புதிய பதிவுகள்
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

» ஆன்மீகம் அறிவோம்
by ayyasamy ram Mon Apr 22, 2024 3:39 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! Poll_c10கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! Poll_m10கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram

59 Posts - 41%
mohamed nizamudeen

6 Posts - 4%
ஜாஹீதாபானு

4 Posts - 3%
prajai

1 Post - 1%
rajuselvam

Kavithas

bala_t

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! Poll_c10கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! Poll_m10கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! Poll_c10 
290 Posts - 42%

287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! Poll_c10கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! Poll_m10கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! Poll_c10 
52 Posts - 7%

26 Posts - 4%
sugumaran
கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! Poll_c10கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! Poll_m10கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! Poll_c10கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! Poll_m10கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! Poll_c10 
6 Posts - 1%

5 Posts - 1%

4 Posts - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்!

Page 1 of 2 1, 2  Next

puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Fri Aug 12, 2011 7:01 pm

கோயில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம். இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது. ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம். தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம். அதைப் பற்றி ஒரு சிறிய தத்துவ தகவல். தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது. தேங்காயின் மேல் கடுமையான ஓடும் அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும் அதனுள் நீரும் உள்ளது.

உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும். உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும். இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது. ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.
ஈசுவர சந்நிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தை காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது. இவ்வளவு உட்கருத்து இருப்பதால் தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம்முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணர வேண்டும்.
கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! Coconut

Source:- http://puthiyaulakam.com/?p=2505

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Aug 12, 2011 9:15 pm

கோவில்களில் உடைக்க பல காரணங்கள் இருக்கட்டும் ஆனால் சாலைகளில் ஏன் உடைக்கிறார்கள் இன்று வெள்ளி கிழமை அதனால் சாலைகளில் பல இடங்களில் தேங்கள் உடைக்கப்பட்டிருந்ததை சற்று முன்பு தான் பார்த்து வந்தேன் சட்னி ஆட்ட வேண்டியதை ஏன் பதறுகள் சாலைகளில் உடைக்கிறார்கள் என்று எண்ணியவாறு...புன்னகை

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Aug 12, 2011 10:12 pm

தேங்காயை உடைத்தால்தான், நாமெல்லாம் பொறுக்க முடியும்.

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Aug 12, 2011 10:31 pm

மகா பிரபு wrote:தேங்காயை உடைத்தால்தான், நாமெல்லாம் பொறுக்க முடியும்.
ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Aug 12, 2011 10:58 pm

நன்றி ரமேஷ்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Fri Aug 12, 2011 11:34 pm

தேங்காய் ரொம்ப நாளா விக்காம இருந்திருக்கும் அதுனால யாராவது கிளப்பி விட்டிருக்கலாம்........அதுமில்லாம நம் மனித எண்ணம் ஏதாவதை உடைபதில் தான் ஆர்வம் காட்டும் அதிகமாக அதனால் கூட இருக்கலாம்.....பிறகு....தேங்காய் உடைக்கும் பொது தூள் தூளாய் சிதறுவதை பார்ப்பதற்கும் அது நன்றாக சிதருமாறு உடைபதும் நல்ல ஒரு செயலாக மனதிற்கு மகில்சி கொடுக்க கூடிய செயலாகவும் இருக்கும் அதனால் கூட இருக்கலாம்......

நான் மக்கள் இது போன்ற விஷயங்களை உண்மையிலேயே பின்பற்றுகிறார்களா என்று பார்க்க.....நான் கோவிலுக்கு சென்ற பொது அங்கே ஒரு கிணறு இருந்தது......அதை யாருமே கண்டு கொள்ள வில்லை.....நான் இதை சோதிப்பதற்காக.....அந்த கிணற்றிற்கு போயி அதன் உள்ளே எட்டி பார்த்து......கொஞ்ச நேரம் அங்கேயே நின்று விட்டு நகர்ந்து வந்துவிட்டேன்.....என் பின்னாடி வந்த அனைவரும் அந்த கிணற்றை வந்து எட்டி பார்த்து சென்றனர்......அதே போல மற்றவர்களும் எட்டி பார்த்து விட்டு தான் அந்த இடத்தை தாண்டி சென்றனர்........ஆக இது போன்றும் தேங்காய் உடைபதும்......மரத்தில் எழுதி தொங்க விடுவதும் கடைபிடிக்க பட்டிருக்கலாம்...ஆனால் நம் முன்னோர்கள் பின்பற்றிய பல விஷயங்களில் நிறைய அறிவியல் உண்மைகள் மறைந்திருக்கும்.....நன்றிகள்...இது என் தனிப்பட்ட கருத்து மட்டுமே.....யார் வேண்டுமானாலும் மறு கருத்து தெரிவிக்கலாம்.........

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat Aug 13, 2011 6:35 am

நல்ல கருத்து பிஜி ராமன்.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat Aug 13, 2011 8:16 am

மிக்க நன்றி பிரபு............. சூப்பருங்க

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Aug 13, 2011 9:30 am

கோவில்களும், திருவிழாக்களும் மக்களின் நலன் கருதிய ஏற்பட்டது. ஒவ்வொரு கோவில் மூலமும் அங்கு உள்ள மக்களுக்கு பல நன்மைகள் ஏற்படுகிறது. அப்படி ஏற்படுத்தப்பட்ட சடங்குகள் ஏராளம். ஆனால் , இந்து மதத்தில் உள்ள பல சடங்குகள் மனிதனின் வாழ்வியல் தத்துவங்களை, ஆன்மிக வழிமுறைகளையும் சுலபமாக எடுத்து உரைப்பதற்காக ஏற்பட்டது தான்.

சிறிய உதாரணம் திருநீறு, திருமண் எதற்காக இடுகிறோம். சைவர்கள் இறந்தால் அவர்களை எரிப்பதும், வைணவர்களை புதைப்பதும் வழக்கம். இப்படி ஒரு நாள் நம் உடம்பு நீறு (சாம்பல்) அல்லது மண் ஆகலாம், ஆதலால் ஒருவருக்கு தீங்கு இழைக்காமல் இன்றைய நாள் நல்ல படி செல்ல வேண்டும் என்று நினைஊட்டவே தினமும் திருநீறு அல்லது திருமண் இடச் சொல்கிறார்கள்.

ஏன் இறைவனின் திருஉருவங்களும், அடையாளங்களும் இப்படிப் பட்ட கருத்தை மக்களுக்கு எடுத்து சொல்வதற்காக தான். உயர்ந்த குலத்தை சேர்ந்த தெய்வயானையும் , தாழ்ந்த குலத்தை சேர்ந்த வள்ளியும் இறைவனுக்கு ஒன்று என்ற தத்துவமே வள்ளி தெய்வயானை உருவம், மேலும் ஒரு செயலை செய்ய வேண்டுமானால் நமக்கு அதில் விருப்பம், அறிவு, ஆற்றல் ஆகிய மூன்றும் இருந்தால் தான் செய்ய முடியும், இதை தான் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று இந்து மதம் கூறுகிறது. இது தான் முருகனின் உருவ தத்துவம்.

ராமகிருஷ்ணரிடம் இப்படி ஒரு கேள்வியை ஒரு பக்தர் கேட்டார், அதற்கு அவர் கூறிய கதை ,
ஒரு முறை காசியில் ஒரு சாமியார் குளிக்க சென்றார், அவர் குளிக்க செல்லும் முன் அதற்கான மந்திரங்கள் சொல்லி பிறகு குளிக்க சொல்லும் போது, தன் கையில் உள்ள கமண்டலம் (நீர் ஏந்தும் பாத்திரம்) கரையில் வைக்க எண்ணினார். அப்படி வைக்கும் போது யாராவது எடுத்து சென்று விடுவார்கள் என்று எண்ணி, மண்ணில் சிறு குழி செய்து அதை அடையாளம் காண சிறு மண் குன்றை செய்து பின்பு குளிக்க சென்றார். இதை கண்ட ஒரு பக்தன் ஆஹா சாமியார் எதையோ செய்கிறார், இதில் ஏதோ பலன் இருக்கும் என்று எண்ணி அவரும் மண் குன்றை செய்து பின்னு குளிக்க சென்றார், இப்படி அவர் பின்னர் பலரும் இதை செய்தனர். குளித்து விட்டு பின்பு வந்த சாமியார் கரை முழுவதும் மண் குன்றை கண்டார்,அவரின் மண் குன்று எது என்று தெரியவில்லை. கமண்டலம் கிடைக்கவில்லை.

இது போல் தான் நாம் குருட்டு தனமாக பல சடங்குகள் செய்து, இறைவனை எங்கோ வைத்து விட்டு, அவர் எங்கே எங்கே என்று தேடிக்கொண்டு இருக்கிறோம். இந்து மதச் சடங்குகள் புரியவில்லை என்றால் அதற்கு தகுந்தவரிடம் விளக்கம் கேளுங்கள், நமக்கு தெரியாது என்பதால் அவற்றை விமர்சனம் செய்ய வேண்டாம், அது போல் புரியாத ஒன்றை கடை பிடிக்க யாரையும் இந்து மதம் வலியுறுத்தவில்லை.

"யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைபிடி" என்று கூறும் திருமந்திரத்தில் இன்சொல் பேசினாலே போதும் அதுவும் இறை வழிபாடு என்றும், அன்பும் சிவனும் ஒன்று என்றும் கூறுகிறது.

கடவுளே இல்லை என்று கூறுபவனையும் இந்து மதம் ஒரு பிரிவாக தான் பார்க்கிறது. அவனையும் ஒதுக்கி விடவில்லை. அனைவரையும் ஏற்பது தான் இறைவனின் இயல்பு.

அர்த்த முள்ள இந்து மதம் இது, ஒவ்வொரு செயலும் தத்துவார்தமானவை. ஒவ்வொரு இறைவனின் உருவமும் ஆயிரம் தத்துவ விளக்கங்களின் வெளிப்பாடு தான்.

சடங்குளை பிரிந்து கொள்ளுங்கள், புரியாத ஒன்றை கடைபிடிக்கவும் வேண்டாம், விமர்சனம் செய்யவும் வேண்டாம்.

சதாசிவம்
கோயிலில் தேங்காய் உடைப்பது ஏன்?- ஆன்மீகம் சொல்லும் விளக்கம்! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
puthiyaulakam
puthiyaulakam
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 462
இணைந்தது : 28/07/2011
http://puthiyaulakam.com

Postputhiyaulakam Sat Aug 13, 2011 1:00 pm

ரா.ரமேஷ்குமார் wrote:கோவில்களில் உடைக்க பல காரணங்கள் இருக்கட்டும் ஆனால் சாலைகளில் ஏன் உடைக்கிறார்கள் இன்று வெள்ளி கிழமை அதனால் சாலைகளில் பல இடங்களில் தேங்கள் உடைக்கப்பட்டிருந்ததை சற்று முன்பு தான் பார்த்து வந்தேன் சட்னி ஆட்ட வேண்டியதை ஏன் பதறுகள் சாலைகளில் உடைக்கிறார்கள் என்று எண்ணியவாறு...புன்னகை

ரமேஷ் கோவில்களில் மட்டும் கடவுள் இல்லை... வீதிகளிலும் இருக்கிறார் தூணிலும் துரும்பிலும் இருக்கிறார்... அது மாடும் இல்லாமல் சும்மா யாரும் வீதியில் தேங்காய் உடைபதில்லை . கடவுள் வீதி உலா வரும்போதுதான் உடைக்கிறார்கள் ... எது etho நம்பிக்கை சார்ந்த விடயம் மட்டுமே...

எது இன்று உன்னுடையதோ அது நாளை மற்றொருவருடையதாகிறது...
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக