புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_m10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10 
96 Posts - 51%
heezulia
இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_m10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10 
70 Posts - 37%
T.N.Balasubramanian
இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_m10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10 
8 Posts - 4%
Anthony raj
இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_m10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_m10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_m10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10 
2 Posts - 1%
PriyadharsiniP
இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_m10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10 
1 Post - 1%
Guna.D
இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_m10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10 
1 Post - 1%
Shivanya
இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_m10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10 
1 Post - 1%
eraeravi
இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_m10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_m10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10 
272 Posts - 47%
ayyasamy ram
இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_m10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10 
238 Posts - 41%
mohamed nizamudeen
இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_m10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_m10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10 
16 Posts - 3%
prajai
இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_m10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_m10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10 
9 Posts - 2%
Jenila
இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_m10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_m10இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Poll_c10 
4 Posts - 1%
jairam

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை!

Page 1 of 2 1, 2  Next

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jul 22, 2011 8:08 am

ஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோவில்:

கடந்த சில நாட்களாக ஸ்ரீ பத்மனாபஸ்வாமி கோவிலில் லட்சக்கனக்கான மதிப்புள்ள கோவில் சொத்துகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. சொத்து மதிப்பு ரூ 1,00,000 கோடி. கோல்டன் பட்டம், 17 கிலோ தங்க நாணயங்கள், 2.5 கிலோ எடையுள்ள 18 அடி நீண்ட தங்க நகை, தங்க கயிறுகள்,வைர நகைகள், பழமையான ஆயிரக்கணக்கான நகைகள் துண்டுகள் மற்றும் தங்ககுழாய்கள் போன்ற பொக்கிசங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

திருமலை திருப்பதி வெங்கடேஸ்வரர்:

ஆண்டு தோறும சுமார் ரூ 650 கோடி வருமானம் பெறும் திருப்பதி பாலாஜி இந்தியாவின் இரண்டாவது பணக்கார கடவுள். கோவிலின் தங்கம் 3000 கிலோ, ரூ 1000 கோடி ரூபாய் பணம் பல்வேறு வங்கிகளில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது. ரூ 300 கோடி, 350 கிலோ தங்கம் மற்றும் நன்கொடைகள், 500 கிலோ வெள்ளி பொருட்கள் ஆகியவை ஒவ்வொரு ஆண்டும் நன்கொடையாக பெறப்படுகிறது.

ஸ்ரீ சாயி சன்ஸ்தான் ஷீரடி:

மகாராஷ்டிரா ஷீரடியில் உள்ள ஸ்ரீ சாய்பாபா கோவில் பணக்காரகோவில்களில் ஒன்றாகும். ரூ. 32 கோடி முதலீடுகள், 450 கோடிக்கும் அதிகமான தங்க நகைகள் மற்றும் கோவில் நம்பிக்கை ரூ 1,288 கோடி மற்றும் ரூ 1,123 கோடி மதிப்புள்ள தங்க பதக்கங்கள், ரூ 6,12 லட்சம் மதிப்புள்ள தங்கநாணயங்கள், ரூ 3.26 கோடி மதிப்புள்ள வெள்ளி நாணயங்கள் கொண்டிருக்கிறது. ஆண்டு வருவாய் சுமார் ரூ 450கோடி உள்ளது.

மாதா வைஷ்ணவ தேவி:

திருப்பதி பாலாஜி பிறகு நாட்டின் இரண்டாவது அதிக விஜயம் செய்யும் கோவில் இது. ஜம்மு காஷ்மீர் கட்ரா அருகே உள்ளது. வைஷ்ணவ தேவி கோவில் ரூ.500கோடி ஆண்டு வருமானம் கொண்டிருக்கிறது. ஸ்ரீ மாதா வைஷ்ணவ தேவி கோவில் வாரியம் மூலம் நிர்வகிக்கப்படுகிறது, கோவிலில் ரூ 40 கோடி தினசரி வருமானம் கிடைகிறது.

சித்தி விநாயகர் கோவில்:

மகாராஷ்டிரமாநிலத்தில் மும்பை மைய பகுதியில் அமைந்துள்ள, இரண்டாவது பணக்கார கோயில் இது. ரூ 46 கோடி ஆண்டு வருமானம் கொண்டிருக்கிறது மற்றும் நிரந்தர வைப்பு நிதி ரூ 125 கோடி உள்ளது. பக்தர்களால் பிரபலமான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் நன்கொடைகள் ரூ 10-15 கோடி வசூல் ஆகிறது. ஸ்ரீ சித்தி விநாயகர் கணபதி கோயில் அறக்கட்டளை கோவில் சொத்துக்களை மார்ச் 2009 ஆண்டு வரை கணக்கிட்ட போது சுமார் 140கோடி சொத்துகள் இருந்தது.

குருவாயூர் கோவில்:

கேரளா தேவஸ்தானம் வாரியத்தின் கீழ் ஒரு ஒன்பது உறுப்பினர் கொண்ட குழுவால் நிர்வகிக்கப்படும் இக் கோவில் தென் இந்தியாவில் மிக புகழ்பெற்ற கிருஷ்ணர் கோவில் ஆகும். ஆண்டுதோறும்ரூ 2.5 கோடி வருமானம் கிடைகிறது.நிரந்தர வைப்பு நிதி சுமார் ரூ 125 கோடி உள்ளது. உதயஸ்த்தமான பூஜைக்கு 2049 நபர்கள் காத்திருப்பில் உள்ளதாக ஒரு கணக்கெடுப்பு சொல்கிறது. அந்த பூஜைக்கு ரூ 50000 செலவாகிறது.

http://tamilvaasi.blogspot.com/2011/07/blog-post_20.html

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Fri Jul 22, 2011 8:23 am

தகவலுக்கு நன்றி.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jul 22, 2011 8:33 am

நன்றி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 22, 2011 8:38 am

நன்றி தாமுபுன்னகை அந்த குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நாங்க கூட ஒரு முறை "உதயாஸ்த்தமான" பூஜை செய்துள்ளோம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jul 22, 2011 8:48 am

krishnaamma wrote:நன்றி தாமுபுன்னகை அந்த குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் நாங்க கூட ஒரு முறை "உதயாஸ்த்தமான" பூஜை செய்துள்ளோம் புன்னகை

நன்றி அம்மா

"உதயாஸ்த்தமான" அப்படி என்ன பூஜை அம்மா அது ஒன்னும் புரியல

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 22, 2011 9:07 am

அந்த கோவிலின் ஒருநாள் செலவு பூரா நம்முடையது புன்னகை அது தான் உதயம் முதல் அஸ்த்தமனம் வரை "உதயாஸ்தமன" கு அர்த்தம். நாங்க பெரம்பூரில் ஒரு குழு இருக்கோம் "ராம் ராம் கிருஷ்ணா மூர்த்தி என்று அதன் தலைவர் இருக்கார், நாங்க ஒரு 100 பேர் சேர்ந்து அதை செய்தோம். தேதி கிடைக்க பலவார்டங்கள் ஆகும். இப்பவே பாருங்கோ 2000 பேருக்குமேல் வரிசை இல் இருக்கா புன்னகை

நாங்க பண்ணி பல வருஷங்கள் ஆச்சு, ஆனாலும் இன்றும் பிப் -7ம தேதி யை விழாவாக கொண்டாடுகிறோம்.அன்று தான் நாங்க அந்த பூஜை செய்த நாள் . இன்றும் பெரம்பூரில் ஐயப்பன் கோவிலில் கொண்டாடுகிறோம. அதர்க்காக ஒவ்வொரு பிப் 1ம தேதி யும் குருவாயூரில் மூலவருக்கு சந்தனக்காப்பு என்னுடயது . அதன் பிரசாதம் 7ம தேதி எல்லோருக்கும் பால் பாயசத்துடன் வழங்கப்படும். அன்று அங்கு கோலாகலமாக இருக்கும் புன்னகை

இது போல் திருப்பதி இலும் உண்டு அப்பவே அதற்க்கு 1 லக்ஷம் கட்டணம் இப்ப தெரியல புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Fri Jul 22, 2011 9:15 am

நன்றி

ஒன்னும் புரியல திருப்பதி இலும் உண்டு அப்பவே அதற்க்கு 1 லக்ஷம் கட்டணம் இப்ப தெரியல

அதிர்ச்சி

புன்னகை நேசிப்பதுவும் அன்பு மலர் நேசிக்கப்படவதுமே அன்பு மலர் வாழ்க்கை புன்னகை
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Fri Jul 22, 2011 9:30 am

krishnaamma wrote:அந்த கோவிலின் ஒருநாள் செலவு பூரா நம்முடையது புன்னகை அது தான் உதயம் முதல் அஸ்த்தமனம் வரை "உதயாஸ்தமன" கு அர்த்தம். நாங்க பெரம்பூரில் ஒரு குழு இருக்கோம் "ராம் ராம் கிருஷ்ணா மூர்த்தி என்று அதன் தலைவர் இருக்கார், நாங்க ஒரு 100 பேர் சேர்ந்து அதை செய்தோம். தேதி கிடைக்க பலவார்டங்கள் ஆகும். இப்பவே பாருங்கோ 2000 பேருக்குமேல் வரிசை இல் இருக்கா புன்னகை

நாங்க பண்ணி பல வருஷங்கள் ஆச்சு, ஆனாலும் இன்றும் பிப் -7ம தேதி யை விழாவாக கொண்டாடுகிறோம்.அன்று தான் நாங்க அந்த பூஜை செய்த நாள் . இன்றும் பெரம்பூரில் ஐயப்பன் கோவிலில் கொண்டாடுகிறோம. அதர்க்காக ஒவ்வொரு பிப் 1ம தேதி யும் குருவாயூரில் மூலவருக்கு சந்தனக்காப்பு என்னுடயது . அதன் பிரசாதம் 7ம தேதி எல்லோருக்கும் பால் பாயசத்துடன் வழங்கப்படும். அன்று அங்கு கோலாகலமாக இருக்கும் புன்னகை

இது போல் திருப்பதி இலும் உண்டு அப்பவே அதற்க்கு 1 லக்ஷம் கட்டணம் இப்ப தெரியல புன்னகை

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,இந்தியாவின் பணக்கார கோயில்கள் எவை? ஒரு பார்வை! Image010ycm
ரஞ்சித்
ரஞ்சித்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 999
இணைந்தது : 22/09/2009
http://ranjithkavi.blogspot.com/

Postரஞ்சித் Fri Jul 22, 2011 9:52 am

வறுமையின் ரகசியம் கொஞ்சமாச்சும் தெரியுதாங்க

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Jul 22, 2011 10:11 am

நன்றி நண்பர்களே அன்பு மலர்

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக