புதிய பதிவுகள்
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Today at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Today at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Today at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Today at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Today at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Today at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Today at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Today at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Today at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Today at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Today at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_m10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10 
68 Posts - 49%
heezulia
மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_m10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10 
54 Posts - 39%
mohamed nizamudeen
மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_m10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10 
5 Posts - 4%
prajai
மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_m10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10 
4 Posts - 3%
Jenila
மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_m10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10 
2 Posts - 1%
jairam
மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_m10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_m10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10 
1 Post - 1%
M. Priya
மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_m10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10 
1 Post - 1%
kargan86
மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_m10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_m10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_m10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10 
97 Posts - 50%
ayyasamy ram
மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_m10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10 
68 Posts - 35%
mohamed nizamudeen
மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_m10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10 
9 Posts - 5%
prajai
மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_m10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10 
6 Posts - 3%
Jenila
மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_m10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10 
4 Posts - 2%
Rutu
மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_m10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்

Baarushree
மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_m10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10 
2 Posts - 1%
viyasan
மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_m10மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள்

கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Mon Jul 18, 2011 12:37 pm

மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 264448_10150228816799891_789364890_7404568_4117171_n

துருவ மலரொன்றின் வாசனை நாசித்துவாரங்கள் வழியே பயணித்து
பனிக்காற்றில் உறைந்த என் உயிர்ப்பூவை எழுப்பிய போதும்
பனிப்பறவை துப்பிய நீர்த்துளி ஒன்று
ஊசியிலை மரமொன்றின் முனைகளிலிருந்து வழிந்து
என் உடலில் மோதிச்சிதறிய போதும்
சிதறிய துளிகளிலிருந்து விடுதலை பெற்று
குளிர்ச் சிலந்தி என்னுடலெங்கும் பரவிய போதும்
மனக்கூட்டின் ஆழத்தில் தேங்கியிருந்தபடி சலசலக்கிறது
என் தாய்மண் தந்த கதகதப்பின் ஞாபகத்துளிகள்...

மெல்ல மெல்ல இல்லாது போகும்
பகலொன்றின் பின்னாலிருந்து வரும்
இரவின் விழுதுகளைப் பற்றிக்கொண்டு
மன நிலத்தின் பெரு வெளியெங்கும்
இறங்கிப்பரவுகிறது உன் பிரிவுத்துயர்
பகல் விட்டுச்சென்ற வெற்றிடத்தை நிரப்புவதற்க்காய்
உன் புன்னகைத்துளிகள் நிரம்பிய முத்தம்களைக்
காவி வருகிறது என் நினைவுக்குதிரை
மண்ணிண் நினைவுகளை மீட்டியபடி
ஒழுகிய மழைத்துளி ஒன்றின் சிதறலில் இருந்து
மெல்ல ஒலிக்கிறது பெரு நகரத்தின் நீள் மெளனம்
என்றோ ஒரு நாள் இறந்துபோன வண்ணாத்துப்பூச்சி ஒன்றின்
உடைந்துபோன சிறகொன்றிலேறிப்பறக்கிறது
தாய் நிலம் நோக்கிய என் கனவுகள்.....

மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 0011மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 0001மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 0010மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 0005மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 0014மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 0020மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 0008மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 0009மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 0014மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Mon Jul 18, 2011 12:45 pm

நன்றாக இருந்தது.நம் இன மக்கள் அங்கு சந்தோசமாக இருக்கும் பொன் நாள் எந்நாளோ, வெகு விரைவில் வந்திட இறைவனை வேண்டுகிறேன்
kitcha
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் kitcha

கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Image010ycm
கஜேந்தினி
கஜேந்தினி
மகளிர் அணி
மகளிர் அணி
பதிவுகள் : 368
இணைந்தது : 29/06/2011

Postகஜேந்தினி Mon Jul 18, 2011 1:02 pm

kitcha wrote:நன்றாக இருந்தது.நம் இன மக்கள் அங்கு சந்தோசமாக இருக்கும் பொன் நாள் எந்நாளோ, வெகு விரைவில் வந்திட இறைவனை வேண்டுகிறேன்
புன்னகை நன்றிகள்

மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 0011மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 0001மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 0010மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 0005மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 0014மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 0020மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 0008மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 0009மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 0014மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் 0009

எந்த ஒரு காயத்திற்கும் நண்பன் மருந்தாவான். ஆனால் நண்பன் ஏற்படுத்தும் காயத்திற்கு மருந்தே இல்லை.
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Jul 18, 2011 2:36 pm

கவிதை மிகவும் அருமை தோழி

நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Mon Jul 18, 2011 2:53 pm

வார்த்தைகளே இல்லை இந்தக் கவிதையை பாராட்ட.. வார்த்தயமைப்பு முதல் சிந்தனை வரை அத்தனையும் அருமை.. ஒவ்வொரு வார்த்தைகளிலும் தாய்மண் பிரிவின் துயர் பற்றிய உணர்வுகள் கசிகிறது..
மிக மிக அருமை.. பகிர்வுக்கு மிக்க நன்றிகள் தோழி..

ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்

மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Aமனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Sமனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Hமனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Rமனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Aமனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Fமனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Blank
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Mon Jul 18, 2011 3:09 pm

கஜேந்தினி wrote:
என்றோ ஒரு நாள் இறந்துபோன வண்ணாத்துப்பூச்சி ஒன்றின்
உடைந்துபோன சிறகொன்றிலேறிப்பறக்கிறது
தாய் நிலம் நோக்கிய என் கனவுகள்.....[/color]

வாசித்த பின் இதயத்தில் கசிந்த ரத்ததுளிகள்...
சந்தர்ப்பம் எனும் சம்மட்டியால் சதிகாரர்களால் சாகடிக்கப் பட்ட இனம் சாகா வரம் பெற்று சஞ்சீவியாய் தன் தாய் மண்ணில் வேருடன் கிளை விட்டு பரவும் அதன் வாசம் இங்கு எங்கள் பாரதம் வரை விரியும்...
அன்புடன் அப்துல்லாஹ்

மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

மனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Aமனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Bமனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Dமனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Uமனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Lமனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Lமனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் Aமனத்தூறல்களில் விளைந்த மண்வாசனைகள் H
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக