புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 15/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:40 am

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» ஈகரை வருகை பதிவேடு
by சிவா Yesterday at 6:03 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_m10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10 
32 Posts - 46%
ayyasamy ram
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_m10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10 
31 Posts - 44%
mohamed nizamudeen
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_m10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10 
2 Posts - 3%
jairam
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_m10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10 
2 Posts - 3%
சிவா
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_m10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10 
1 Post - 1%
Manimegala
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_m10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10 
1 Post - 1%
ஜாஹீதாபானு
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_m10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_m10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10 
162 Posts - 51%
ayyasamy ram
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_m10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10 
114 Posts - 36%
mohamed nizamudeen
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_m10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10 
13 Posts - 4%
prajai
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_m10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10 
9 Posts - 3%
Jenila
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_m10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10 
4 Posts - 1%
jairam
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_m10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10 
4 Posts - 1%
Rutu
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_m10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10 
3 Posts - 1%
Guna.D
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_m10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_m10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10 
2 Posts - 1%
Baarushree
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_m10குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 18, 2011 5:33 am

முருகப்பெருமானின் 2-ம் படை வீடான திருச்செந்தூரில் இருந்து கடற்கரை சாலையில் 13 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது குலசை என்கிற குலசேகரன்பட்டினம். இங்குள்ள முத்தாரம்மன் கோவில் மிகவும் பிரசித்திபெற்றது. இங்கு இறைவனும் (ஞானமூர்த்தீசுவரர்), இறைவியும் (முத்தாரம்மன்) ஒரே பீடத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பது சிறப்பு.

இப்பகுதியை ஆட்சி செய்த குலசேகரப்பாண்டியன் என்ற மன்னனுக்கு இந்த முத்தாரம்மன் காட்சி கொடுத்ததால், `குலசேகரன்பட்டினம்' என்று இந்த ஊருக்கு பெயர் வந்ததாக கூறுகிறார்கள்.

சுயம்புவாக தோன்றிய ஞானமூர்த்தீசுவரரும், முத்தாரம்மனும் கருவறையில் வடக்கு திசை நோக்கி வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்கள். தற்போது உள்ள சுவாமி, அம்மன் சிலைகளின் பாதத்தில், சுயம்புவாக உருவான சிலைகள் உள்ளன.

ஜோதிடத்தில் செவ்வாய் வீட்டில் சுக்கிரனும், சுக்கிரன் வீட்டில் செவ்வாயும் இருந்தால் `பரிவர்த்தனை யோகம்' என்று கூறுவார்கள். அதுபோல் குலசேகரன்பட்டினத்தில் சுவாமியின் ஆற்றலை அம்பாள் பெற்று `சிவ'மயமாக உள்ளார். அம்பாள் ஆற்றலை சுவாமி பெற்று சக்தி மயமாக வீற்றிருக்கிறார். இது `பரிவர்த்தனை யோக நிலை' ஆகும். எனவே இங்கு அம்பாளின் அருளாட்சியே கோலோச்சுகிறது.

பிரசித்திபெற்ற இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி விழா புகழ்பெற்றது. தசரா விழா என்று போற்றப்படும் இவ்விழா மைசூர் தசராவுக்கு அடுத்தபடியாக புகழ்பெற்றது.

`முத்தாரம்மன்' பெயர் காரணம் பாண்டியநாடு முத்துக்களுக்கு சிறப்பு பெற்றது. அத்தகைய முத்துக்கள் ஒன்றிணைந்து அம்பாளாக உருவம் கொண்டதால், `முத்தாரம்மன்' என்று பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

கிராமங்களில் அம்மை நோயை, `முத்துப் போட்டதாகவும்' கூறுவார்கள். அப்படி நோயால் பாதிக்கப்பட்டவர்கள் குலசேகரன்பட்டினம் வந்து மனம் உருகி வேண்டினால், முத்துக்களை மாற்றி அம்பாள் குணப்படுத்துவதாக ஐதீகம். அதாவது, முத்து+ஆற்று+அம்மன் = முத்தா(ற்ற)ரம்மன் என பெயர் வந்துள்ளதாக கருதப்படுகிறது.

நவமணிகளில் `முத்து' மட்டும் பட்டை தீட்டப்படாமல் தானே ஒளிரும் தன்மை கொண்டது. அதேபோல் குலசேகரன்பட்டினத்தில் அம்பாள் தானே தோன்றி மக்களை பாதுகாத்து வருவதால் `முத்தாரம்மன்' நாமத்தில் அழைக்கப்படுகிறார் என்று பரவசப்படுகிறார்கள் பக்தர்கள்.



குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக