புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:14 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Today at 8:02 am

» கருத்துப்படம் 04/06/2024
by mohamed nizamudeen Today at 7:53 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Today at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Today at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Today at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Yesterday at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Yesterday at 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Yesterday at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Yesterday at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Yesterday at 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_c10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_m10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_c10 
30 Posts - 50%
heezulia
விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_c10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_m10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_c10 
29 Posts - 48%
mohamed nizamudeen
விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_c10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_m10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_c10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_m10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_c10 
72 Posts - 57%
heezulia
விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_c10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_m10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_c10 
50 Posts - 39%
mohamed nizamudeen
விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_c10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_m10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_c10 
3 Posts - 2%
T.N.Balasubramanian
விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_c10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_m10விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி


   
   

Page 1 of 2 1, 2  Next

spselvam
spselvam
பண்பாளர்

பதிவுகள் : 204
இணைந்தது : 24/06/2011

Postspselvam Tue Aug 16, 2011 1:05 pm

விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் ஆனபிறகு ,அமைதியாக இருக்கிறார்..என்று நாம் நினைத்தோம்..ஆனால் அவர் சொல்வது என்னவென்றால் நல்லாட்சி நடக்கும்போது எதுக்கு தேவையில்லாமல் வெட்டி அறிக்கை கொடுக்கவேண்டும்.


விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Vijayakanth_6_929200743310321



மக்கள் தீர்ப்பில் காணாமல் போனவர்கள்தான் தங்களை நிலைநிறுத்த போராட்டம்,எங்களை யாராலும் அழிக்க முடியாது என கூச்சல் போடுவது...என சீன் போடுவார்கள்.மக்கள் சரியான தீர்ப்பை கொடுத்துவிட்டார்கள்.தவறு செய்தவர்களுக்கு தகுந்த பாடம் புகட்டி விட்டார்கள்.அதனால் அமைதியாக நாங்கள் எங்கள் வேலையை செய்கிறோம் என மக்கள் கேள்விகளுக்கு, கேப்டன் டிவியில் விஜயகாந்த் பேட்டியளித்தார்.

2001 ல் ஜெ..ஆட்சியின்போது நடந்த நில ஆக்கிரமிப்பு புகார்களையும் இந்த அரசு விசாரிக்க வேண்டும் என கருணாநிதி சொல்லியிருக்கிறாரே..?

என்னய்யா பைத்தியக்காரத்தனமா இருக்கு..?அப்படி புகார் இருந்தா அடுத்து முதல்வரா வந்த நீங்க விசாரிச்சிருக்க வேண்டியதுதானே..?அப்ப..என்ன செஞ்சீங்க..?இப்ப ஆட்சி போனபிறகு சொல்றிங்களே..?ஏன்னா அப்ப அ.தி.மு.க மீது எந்த புகாரும் இல்ல்..அதனால் வழக்கு போட முடியலை.இப்ப உங்க ஆளுங்க நம்ம தலைவரே திருடும்போது நமக்கு என்னன்னு புகுந்து விளையாடிட்டாங்க...இப்ப அதுக்கு அனுபவிக்கீறாங்க..

தப்பு செஞ்சவன் தண்டனையில் இருந்து தப்பவே முடியாது..(விரலை நீட்டி, பல்லை கடிக்கிறார்)

ஊழலை ஒழிக்கவே முடியாதா..?


ஏன் முடியாது..?பிரதமர் சரியாக இருந்தா,மந்திரிகளை ஒழுங்கா கண்காணிச்சிருந்தா ஸ்பெக்ட்ரம் ஊழல்,ஆதர்ஷ் ஊழல்,காமென்வெல்த் ஊழல்...இதெல்லாம் நடந்திருக்குமா..?நமக்கு பிரதமர் சரியில்லை..ராசாவே பிரதமரை மிரட்டுறார்.பிரதமருக்கு நடந்தது எல்லாம் தெரியும்னு ஸ்பெக்ட்ரம் ராசா கோர்ட்டில் சொல்கிறார்...இப்படி இருக்குது நாடு.ஆள்பவர்களே உள் ஆளா இருந்தா யார் ஊழலை ஒழிக்கிறது..?அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரா போராடுறார்.போராடட்டும்..எல்லோரும் போராடுவோம்..என்ன நடக்கும்..அடக்குமுறைதான் நடக்கும்.ஆட்சியை விட்டு இறக்கினாத்தான் ஊழலை ஒழிக்க முடியும்.அதுவரை ஊழலை காப்பாத்திக்கிட்டுதான் இருப்பாங்க..

இலங்கை தமிழர்களின் பேரால் கபட நாடகம்னு கலைஞர் சொல்றாரே..?

இலங்கையில் நடந்தது போர்க்குற்றம்.ராஜபக்சேவை போர்க்குற்றவாளி.அவருக்கு உலக நாடுகள் தண்டனை வாங்கி தரவேண்டும்..என தமிழக சட்டசபையில் ஜெயலலிதா தீர்மானம் நிறைவேற்றினாரே...அந்த தைரியம்,துணிச்சல் இருந்ததா உங்களிடம்..?சும்மா எப்போ பார்த்தாலும் 1965 ல் மனித சங்கிலி போராட்டம் நடத்தினேன்...1986 ல் இலங்கை தமிழர்களுக்காக ஊர்வலம் போனேன்....இப்படி பழைய கதையை திரும்ப திரும்ப சொல்றீங்களே....இலங்கை தமிழர்கள் கொத்து கொத்தாக செத்த போது பிரதமருக்கு கடிதம் எழுதுவதா போராட்டம்..?ராஜபக்சேவை திட்டமல் போராடுங்கள் என நடிகர்களை அடக்கினீர்களே..இதெல்லாம் மறந்துவிடுமா..?தமிழக சட்டசபையில் ஆட்சியில் இருந்தபோது ஒரு கண்டனமாக தெரிவித்து இருப்பீர்களா..?

உங்களை விட கபட நாடகம் ஆடியவர் யாரும் இல்ல..இதை தமிழன் புரிந்துதான் உங்கள் குரூப்புக்கே பெரிய தோல்வியை கொடுத்து மூலையில் உட்காரவைத்தான்..தமிழனை காப்பாற்றாத அதிகாரம் உங்களிடம் எதற்கு என்றான்.

பரவாயில்லை..கேப்டன் கலக்குறார்...மக்கள் கேள்வி..கேப்டன் பதில் அருமையான நிகழ்ச்சி..கேப்டன் பதில் நெத்தியடியாக இருக்கிறது...அவர் சும்மா இல்லைங்க...நேரம் வரும்போது கலக்குவார்.

நன்றி: astrosuper




இனியொரு விதி செய்வோம்
விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Sவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Emptyவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Pவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Emptyவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Sவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Eவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Lவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Vவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Aவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  M
பூஜிதா
பூஜிதா
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 2775
இணைந்தது : 14/04/2010

Postபூஜிதா Tue Aug 16, 2011 1:11 pm

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



விவேகம் இல்லாத வீரம் முரட்டுத்தனம்
வீரம் இல்லாத விவேகம் கோழைத்தனம்!!!!!
தே.மு.தி.க
தே.மு.தி.க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 23/07/2011

Postதே.மு.தி.க Tue Aug 16, 2011 1:26 pm

நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம் நடனம்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Aug 16, 2011 2:39 pm

ஸ்ஸ்ஸ்...... எப்ப இண்டர்வெல் விடுவாங்க?



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Aவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Bவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Dவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Uவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Lவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Lவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Aவிஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  H
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Tue Aug 16, 2011 3:02 pm

அவரு காஷ்மீரில் இருந்து கன்யாகுமாரி வரைக்கும் உள்ள தீவிரவாதிகளை சுட்டு தள்ளிட்டு சுட்டுத்தள்ளூ! வேற வழியே இல்லாம ஸ்பெஷல் அப்போய்ன்மெண்ட் ல தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரா வந்திருக்குறரு. சூப்பருங்க

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Tue Aug 16, 2011 3:05 pm

கோபி சதீஷ் wrote:அவரு காஷ்மீரில் இருந்து கன்யாகுமாரி வரைக்கும் உள்ள தீவிரவாதிகளை சுட்டு தள்ளிட்டு சுட்டுத்தள்ளூ! வேற வழியே இல்லாம ஸ்பெஷல் அப்போய்ன்மெண்ட் ல தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவரா வந்திருக்குறரு. சூப்பருங்க

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Aug 16, 2011 3:30 pm

சூப்பருங்க




புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Aug 16, 2011 4:10 pm

அருமையிருக்கு



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Tue Aug 16, 2011 4:14 pm

சரியான பதிலடி... நம்ம கேப்டன் கிட்ட மோத முடியுமா? ஜாலி




விஜயகாந்த் கேப்டன் டிவியில் கொடுத்த ஆவேச பேட்டி  Power-Star-Srinivasan
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Tue Aug 16, 2011 4:15 pm

பிளேடு பக்கிரி wrote:சரியான பதிலடி... நம்ம கேப்டன் கிட்ட மோத முடியுமா? ஜாலி
அப்டி சொல்றா என் சிங்க குட்டி. யார்கிட்ட.



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக