புதிய பதிவுகள்
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_m10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10 
76 Posts - 48%
heezulia
விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_m10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10 
59 Posts - 38%
T.N.Balasubramanian
விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_m10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_m10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_m10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10 
4 Posts - 3%
bhaarath123
விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_m10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10 
2 Posts - 1%
eraeravi
விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_m10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_m10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_m10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10 
1 Post - 1%
Guna.D
விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_m10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_m10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10 
261 Posts - 47%
ayyasamy ram
விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_m10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_m10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_m10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10 
16 Posts - 3%
prajai
விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_m10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_m10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10 
9 Posts - 2%
jairam
விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_m10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_m10விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Poll_c10 
4 Posts - 1%
Jenila

நிகழ்நிலை நிர்வாகிகள்

விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள்

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Tue Sep 15, 2009 1:32 pm

CTRL+C (Copy) : தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் காப்பி செய்திட; காப்பி செய்ததை அடுத்து எந்த இடத்திலும் எந்த பைலிலும் ஒட்டிக் கொள்ளலாம்.
CTRL+X (Cut): தேர்ந்தெடுத்த டெக்ஸ்ட், படம், பைல் என எதனையும் நீக்கிட; நீக்கப்பட்டவை கிளிப் போர்டு மெமரியில் இருக்கும்; அதனை பேஸ்ட் செய்து கொள்ளலாம்.
CTRL+V (Paste): ஏற்கனவே தேர்ந்தெடுத் ததை, கட் செய்ததை பேஸ்ட் செய்திட; இதற்குப் பதிலாக இன்ஸெர்ட் கீயையும் பயன்படுத்தலாம்.
CTRL+Z (Undo): சற்று முன் மேற்கொண்ட செயலை மாற்றி பழைய நிலைக்குக் கொண்டு வர.
DELETE (Delete): எதனையும் அழித்துவிட; இதனை மீண்டும் கொண்டு வர ரீசைக்கிள் பின்னில் தேட வேண்டும்; தேடிப் பெறாமல் பேஸ்ட் செய்திட முடியாது.
SHIFT+DELETE: நிரந்தரமாக அழித்து விட; இந்த கட்டளை மூலம் அழிக்கையில் அது ரீ சைக்கிள் பின்னுக்குப் போகாது.
F2 key:பைல் ஒன்றின் பெயரை மாற்றிப் புதிய பெயரிட
CTRL+RIGHT ARROW: ஒவ்வொரு சொல்லாக கர்சரைக் கொண்டு செல்ல
CTRL+UP ARROW: முந்தைய பாராவின் முதல் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல
CTRL: இந்த கீயை அழுத்திக் கொண்டு மவுஸை இழுத்தால் அதில் அடைபடும் டெக்ஸ்ட் அல்லது படம் செலக்ட் செய்யப்படும்.
CTRL+DOWN ARROW: அடுத்த பாராவில் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல
SHIFT : இந்த கீயை அழுத்தியவாறே ஆரோ கீகளை அழுத்தினால் தொடர்ந்து கூடுதலாக வரிகளோ, எழுத்தோ பாராவோ செலக்ட் ஆகும்.

ஒரு சிடி அல்லது டிவிடியை அதன் ட்ரேயில் செலுத்தியபின் அதில் உள்ள ஆட்டோமெடிக் ஸ்டார்ட் அதனை இயக்கும். அந்த இயக்கத்தை நிறுத்த வேண்டுமாயின் இந்த கீயை சிடியை ட்ரேயில் வைத்து தள்ளிவிட்டபின் அழுத்திக் கொண்டிருக்க வேண்டும்.
CTRL+A: அனைத்தும் செலக்ட் செய்திட
F3 key: பைல் அல்லது போல்டரைத் தேட
ALT+ENTER: தேர்ந்தெடுக்கப் பட்ட பைலின் புராபர்ட்டீஸ் விண்டோ காட்டப்படும்; இதில் பைல் குறித்த தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம்.
ALT+F4 :அப்போது இயங்கிக் கொண்டி ருக்கும் புரோகிராமை மூடலாம்;
ALT+SPACEBAR: எந்த விண்டோ இயங்கிக் கொண்டிருக்கிறதோ அதற்கான ஷார்ட் கட் திறக்கப்படும்.
CTRL+F4: ஒரே நேரத்தில் பல டாகுமெண்ட்களைத் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கையில் நீங்கள் அப்போது செயல்பட்டுக் கொண்டிருக்கும் பைலை மூடுவதற்கு உதவும்.
ALT+TAB:திறந்திருக்கும் புரோகிராம்களில் ஒவ்வொன்றாகச் செல்ல உதவும்; எந்த புரோகிராம் தேவையோ அதில் கர்சரை நிறுத்தி என்டர் செய்தால் அந்த புரோகிராம் திறக்கப்படும்.
ALT+ESC: டாஸ்க் பாரில் திறக்கப்பட்டுள்ள புரோகிராம் டேப்களில் ஒவ்வொன்றாகச் செல்லும்; தேவையான புரோகிராம் தேர்ந்தெடுக்கப்படுகையில் கிளிக் அல்லது என்டர் செய்தால் அந்த புரோகிராமில் உள்ள பைல் ஸ்கிரீனில் காட்டப்படும்.
CTRL+ESC : ஸ்டார்ட் மெனு திறக்க
ALT+ :ஒரு மெனுவின் கட்டளைச் சொற்களில் எந்த எழுத்தின் கீழ் அடிக்கோடு இடப்பட்டிருக்கிறதோ அந்த கீயை இந்த கீயுடன் அழுத்த அந்த செயல்பாடு கிடைக்கும். எடுத்துக்காட்டாக ALT+F ஒரு பைலைத் திறக்கும்.
F10 key: ஒரு மெனுபாரினை இந்த கீ இயக்கத் தொடங்கும். அப்போதைய செயல்பாட்டினைக் கேன்சல் செய்திடும்.
CTRL+SHIFT+ESC: டாஸ்க் மேனேஜர் என்ற விண்டோவினைத் திறக்கும்.

ஷார்ட் கட்: “அமைப்பும் பயன்பாடும்

ஒவ்வொரு இதழிலும் ஷார்ட் கட் என்று ஏதாவது எழுதிக் கொண்டே இருக்கிறீர்கள். நாங்களும் படித்துக் கம்ப்யூட்டரில் அவற்றைப் பயன்படுத்துகிறோம். இந்த ஷார்ட் கட் எதற்கெல்லாம் பயன்படும்? அதன் சரியான பொருள் என்ன? என்று வாசகர் ஒருவர் தொலைபேசியில் மிகவும் அக்கறையுடன் கேட்டார். நான் சொல்ல முயன்ற போது, நான் கேட்பது ஷார்ட் கட் கீ அல்ல; ஷார்ட் கட் வழி என்றார். உணர்ந்து கொண்ட நான் மேலும் ஷார்ட் கட் ஐகான் மற்றும் அதன் பயன் குறித்து விளக்கத் தொடங்குகையில், இது குறித்து விரிவாக எழுதிவிடுங்கள். ஏனென்றால் நான் கேட்டதில் பாதி கூட என்னிடம் தங்காது என்றார். இதுவும் நல்ல யோசனை தான் என்று எழுதத் தொடங்கினேன். இதோ:

நாம் டெஸ்க் டாப்பில் வைத்துக் கொண்டு அடிக்கடி பயன்படுத்துவதுதான் ஷார்ட் கட். இதனுடைய பெயர் கூறுவது போல இது ஒரு குறுக்கு வழி. புரோகிராம்கள் மற்றும் பைல்களுக்கான குறுக்கு அல்லது சுருக்கு வழியினை இவ்வாறு அழைக்கிறோம். எடுத்துக் காட்டாக வேர்ட் புரோகிராமினை இயக்க விரும்புகிறோம். இதற்கு என்ன செய்யலாம்? குtச்ணூt கிளிக் செய்து பின் கிடைக்கும் மெனுவில் All Programs தேர்ந்தெடுத்து பின் அதிலிருந்து விரியும் மெனுவில் MS Office சென்று அதன் பின்னர் அது தரும் துணை மெனுக் MS Word கட்டத்தில் என்பதன் மீது கிளிக் செய்தால் நமக்கு வேர்ட் தொகுப்பு திறக்கப்படும். இவ்வாறு செயல் படுகையில் மவுஸைச் சிறிது விட்டுவிட்டால் மீண்டும் முதலிலிருந்து தொடங்க வேண்டும். இந்த வேலைக்கான நேரத்தை மிச்சப்படுத்தி எளிதாக இந்த புரோகிராமினை இயக்க ஷார்ட் கட் அமைக்கிறோம்.

ஷார்ட் கட் ஒரு சிறிய ஐகானாக டெஸ்க் டாப்பில் அமர்ந்துகொள்ளும். அதன் மூலம் திறக்கப்படுவது ஒரு வெப்சைட், ஒரு டாகுமெண்ட் அல்லது ஒரு புரோகிராம் என எதாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஷார்ட் கட் என்பதை குறுக்கு வழி என்று கூறுவதைக் காட்டிலும் நேராகச் செல்லும் வழி என்று கூட கூறலாம். ஏனென்றால் எந்தவித சுற்றுவழியுமின்றி அதன் மூலம் நீங்கள் விரும்பும் புரோகிராமினையோ பைலையோ திறந்து இயக்கலாம். இது வேண்டாமென்றால் இதனை டெஸ்க்டாப்பிலிருந்து நீக்கிவிடலாம். இதனால் புரோகிராம் லிஸ்ட்டில் இருந்தோ அல்லது கம்ப்யூட்டரிலிருந்தோ அந்த புரோகிராம் நீக்கப்படமாட்டாது. மற்ற ஐகான்களுக்கும் இதற்கும் என்ன வேறுபாடு என்றால் இந்த ஐகான்களின் கீழாக ஒரு சிறிய அம்புக் குறி இருக்கும்.
இந்த ஷார்ட் கட்டினை எப்படி அமைப்பது என்று கேட்க விரும்புகிறீர்களா? டெஸ்க் டாப் செல்லுங்கள். அங்கு காலியாக உள்ள இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில் New என்பதனைத் தேர்ந்தெடுங்கள். பின் Shortcut என்பதனைத் தேர்ந்தெடுங்கள். கிடைக்கும் விஸார்ட் கேட்பதை எல்லாம் கொடுத்துக் கொண்டே வாருங்கள். ஷார்ட் கட் உருவாகிவிடும். அல்லது Start All Programs சென்று புரோகிராமினைத் திறக்கும் இடத்தில் ரைட் கிளிக் செய்து அங்கு கிடைக்கும் மெனுவில் Create shortcutஎன்பதன் மீது கிளிக் செய்தால் அந்த புரோகிராம் பெயரில் ஷார்ட் கட் ஒன்று உருவாக்கப்பட்டு அதே மெனுவில் கூடுதலாக இடம் பெறும். பின் அதனை கட் செய்து டெஸ்க்டாப்பில் அமைத்து அதற்கான பெயரை நீங்கள் விரும்பும் வகையில் ரீநேம் செய்து கொள்ளலாம்.

தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue Sep 15, 2009 3:45 pm

விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் 677196 விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் 677196 விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் 677196 விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் 677196 விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் 677196 விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் Icon_lol விண்டோஸ் - ஷார்ட் கட் கீகள் 678642

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக