புதிய பதிவுகள்
» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Today at 22:06

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:04

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Today at 21:50

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Today at 21:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 20:50

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 20:33

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 20:21

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 20:13

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 19:58

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 19:38

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 17:46

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 16:32

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Today at 15:22

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Today at 15:19

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Today at 14:58

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Today at 14:51

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 3:15

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 3:05

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 3:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:12

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:50

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sun 5 May 2024 - 0:32

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat 4 May 2024 - 13:40

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri 3 May 2024 - 22:57

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Fri 3 May 2024 - 0:58

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 18:04

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:36

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 17:28

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue 30 Apr 2024 - 8:50

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 20:44

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon 29 Apr 2024 - 19:42

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon 29 Apr 2024 - 19:40

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:38

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 23:37

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:54

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:51

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:50

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:49

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:46

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:43

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 20:41

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun 28 Apr 2024 - 19:35

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun 28 Apr 2024 - 17:06

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 16:48

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun 28 Apr 2024 - 13:57

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun 28 Apr 2024 - 9:51

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 22:01

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 21:17

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat 27 Apr 2024 - 19:40

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு! Poll_c10பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு! Poll_m10பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு! Poll_c10 
29 Posts - 67%
ayyasamy ram

12 Posts - 28%
Ammu Swarnalatha
பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு! Poll_c10பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு! Poll_m10பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு! Poll_c10 
1 Post - 2%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு! Poll_c10பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு! Poll_m10பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு! Poll_c10 
73 Posts - 70%

13 Posts - 12%
mohamed nizamudeen
பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு! Poll_c10பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு! Poll_m10பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு! Poll_c10 
4 Posts - 4%
Rutu

3 Posts - 3%
prajai

Baarushree

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 2%
Jenila

ஆனந்திபழனியப்பன்

1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு!

kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri 19 Aug 2011 - 12:45

நடிகர் சிம்பு நேரடியாக மோதாமல் பின்னால் மறைந்திருந்து குத்துகிறார் என்று நடிகர் ஜீவா குற்றம்சாட்டினார்.

தமிழ் சினிமாவில் இப்போது முட்டிக் கொண்டு நிற்கும் இரு ஹீரோக்கள் சிம்பு- ஜீவா.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில், ஜீவா நடித்து வெளிவந்த படம், 'கோ.' இந்த படத்தில் முதலில் சிலம்பரசன்தான் கதாநாயகனாக நடிப்பதாக இருந்தார். பின்னர் அவர் மாற்றப்பட்டு, ஜீவாவை ஒப்பந்தம் செய்தார்கள். அவருக்கு ஜோடியாக பழைய கதாநாயகி ராதாவின் மகள் கார்த்திகா நடித்தார். படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த படம் தொடர்பாக சிலம்பரசனுக்கும், ஜீவாவுக்கும் இடையே புகைச்சல் இருந்து வருகிறது.

சிம்பு என்றுமே என் நண்பரில்லை!

இந்த நிலையில், நடிகர் ஜீவா நேற்று நாளிதழ் நிருபர்களை மட்டும் சந்தித்தார். அப்போது, சிலம்பரசனுடன் நடக்கும் மோதல் பற்றி ஜீவாவிடம் நிருபர்கள் கேட்டதற்கு, "சிலம்பரசன் என்றைக்குமே எனக்கு நண்பராக இருந்ததில்லை. யாராக இருந்தாலும் நேரடியாக சவால் விட்டு மோதுவது ஆரோக்கியமான போட்டியாக இருக்கும். அதை வரவேற்கலாம். ஆனால், பின்னாலிருந்து குத்தும் வேலையைச் செய்கிறார். அது ஆரோக்கியமான போட்டி அல்ல,'' என்றார்.

இப்போது வந்தான் வென்றான், முகமூடி படங்களில் நடிக்கும் ஜீவா, எஸ்பி ஜனநாதன் இயக்கும் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

தட்ஸ்தமிழ்

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு! Image010ycm
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri 19 Aug 2011 - 13:01

சினிமாவில் இதெல்லாம் சகஜம் பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு! 677196 பின்னால் மறைந்திருந்து குத்துவதா?- சிம்பு மீது ஜீவா தாக்கு! 677196

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Fri 19 Aug 2011 - 13:54

போங்கப்பா புள்ள குட்டிகளை படிக்க வைக்கிற வழிய பாருங்கப்பா..! ஒன்னும் புரியல

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Fri 19 Aug 2011 - 15:36

வர வர சினிமாவுக்கும் அரசியலுக்கும் வித்தியாசமே தெரிய மாட்டேங்குது...

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri 19 Aug 2011 - 18:03

இந்த கொசுத்தொல்லை தாங்க முடியாளப்ப !

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Fri 19 Aug 2011 - 20:37

ரபீக் wrote:இந்த கொசுத்தொல்லை தாங்க முடியாளப்ப !
இது தான் சரியான வார்த்தை! சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக