விட்டு சென்று உள்ளனர்.

இந்நிலையில்
லட்சுமணனும் அவரது மனைவி சரோஜாவும் சிறுமி ரஞ்சிதாவை ஆந்திர மாநிலம்
தெனாலி என்ற இடத்திற்கு அழைத்து சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில்
ஈடுபட வைத்து பணம் சம்பாதித்ததாக கூறப்படுகிறது.

அதைத்தொடர்ந்து விஜயவாடா, சென்னை, ஆம்பூர் ஆகிய இடங்களிலும் ரஞ்சிதாவை விபச்சாரத்தில் ஈடுப டுத்தியுள்ளனர்.

நேற்று லட்சுமணன்,
சரோஜா தம்பதியினர் ரஞ்சிதாவை வேலூர் மாவட்டம், ஜோலாபேட்டை ரயில் நிலை யத்
திற்கு அழைத்து சென்று அங்குள்ள ஒரு நபரிடம் விபச்சாரத்தில் ஈடுப டும்படி
கட் டாயப்படுத்தி உள்ளனர். அப்போது ரஞ்சிதா அவர்களிடம் இருந்து தப்பி வந்து
திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்க புகார்
செய்தார்.

அதன்பேரில் இன் ஸ்பெக்டர் மகாலட்சுமி, சப்&இ
ன்ஸ்பெக் டர்கள் நிர்மலா, ராணி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை
நடத்தினர். இதையடுத்து லட்சுமணன், சரோஜா கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்களை 15 நாள் காவலில் வைக்க
மாஜிஸ்திரேட் ஆசியா பானு உத்தர விட்டார்.

மேலும் இளம்பெண்
ரஞ்சிதா அரசு மருத் துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்ய ப்ப ட்டு, பின்னர்
திருப்பத்தூர் எஸ்ஆர்டிபி காப்பகத்தில் ஒப்படைக் கப்பட்டார். இதையடுத்து
போலீசார், சிறுமியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அவர்கள்
வந்தபிறகு மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பாக்கப்
படுகிறது. நக்கீரன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 05, 2011 12:17 am

இப்படியும் சில மிருகங்கள் மனித உருவெடுத்து வாழ்கின்றன. இவர்களுக்கு அளிக்கும் தண்டனை இதற்கு மேல் இதுபோன்ற தவறுகளை மற்றவர்கள் செய்யப் பயப்படும் விதமாக அமைய வேண்டும் என்பது என் கருத்து.

நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 05, 2011 12:22 am

நீங்க நீதிபதி என்றால் என்ன தண்டனை கொடுப்பீங்க அதிர்ச்சி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 05, 2011 12:26 am

இளமாறன் wrote:நீங்க நீதிபதி என்றால் என்ன தண்டனை கொடுப்பீங்க அதிர்ச்சி

நான் நீதிபதியாக இருந்தால்? இந்தக் குற்றத்தைப் புரிந்த இருவருக்கும் இரு கண்களையும் குருடாக்க உத்தரவிடுவேன். இந்தியாவில் இதுபோன்ற தண்டனைகள் சாத்தியமில்லை, இருந்தாலும் இது போன்றவர்களுக்கு இதுதான் சரியான தண்டனையாக அமையும்.

நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 05, 2011 12:33 am

சிவா wrote:
இளமாறன் wrote:நீங்க நீதிபதி என்றால் என்ன தண்டனை கொடுப்பீங்க அதிர்ச்சி

நான் நீதிபதியாக இருந்தால்? இந்தக் குற்றத்தைப் புரிந்த இருவருக்கும் இரு கண்களையும் குருடாக்க உத்தரவிடுவேன். இந்தியாவில் இதுபோன்ற தண்டனைகள் சாத்தியமில்லை, இருந்தாலும் இது போன்றவர்களுக்கு இதுதான் சரியான தண்டனையாக அமையும்.

இந்தியாவில் முடியாது அரபியா போன்ற முஸ்லிம் நாடுகளில் மட்டுமே முடியும் என நினைக்கிறேன்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Sep 05, 2011 12:34 am

இளமாறன் wrote:
சிவா wrote:
இளமாறன் wrote:நீங்க நீதிபதி என்றால் என்ன தண்டனை கொடுப்பீங்க அதிர்ச்சி

நான் நீதிபதியாக இருந்தால்? இந்தக் குற்றத்தைப் புரிந்த இருவருக்கும் இரு கண்களையும் குருடாக்க உத்தரவிடுவேன். இந்தியாவில் இதுபோன்ற தண்டனைகள் சாத்தியமில்லை, இருந்தாலும் இது போன்றவர்களுக்கு இதுதான் சரியான தண்டனையாக அமையும்.

இந்தியாவில் முடியாது அரபியா போன்ற முஸ்லிம் நாடுகளில் மட்டுமே முடியும் என நினைக்கிறேன்

இதனால்தான் அங்கு குற்றங்கள் குறைவாக உள்ளது.

நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon Sep 05, 2011 12:43 am

சிவா wrote:
இளமாறன் wrote:
சிவா wrote:
இளமாறன் wrote:நீங்க நீதிபதி என்றால் என்ன தண்டனை கொடுப்பீங்க அதிர்ச்சி

நான் நீதிபதியாக இருந்தால்? இந்தக் குற்றத்தைப் புரிந்த இருவருக்கும் இரு கண்களையும் குருடாக்க உத்தரவிடுவேன். இந்தியாவில் இதுபோன்ற தண்டனைகள் சாத்தியமில்லை, இருந்தாலும் இது போன்றவர்களுக்கு இதுதான் சரியான தண்டனையாக அமையும்.

இந்தியாவில் முடியாது அரபியா போன்ற முஸ்லிம் நாடுகளில் மட்டுமே முடியும் என நினைக்கிறேன்

இதனால்தான் அங்கு குற்றங்கள் குறைவாக உள்ளது.

உண்மை தான் அப்படியே சிறைச்சாலை அனுப்பினால் உடனே வெளியே வந்து விடுவார்கள் நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது 56667

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நண்பரின் மகளை விபசாரத்தில் தள்ளிய கணவன், மனைவி கைது Ila
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக