புதிய பதிவுகள்
» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Today at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Today at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Today at 1:31 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:57 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:48 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:36 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:19 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:10 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:02 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:34 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:20 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Sat May 04, 2024 11:02 pm

» கருத்துப்படம் 04/05/2024
by mohamed nizamudeen Sat May 04, 2024 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Poll_c10நீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Poll_m10நீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Poll_c10 
21 Posts - 78%
ayyasamy ram

6 Posts - 22%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Poll_c10நீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Poll_m10நீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Poll_c10 
64 Posts - 74%

6 Posts - 7%
mohamed nizamudeen
நீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Poll_c10நீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Poll_m10நீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Poll_c10 
4 Posts - 5%
Rutu

3 Posts - 3%
prajai

2 Posts - 2%
Jenila

Baarushree

ரா.ரமேஷ்குமார்

manikavi

1 Post - 1%
viyasan

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம்

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Sat Jul 30, 2011 6:01 pm

சென்னை, ஜூலை 30: நீதிபதி தினகரன் ராஜினாமா செய்திருப்பது, தங்களின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கையில் அவர் மேலும் கூறியிருப்பது...
சிக்கிம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரன் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பது விவசாயிகள் சங்கத்தின் தொடர் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றி. நீதிபதியின் ராஜினாமாவை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.
அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை மோசடியாக கைப்பற்றியது, நீர்நிலைகளை வளைத்து வேலி போட்டது, நிலமோசடி, சொத்து குவிப்பு உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர். இவரால் வளைக்கப்பட்டிருந்த அரசு நிலத்தை மீட்டு காவேரிராஜபுரம் கிராமத்தைச் சார்ந்த நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க வற்புறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும், அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கமும் நிலமீட்சி போராட்டத்தை நடத்தியது. கடந்த இரண்டாண்டு காலமாக பலகட்ட போராட்டங்களை நடத்தியதன் விளைவாக அரசு புறம்போக்கு நிலம் நீதிபதியால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை திருவள்ளூர் மாவட்ட ஆட்சித்தலைவர் உறுதி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி மீதான புகார்கள் ஆதாரபூர்வமாக வெளிவந்த பிறகும் பதவி விலகுவதற்கு பதிலாக அட்டையைப் போல் பதவியில் தொடர்ந்து ஒட்டிக் கொண்டிருந்தார். இவர் மீதான விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கத்துடன், உச்சநீதிமன்றத்தில் பல மனுக்களை தாக்கல் செய்து விசாரணைக் குழுவின் நடவடிக்கைகளை முடக்கப் பார்த்தார். இந்த நடவடிக்கையை உச்சநீதிமன்றமே கண்டித்தது. தப்பிக்க வேறு வழியே இல்லை என்ற நிலையில் தான் தற்போது ராஜினாமா செய்துள்ளார். இவர், தன் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக சாதியை பயன்படுத்துவது மிகவும் இழிவான செயலாகும்.
தமிழக அரசு, நீதிபதி தினகரனால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அரசு புறம்போக்கு நிலங்களையும், உச்சவரம்புக்கு மேல் சட்ட விரோதமாக குவித்து வைத்துள்ள நிலங்களையும் மீட்டு காவேரிராஜபுரம் கிராமத்திலுள்ள தாழத்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் நிலமற்ற ஏழைகளுக்கு வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கோருகிறோம்.
அத்துடன் தினகரன் மீதான புகார்கள் குறித்து தமிழக அரசு கிரிமினல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வற்புறுத்துகிறோம். பி.டி.தினகரன் மீதான புகார்களை விசாரிக்கும் விசாரணை குழு காலதாமதமில்லாமல் விசாரணையை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க முன்வரவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம் ... என்று அந்த அறிக்கையில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமணி

நீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Pநீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Oநீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Sநீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Iநீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Tநீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Iநீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Vநீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Eநீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Emptyநீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Kநீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Aநீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Rநீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Tநீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Hநீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Iநீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் Cநீதிபதி தினகரன் ராஜினாமா எங்களுக்குக் கிடைத்த வெற்றி: விவசாயிகள் சங்கம் K
dsudhanandan
dsudhanandan
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3624
இணைந்தது : 23/09/2010

Postdsudhanandan Sat Jul 30, 2011 6:09 pm

இவர உள்ள போடுவாங்களா? என்ன?

கொஞ்சம் சிரிக்க.... கொஞ்சம் சிந்திக்க...

என்றும் அன்புடன் .................

த. சுதானந்தன்

மின் அஞ்சல் : dsudhanandan@eegarai.com
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 30, 2011 7:30 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 30, 2011 7:31 pm

dsudhanandan wrote:இவர உள்ள போடுவாங்களா? என்ன?

உங்கள் எண்ணம் கூடிய சீக்கிரம் ஈடேறும்..! புன்னகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக