புதிய பதிவுகள்
» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10 
43 Posts - 49%
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10 
31 Posts - 36%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10 
3 Posts - 3%
Jenila
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10 
2 Posts - 2%
M. Priya
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10 
1 Post - 1%
jairam
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10 
86 Posts - 60%
ayyasamy ram
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10 
31 Posts - 22%
mohamed nizamudeen
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10 
7 Posts - 5%
prajai
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10 
6 Posts - 4%
Jenila
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10 
4 Posts - 3%
Rutu
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10 
3 Posts - 2%
Baarushree
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_m10காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ?

Page 1 of 41 1, 2, 3 ... 21 ... 41  Next

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 5:35 pm

மதம் பிடிச்ச யானைக்கு கூட ஜட்டி மாட்டி விட்ரலாம் ஆனா பொண்ணுகளை சமாதானம் பண்றது அதை விட கஷ்டம். சில முயற்சிகளும் அதுக்கு பொண்ணுகளோட ரியாக்சன்களும்....

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Zen_flower_bouquet

முயற்சி No 1 : "பொக்கே வாங்கி குடுத்து சாரி கேக்குறது"
ரியாக்சன் No 1 : "பொக்கேவை தூக்கி வீசிட்டு, முகத்தை திருப்பி கொண்டு போயிருவாங்க"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Gift

முயற்சி No 2 : "அவுங்களுக்கு பிடிச்ச கிபிட் வாங்கி கொண்டுபோய் குடுக்குறது"
ரியாக்சன் No 2: "நான் கேட்டேனா? நீயா திருப்பி எடுத்துட்டு போறியா இல்லை இங்கயே இதை உடைக்கட்டுமா?

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Girls

முயற்சி No 3 : "லவ்வரோட தோழி மூலமா சமாதானம் பண்றது"
ரியாக்சன் No 3: "நீயாருடி எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல? இரு அவன்ட்ட பேசிகுறேன்? எங்க பர்சனல உன்ட்ட எதுக்கு சொல்றான்? நீ இதுல தலைஇடாத"

முயற்சி No 4 : "உன் மேல சத்தியமா இனிமேல இதை செய்ய மாட்டேன், நம்புடி செல்லம்"
ரியாக்சன் No 4 : "இது பதினேழாவது சத்தியம், உன்னைய நம்புறதுக்கு நான் பைத்தியம் இல்லை, தயவு செய்ஞ்சு போயிரு"

முயற்சி No 5: sentimentல பொங்குறது: "செல்லம், தங்கம் நீயே என்மேல கோவப்பட்டா நான் யார்ட்ட போய் சொல்லுவேன்? என் தங்கமல நீ, இதுதான் கடைசி, மன்னிசுருடி புஜ்ஜி"
ரியாக்சன் No 5: கொஞ்சம் சமாதானம் ஆகிறுவாங்க இருந்தாலும் "நாந்தான் உன்ட்ட பேச மாட்டேனு சொல்லிட்டேன்ல ஒரு தடவை சொன்னா புரியாதா?, சும்மா செல்லம், தங்கம்னு நடிக்குறது"

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Bc7b6c520-1

முயற்சி No 6 : கடைசி பிரம்மாஸ்திரம் "தங்கம் நீ என்ட்ட பேசாட்டி நான் செத்துருவேண்டி, ரெண்டு நாளா உன்ட்ட பேசாம பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு, நேத்து மருந்தை எடுத்து குடிசுரலாம்னு போய்டேன் அப்றமா உன் முகம் மனசுல வந்துச்சு, கடைசியா உன்ட்ட பேசிட்டு செத்துரலாம்னு இருகேண்டி செல்லம், நீ தாண்டி என் உயிர்..."
ரியாக்சன் No 6 : சிலர் அழுகையுடன் சொல்லுவாங்க, சிலர் கோவமா சொல்லுவாங்க "டே லூசு ஏன்டா இப்டியெல்லாம் பேசுற? நான் கோவ படாம உன்ட்ட வேற யாரு கோவபடுவா சொல்றா தங்கம்? உன் நல்லதுக்குதானே சொல்றேன், நான் உன்னைய விட்டுட்டு எங்க போக போறேன்? அடுத்த தடவை இப்டி எல்லாம் பேசுன அவ்ளோதான், நான் மட்டும் என்ன ரெண்டு நாளா உன்ட்ட பேசாம எவ்ளோ feel பண்ணேன் தெரியுமா? என்னால தாங்கிக்க முடியலடா தங்கம், இப்டியெல்லாம் பேசாத, சரி வா கோவிலுக்கு போயிட்டு வருவோம்."

முயற்சி No 7 : மேல சொன்ன எந்த முயற்சியும் சரி வராட்டி வெக்கம், மானம், சூடு, சுரணை, எல்லாத்தையும் விட்டுட்டு அவுங்க காலை பிடிச்சு கதறி அழுதுருங்க வேற வழியே இல்லை...

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? N
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 25, 2011 5:37 pm

இந்த பொழப்பு பொழைக்கருத்துக்கு எங்கலாமாதிரி ஜாலியா சைட்டடிச்சீட்டு சந்தோஷமா இருக்கலாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jul 25, 2011 5:39 pm

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? 300136 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? 300136 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? 211781 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? 211781

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 25, 2011 5:41 pm

ஜாஹீதாபானு wrote:காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? 300136 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? 300136 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? 211781 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? 211781

அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கே..!

ஈகரை தமிழ் களஞ்சியம் காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 25, 2011 5:41 pm

நல்ல yosanai மொத்ல்ல காதலி arrange பண்ணி கொடுங்க

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Jul 25, 2011 5:44 pm

SK wrote:நல்ல yosanai மொத்ல்ல காதலி arrange பண்ணி கொடுங்க

அரெஞ்சு பண்ணினா அது எப்படி லவ் ஆகும் அரெஞ்சு மரெஜுதானே ஆகும்

ஈகரை தமிழ் களஞ்சியம் காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Mon Jul 25, 2011 5:47 pm

இப்படியெல்லாம் கஷ்டப்படுறதுக்கு பாலா சொல்றது மாதிரி சைட் அடிச்சுட்டு போகலாம் !!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
avatar
Guest
Guest

PostGuest Mon Jul 25, 2011 5:54 pm

.

ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 6:04 pm

ஜாஹீதாபானு wrote:காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? 300136 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? 300136 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? 211781 காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? 211781

அனுமதி மீறி எப்படி உள்ளே வந்தீர்கள்...???

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? N
ranhasan
ranhasan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2055
இணைந்தது : 04/08/2010
http://agangai.blogspot.com

Postranhasan Mon Jul 25, 2011 6:05 pm

balakarthik wrote:இந்த பொழப்பு பொழைக்கருத்துக்கு எங்கலாமாதிரி ஜாலியா சைட்டடிச்சீட்டு சந்தோஷமா இருக்கலாம் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

க.க.க. போ சிரி

http://agangai.blogspot.com/ - கவிதைகள்
http://ranhasan.blogspot.com/ - உலகநாயகன் ரசிகர்களுக்கு

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Boxrun3
with regards ரான்ஹாசன்

காதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Hகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Sகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? Aகாதலியை எப்படி சமாதானப்படுத்துவது ? N
Sponsored content

PostSponsored content

Page 1 of 41 1, 2, 3 ... 21 ... 41  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக