புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_m10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram
டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_m10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10 
6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_m10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10 
64 Posts - 74%
ayyasamy ram
டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_m10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10 
6 Posts - 7%
mohamed nizamudeen
டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_m10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10 
4 Posts - 5%
Rutu
டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_m10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10 
3 Posts - 3%
prajai
டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_m10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10 
2 Posts - 2%
Jenila
டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_m10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10 
2 Posts - 2%
Baarushree
டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_m10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10 
2 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_m10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_m10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10 
1 Post - 1%
manikavi
டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_m10டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள்


   
   
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Tue Aug 09, 2011 2:01 am

சென்னை: புனித சேவையாக கருதப்படும் மருத்துவ சேவையில், முறைகேடுகள் அதிகரித்து வருகின்றன. டாக்டர்களும், தனியார் மருத்துவ துறையினரும் மருத்துவ நெறிகளை காற்றில் பறக்கவிட்டு விட்டு, பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருகின்றனர் என, பரவலாக குற்றம்சாட்டப்படுகிறது. சாதாரண வயிற்று வலிக்குச் சென்றால் கூட, ரத்தப் பரிசோதனையில் தொடங்கி, சி.டி.ஸ்கேன் வரை பரிந்துரைக்கும் டாக்டர்களின் எண்ணிக்கை பெருகி வருகிறது. பரிசோதனை மையங்களில் இருந்து கிடைக்கும் கமிஷனுக்காக டாக்டர்கள், தேவையில்லாமல் பல்வேறு பரிசோதனைகளை, நோயாளியிடம் திணிக்கின்றனர் என்றும், புகார் தெரிவிக்கப்படுகிறது. பரிசோதனைக் கட்டணத்தில், 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கமிஷனாக, டாக்டர்களுக்கு வழங்கப்படுகிறது. இதுதவிர, குறிப்பிட்ட மருந்து நிறுவனத்தின் மருந்துகளைப் பரிந்துரைக்கவும் டாக்டர்கள் பல்வேறு வழிகளில் "கவனிக்கப்படுகின்றனர்' என்று கூறப்படுகிறது. ஆனால், டாக்டர்கள் இதை மறுக்கின்றனர். நோயின் தன்மையை துல்லியமாகக் கண்டறிவதற்காக இதுபோன்று பல்வேறு பரிசோதனைகள் தேவைப்படுகின்றன. ஏதாவது தவறு நடந்துவிட்டால், கவனக்குறைவாக இருந்ததாகச் சொல்லி, நுகர்வோர் சட்டத்தை நோயாளிகள் நாடுவதும் அதிகரித்துள்ளது. இதனால், உரிய பரிசோதனைகள் தேவைப்படுகின்றன என்று, டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கப்படுகிறதா, இல்லையா என்பது சர்ச்சைக்குரிய விவாதமாக தொடர்கிறது. தனியார் மருத்துவமனைகளையும், பரிசோதனை மையங்களையும் ஒழுங்குபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுப்பப்படுகிறது. மருத்துவக் கட்டணங்களை முறைப்படுத்த வேண்டும். பரிசோதனை நடைமுறைகளில் இன்னும் அதிக வெளிப்படைத் தன்மை தேவை என, பொதுமக்கள் மட்டுமின்றி, மருத்துவத் துறையினரும் விரும்புகின்றனர்.

ஆகாஷ் மருத்துவமனை தலைவர் டாக்டர் காமராஜ், இதுகுறித்து கூறியதாவது: கல்வி, மருத்துவத்தில் தனியாரின் ஆதிக்கம் அதிகமாகி விட்டது. இதை அரசு ஒழுங்குபடுத்த வேண்டும். அரசு பரிசோதனை மையங்களை அதிக அளவில் ஏற்படுத்தி, சிறப்பாக செயல்படச் செய்தால், இந்த பிரச்னைகளுக்கு ஓரளவு தீர்வு காணலாம். ஆனால் எது, தேவையில்லாமல் பரிசோதனை என சொல்வது கடினம். தலைவலிக்காக சிகிச்சைக்கு வருபவருக்கு, "சி.டி. ஸ்கேன்' தேவையில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. தலையில் கட்டி இருந்து, அதை கண்டுபிடிக்காமல் போய்விட்டால், அப்போது டாக்டரை தான் குறை கூறுவர். எனவே, ஏழை மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் பரிசோதனை வசதிகள் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதவிர, கமிஷன் கொடுப்பதாகக் கூறுவதில் உண்மை இல்லை என முற்றிலும் மறுத்து விடவும் முடியாது. மருத்துவமனைகளும், பரிசோதனை மையங்களும் "கார்ப்பரேட்' நிறுவனங்களாகி விட்டதால், அங்கு வியாபாரம் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. இவ்வாறு காமராஜ் கூறினார்.

சென்னை பவித்ரா மருத்துவமனை டாக்டர் சுரேஷ் கூறும்போது, ""அந்தந்த நோய்களுக்கு, அதற்குரிய டாக்டரை அணுகும்போது, தேவையில்லாத பரிசோதனைகளைத் தவிர்க்கலாம்.டாக்டரின் அலட்சியமே காரணம் என்ற கூறி, ஒருவேளை வழக்குகளை சந்திக்க வேண்டியதிருக்குமோ என்ற தற்காப்பு உணர்விலும் கூடுதல், "டெஸ்டு'களை எழுத வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. ஆனால், கமிஷனுக்காக பரிசோதனைகளை பரிந்துரைப்பதில்லை,'' என்றார்.

பாரத் ஸ்கேன் நிர்வாகி முனுசாமி, கூறியதாவது: இப்போது, நவீன தொழில் நுட்ப வசதி இருப்பதால், அதைப் பயன்படுத்தி நோயை சரியாகத் தெரிந்து கொள்ளவே, ஒன்றுக்கும் மேற்பட்ட பரிசோதனைகளை டாக்டர்கள் பரிந்துரைக்க வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. இதனால், வெளியே தெரியாமல் உடலுக்குள் பதுங்கியிருந்த நோய்கள் கண்டுபிடிக்கப்பட்டு, பல உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பரிசோதனைகளுக்காக டாக்டர்களுக்கு நாங்கள் கமிஷன் கொடுப்பதில்லை. பிரபலமாகாத, "ஸ்கேன்' மையங்கள் வேண்டுமானால் தங்களை பிரபலப்படுத்த கமிஷன் தரலாம். ஆனால், மருத்துவ மாநாடுகள், மருத்துவ மாணவர்களுக்கான பயிலரங்குகளுக்கு நாங்கள், "ஸ்பான்சர்' செய்கிறோம். இவ்வாறு சுரேஷ் கூறினார்.

ஆர்த்தி ஸ்கேன் மைய மேலாளர் மரியதாஸ் கூறும்போது, ""பரிசோதனை செய்யும் 100 பேரில், 80 பேருக்கு நோய் இல்லாமல் இருக்கலாம். 20 பேருக்கு நோய் இருக்கலாம். ஆனால், யார் அந்த 20 பேர் என்பது சோதனைக்குப் பின் தான் தெரியும். டாக்டர்களுக்கு நாங்கள் கமிஷன் கொடுப்பதில்லை. டாக்டர் சங்கங்களின் நிகழ்ச்சிகளுக்கு ஏதாவது,"ஸ்பான்சர்' செய்வதுண்டு'' என்றார்.



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Ila
கோபி சதீஷ்
கோபி சதீஷ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 276
இணைந்தது : 22/05/2011

Postகோபி சதீஷ் Tue Aug 09, 2011 2:12 am

மருத்துவ துறையில் பணம் விளையாடுகிறது - மறுக்க முடியாத உண்மை.

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Aug 09, 2011 6:09 am

மறுக்க முடியாத உண்மை. ஆமோதித்தல்



டாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Pடாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Oடாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Sடாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Iடாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Tடாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Iடாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Vடாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Eடாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Emptyடாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Kடாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Aடாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Rடாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Tடாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Hடாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Iடாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் Cடாக்டர்களுக்கு கமிஷன் கொடுக்கும் ஸ்கேன் மையங்கள் K
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக