புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சபாநாயகர் மீரா குமாரின் செயலர் பதவி நீக்கம்:சி.பி.ஐ.,அதிரடி Poll_c10சபாநாயகர் மீரா குமாரின் செயலர் பதவி நீக்கம்:சி.பி.ஐ.,அதிரடி Poll_m10சபாநாயகர் மீரா குமாரின் செயலர் பதவி நீக்கம்:சி.பி.ஐ.,அதிரடி Poll_c10 
68 Posts - 49%
heezulia

54 Posts - 39%
mohamed nizamudeen

5 Posts - 4%
prajai

4 Posts - 3%
Jenila

2 Posts - 1%
jairam

Ammu Swarnalatha

1 Post - 1%
D. sivatharan

M. Priya

kargan86

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சபாநாயகர் மீரா குமாரின் செயலர் பதவி நீக்கம்:சி.பி.ஐ.,அதிரடி Poll_c10சபாநாயகர் மீரா குமாரின் செயலர் பதவி நீக்கம்:சி.பி.ஐ.,அதிரடி Poll_m10சபாநாயகர் மீரா குமாரின் செயலர் பதவி நீக்கம்:சி.பி.ஐ.,அதிரடி Poll_c10 
97 Posts - 50%

68 Posts - 35%

9 Posts - 5%

6 Posts - 3%

4 Posts - 2%
Rutu

3 Posts - 2%
Baarushree
சபாநாயகர் மீரா குமாரின் செயலர் பதவி நீக்கம்:சி.பி.ஐ.,அதிரடி Poll_c10சபாநாயகர் மீரா குமாரின் செயலர் பதவி நீக்கம்:சி.பி.ஐ.,அதிரடி Poll_m10சபாநாயகர் மீரா குமாரின் செயலர் பதவி நீக்கம்:சி.பி.ஐ.,அதிரடி Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்

viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

சபாநாயகர் மீரா குமாரின் செயலர் பதவி நீக்கம்:சி.பி.ஐ.,அதிரடி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 03, 2011 9:02 am

புதுடில்லி:வருமானத்துக்கு அதிகமாக, முறைகேடான வழிகளில் சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்ட, லோக்சபா சபாநாயகர் மீரா குமாரின் செயலர் ஏ.பி.பதக்கின் வீடுகளில், சி.பி.ஐ., போலீசார் நேற்று அதிரடிச் சோதனை நடத்தினர். இதையடுத்து, நேற்று பதக், செயலர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.லோக்சபா சபாநாயகர் மீரா குமாரின் செயலராக பணியாற்றியவர் ஏ.பி.பதக். இவர் இதற்கு முன், இந்திய நெடுஞ்சாலைத் துறை அதிகாரியாக பணி செய்து வந்தார். மூன்று மாதங்களுக்கு முன்னர் தான் அவர் லோக்சபா சபாநாயகருக்கு செயலராக நியமிக்கப்பட்டார்.

நெடுஞ்சாலைத் துறையில் பதக் பணியாற்றிய காலத்தில், வருமானத்திற்கு அதிகமாக முறைகேடான வழிகளில் சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.,க்கு, மத்திய ஊழல் ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு ஆணையம் உத்தரவிட்டிருந்தது.இதையடுத்து, பதக் மீது வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ., அதிகாரிகள், டில்லி மற்றும் லக்னோவில் உள்ள பதக்கின் வீடுகளில் நேற்று அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.

இச்சோதனை நடந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, பதக் நேற்று சபாநாயகர் செயலர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இது தொடர்பான அறிக்கையை, சபாநாயகரின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டார்.பார்லிமென்ட் வளாகத்திற்கு நேற்று பதக் வரவில்லை. பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி வந்ததும், அவரது அலுவலக அறையின் முன் உள்ள பெயர் பலகை அப்புறப்படுத்தப்பட்டிருந்தது.

தினமலர்

சபாநாயகர் மீரா குமாரின் செயலர் பதவி நீக்கம்:சி.பி.ஐ.,அதிரடி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக