புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பக்காத்தான்: போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை மக்களை நோக்கி சுட்டனர்  Poll_c10பக்காத்தான்: போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை மக்களை நோக்கி சுட்டனர்  Poll_m10பக்காத்தான்: போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை மக்களை நோக்கி சுட்டனர்  Poll_c10 
56 Posts - 50%
heezulia

47 Posts - 42%
T.N.Balasubramanian

4 Posts - 4%
mohamed nizamudeen

3 Posts - 3%
D. sivatharan
பக்காத்தான்: போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை மக்களை நோக்கி சுட்டனர்  Poll_c10பக்காத்தான்: போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை மக்களை நோக்கி சுட்டனர்  Poll_m10பக்காத்தான்: போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை மக்களை நோக்கி சுட்டனர்  Poll_c10 
1 Post - 1%
Guna.D

Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்

249 Posts - 48%

198 Posts - 39%

20 Posts - 4%

12 Posts - 2%
prajai

11 Posts - 2%
சண்முகம்.ப

9 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Baarushree

3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பக்காத்தான்: போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை மக்களை நோக்கி சுட்டனர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jul 10, 2011 8:10 am

பக்காத்தான்: போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை மக்களை நோக்கி சுட்டனர்  Nurul பக்காத்தான்: போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை மக்களை நோக்கி சுட்டனர்  D2d99e40ed60d70908f47625fc46a73a

பெர்சே 2.0 பேரணி படைபலத்தைக் கொண்டு ஒடுக்கப்பட்டதை பக்காத்தான் தலைவர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை மக்களை நோக்கி சுட்ட போது பலர் காயமடைந்தனர். அவர்களில் எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிமும் ஒருவர் ஆவார்.

கண்ணீர் புகைக் குண்டினால் காயமடைந்த இன்னொருவர் ஷா அலாம் எம்பி காலித் சமாட் ஆவார். அவருடைய தலையின் பின்புறத்தை நோக்கி சுடப்பட்ட கண்ணீர் புகைக் குண்டினால் அவர் காயமடைந்தார்.

போலீசார் தொடர்ந்து கூட்டத்தினரை நோக்கி கண்ணீர் புகைக் குண்டுகளைச் சுட்டதாக பிகேஆர் உதவித் தலிஅவர் நுருல் இஸ்ஸா அன்வார் குற்றம் சாட்டினார். அதனால் பலர் காயமடைந்தனர்.

“அன்வாருடைய மெய்க்காவலர் ஒருவருக்கு தாடை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது. எதிர்த்தரப்புத் தலைவருமான என் தந்தையும் காயமடைந்தார். என் இளைய சகோதரி கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார்”, என நுருல் இஸ்ஸா தெரிவித்தார்.

“போலீசார் ஆகாயத்தை நோக்கி கண்ணீர் புகைக் குண்டுகளை சுடவில்லை. எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களைக் குறி வைத்து சுட்டனர். அதனால் பலர் காயமடைந்தனர். அவர்கள் அன்வாருடைய தலையையும் குறி வைத்தனர்,” என்றார் அவர்.

எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மீதும் பெர்சே ஆதரவாளர்கள் மீதும் போலீசார் நடவடிக்கை எடுத்த முறை கொடூரமானது என வருணித்த அவர், உள்துறை அமைச்சர், பிரதமர், போலீசார் ஆகியோர் அந்த அபத்தத்திற்கும் வன்முறைக்கும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார்.

நியாயமான சுதந்திரமான தேர்தல்களக் கோருவது அனைத்து மலேசியர்களின் உரிமை என்றும் நுருல் இஸ்ஸா வலியுறுத்தினார்.

பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் கைது செய்யப்பட்டதையும் அவர் கண்டித்தார்.

“நாங்கள் அமைதியாக நடந்து சென்றோம். ஆனால் கண்ணீர் புகைக் குண்டுகள் எங்களை நோக்கி வெடிக்கப்பட்டன.”

போலீஸ் நேர்மை சீரழிந்து விட்டது

போலீசாருக்கு எஞ்சியிருந்த நேர்மையும் அவர்கள் இன்று சட்டத்தை அமலாக்கிய முறையினால் சீரழிந்து விட்டது என கோல சிலாங்கூர் எம்பி டாக்டர் சுல்கெப்லி அகமட் கூறினார்.

“மக்களுடைய நன்மைக்காக பெர்சே 2.0 முன்மொழிந்த சீர்திருத்தங்களை வலியுறுத்தும் வகையில் நடத்தப்பட்ட அமைதியான பேரணி போலீஸ் வன்முறையுடன் முடிந்துள்ளது.”

“பெர்சே கோரிக்கைகள் அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னர் அமலாக்கப்பட வேண்டும்.”

“அவை மக்களுடைய கோரிக்கைகளாகும். எதிர்க்கட்சிகள், அரசு சாரா அமைப்புக்கள் மட்டும் அவற்றை விடுக்கவில்லை. தேர்தல் சீர்திருத்தங்களுக்கு ஆதரவு தெரிவித்து எனக்குக் குறுஞ்செய்திகள் வந்து குவிந்து கொண்டிருக்கின்றன,” என்றும் சுல்கெப்லி சொன்னார்.

“தேர்தல் சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கம் போட்டிக் களம் சமமாக இருக்க வேண்டும் என்பதாகும்.”

போலீசாரின் தன்மூப்பான நடவடிக்கை போலீஸ் படைக்கு மேலும் சரிவைக் கொண்டு வந்து விட்டதாக பிகேஆர் உதவித் தலைவரான என் சுரேந்திரன் கூறினார்.

“கலைந்து செல்லுமாறு உத்தரவிடப்படவில்லை. மக்கள் அமைதியாக இருந்தனர். அவர்கள் சுரங்கப் பாதை ஒன்றின் வழியாகச் சென்று கொண்டிருந்தனர். கலைந்து செல்லவும் வழி இல்லை. உண்மையில் குறி வைக்கப்ப்பட்டவர்களைக் கொல்வது அல்லது காயப்படுத்துவதே நோக்கம்.”

இதனிடையே பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கை அடுத்த 24 மணி நேரத்துக்குள் போலீசார் விடுவிக்க வேண்டும் என பாஸ் துணைத் தலைமைச் செயலாளர் சையட் அஸ்மான் சையட் நவாவி கெடு விதித்தார்.

இல்லை என்றால் புக்கிட் அமானில் ஒரு மில்லியன் பாஸ் உறுப்பினர்கள் ஒன்று திரளுவர் என அவர் எச்சரித்தார்.

“பெர்சே 2.0 தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசனும் கைது செய்யப்பட்ட மற்றவர்களும் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் நாங்கள் கோருகிறோம்.”

மலேசியாஇன்று

பக்காத்தான்: போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை மக்களை நோக்கி சுட்டனர்  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக