புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm

» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
30 Posts - 58%
ayyasamy ram
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
13 Posts - 25%
Baarushree
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
2 Posts - 4%
prajai
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
2 Posts - 4%
சிவா
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
1 Post - 2%
viyasan
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
1 Post - 2%
Rutu
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
1 Post - 8%
Rutu
கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_m10கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Poll_c10 
1 Post - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

abuwasmee
abuwasmee
பண்பாளர்

பதிவுகள் : 82
இணைந்தது : 04/07/2011

Postabuwasmee Fri Jul 08, 2011 9:54 pm

மாறிவரும் இயந்திர யுகத்துக்கு ஏற்ப நோய்களும் புதிது புதிதாக வர ஆரம்பித்து விட்டன.


இப்பொதெல்லாம், இளம் வயதிலேயே, பார்வைக் கோளாறு, மாரடைப்பு போன்ற நோய்கள் ஏற்படுவது மக்களை பீதியடையச் செய்கிறது. நோய்களின் தாக்கத்தில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடற்பயிற்சி மிக முக்கியம். அதோடு சரிவிகித உணவு அவசியம்.அதிலும் இயற்கையில் கிடைக்கும் உணவுப் பொருட்களில் எத்தனையோ சத்துக்கள் பொதிந்து கிடக்கின்றன.


நமது உணவுப் பொருட்களுடன் அன்றாடம் சேர்க்கப்படும் கறிவேப்பில்லையை சாப்பிடாமல் ஒதுக்கி விட வேண்டாம்.


அதில், வைட்டமின் ஏ 75000 மைக்ரோ கிராம், கால்சியம், போலிக் அமிலம், மற்றும் வைட்டமின் பி, சி ஆகிய சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.



'வைட்டமின் ஏ' சத்து குறைவினாலே, பார்வை சம்பந்தமான கோளாறுகள் ஏற்படுகின்றன.




முருங்கைக் கீரை போல, கறிவேப்பில்லையிலும் 'ஏ' சத்து அதிகமிருப்பதால் இனி இதை தவிர்க்க வேண்டாமே!. மேலும், மற்ற உணவு வகைகளைப் போல கறிவேப்பில்லையை நாம் தேடி அலைய வேண்டாம். நமது அன்றாட உணவு வகையிலேயே கலந்து கிடக்கிறது.





உணவின் வாசனையை அதிகரிக்கத்தான் கறிவேப்பிலை பயன்படுகிறது என்று பலர் கருதுகின்றனர். இதனால் தான் சாப்பிடும்போது உணவில் கிடக்கும் கறிவேப்பிலையை எடுத்து கீழே போட்டு விடுகிறார்கள். ஆனால் இனிமேல் இப்படிச் செய்யாதீர்கள். ஏனெனில் கறிவேப்பிலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக சமீபத்திய ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளது. கறிவேப்பிலையின் தாவரப்பெயர் முரையா கோய்னிஜா. இது ருட்டேசி என்ற தாவரக் குடும்பத்தை சேர்ந்தது. கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி,கால்சியம் போன்றவைகள் உள்ளன. மேலும் கறிவேப்பிலையில் கோயினிஜாக், குளுகோசைட், ஒலியோரெசின், ஆஸ்பர்ஜான் சொரின், ஆஸ்பார்டிக் அமிலம், அயாமைன்,புரோலைன் போன்ற அமினோ அமிலங்கள் உள்ளது. இவைகள்தான் கறிவேப்பிலைக்கு இனிய மணத்தை தருகிறது. பல மருத்துவ குணங்களையும் வெளிப்படுத்துகிறது.






இந்திய சமையலில் வாசனைக்கு சேர்க்கப்படும் மசாலா அயிட்டமான கறிவேப்பிலை புற்றுநோயை ஆரம்பித்திலேயே கொல்லும் ஆற்றல் உடையது என்பதை அண்மையில் ஆஸ்திரேலிய உணவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.



நியூட்ரிசன் சைன்டிஸ்ட் ஆப் சிசைய்ரோ என்பது ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். மசாலாப் பொருட்கள் நல்ல வாசனை உடையது மட்டுமல்ல அது பல மருத்துவ குணங்களை கொண்டது என்பதை அந்நிறுவனம் கண்டறிந்துள்ளது. இந்நிறுவன தலைமை ஆராய்ச்சியாளர் லனேகோபியாக் கறிவேப்பிலை சிறந்த ஆண்டி ஆக்ஸிடென்டாக இயங்குகிறது என்கிறார். இது புற்றுநோய், இதய நோய்களை குறைக்கும் ஆற்றல் கொண்டது. மேலும் கறிவேப்பிலையால் ஞாபக சக்தி எளிதில் கிடைக்கிறது என்கிறார் இவர்.




கறிவேப்பிலையிலிருந்து எண்ணை எடுத்து அதை நுரையீரல்,இருதயம், கண்நோய்களுக்கு தலைக்கு தேய்க்கும் எண்ணையாக பயன்படுத்தலாம் என இங்கிலாந்தில் உள்ள வேளாண் மருத்துவ ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.



சாதாரணமாக 100 கிராம் கறிவேப்பிலையை அரைத்து சாற்றை எடுத்து 100கிராம் தேங்காய் எண்ணையில் கலந்து இதமான சூட்டில் ஈரப்பதம் நீங்கும் வரை காய்ச்சி தினசரி தலைக்கு தேய்த்து வந்தால் உடல் உஷ்ணம்
மங்கும். பரம்பரை நரை வராது. கண்பார்வை குறைவு ஏற்படாது. கறிவேப்பிலையை அரைத்து சாப்பிட்டால் நுரையீரல்,இருதய சம்பந்தப்பட்ட ரத்த சம்பந்தப்பட்ட நோய்கள் வருவது குறையும் என்கிறது இந்நிறுவனம்.



இந்தியாவின் திருவனந்தபுரத்திலுள்ள கேரளா யூனிவர்சிட்டியில் கறிவேப்பிலையையும்,கடுகையும் தாளிக்க பயன்படுத்தினால் அதனால் நன்மை உண்டா? என்பது பற்றி ஆராய்ந்தார்கள் மருத்துவ குழுவினர். அதில் கறிவேப்பிலையும், கடுகும் சேர்ந்து நமது திசுக்களை அழிவிலிருந்து பாதுகாக்கிறது என்பது தெரிய வந்தது. மேலும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதையும் தடுக்கிறது. பிரிரேடிக்கல்ஸ் உருவாவதால்தான் டி.என்.ஏ. பாதிக்கிறது. செல்களிலுள்ள புரோட்டின் அழிகிறது. விளைவு கேன்சர், வாதநோய்கள் தோன்றுகின்றன. தாளிதம் செய்யும்போது நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையும்,கடுகும் பிரிரேடிக்கல்ஸ் உருவாவதை தடுப்பதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.


இதுதவிர நீரிழிவு நோயாளிகள் காலையில் 10 கறிவேப்பிலை இலையையும், மாலையில் 10 இலையையும் பறித்த உடனேயே வாயில் போட்டு மென்று சாற்றை விழுங்கி வந்தால் மாத்திரை சாப்பிடும் அளவை பாதியாக குறைத்து விடலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.


தினசரி வெறும் வயிற்றில் கறிவேப்பிலை இலையை 3மாதங்கள் சாப்பிட்டு வந்தால் நீரிழிவால் உடல் கனமாவது குறைக்கப்படும். சிறுநீரில் சர்க்கரை வெளியேறுவதும் முற்றிலும் தடை செய்யப்படும். கறிவேப்பிலை ரத்தத்தில் இருக்கும் கொழுப்பை குறைக்கவும்,அறிவை பெருக்கவும் உதவுகிறது.கறிவேப்பிலையை பச்சையாகவே மென்று தின்றால் குரல் இனிமையாகும். சளியும் குறையும் என்கிறார்கள் மருத்துவர்கள்.



இந்தியன் கவுன்சில் ஆப் மெடிகல் தினமும் 170கிராம் காய்கறிகளை சாப்பிட சிபாரிசு செய்கிறது. 75 - 125 கிராம் கீரைகளையும் சாப்பிட சிபாரிசு செய்கிறது. 170 கிராம் காய்கறிகளை சாப்பிட முக்கியமான 10 காய்கறிகளையும் குறிப்பிடுகிறது. அதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி: திரு.சௌந்தர்


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 9:58 pm

கறிவேப்பிலையின் மகத்துவத்தை அறியத் தந்தமைக்கு நன்றி நண்பா!



கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 10:07 pm

பயனுள்ள தகவல் நான் தலைமுடிக்கு மட்டும் தான் கறிவேப்பில்லை பயன்படுகிறது என்று இளநரையைக்காக தினமும் கறிவேப்பிலை சாப்பிட்டு கொண்டு வந்தேன் இதில் இத்தனை நன்மைகள் உள்ளது என அறிய வைத்தமைக்கு நன்றி... நன்றி நன்றி நன்றி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 10:11 pm

ரா.ரமேஷ்குமார் wrote:பயனுள்ள தகவல் நான் தலைமுடிக்கு மட்டும் தான் கறிவேப்பில்லை பயன்படுகிறது என்று இளநரையைக்காக தினமும் கறிவேப்பிலை சாப்பிட்டு கொண்டு வந்தேன் இதில் இத்தனை நன்மைகள் உள்ளது என அறிய வைத்தமைக்கு நன்றி... கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  678642 கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  678642 கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  678642

உங்களுக்கு கறிவேப்பிலை சாப்பிட்டு இளநரை குறைந்துள்ளதா ரமேஷ்!



கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 10:13 pm

தெரியவில்லை அண்ணா ஒரு நம்பிக்கையில் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன் அதிகமாக இல்லை ஆங்காங்கே சில உள்ளதால் 20 நாட்களுக்கு ஒரு முறை மருதானி பூசி மறைத்து விடுவேன் அண்ணா...புன்னகை



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 10:15 pm

ரா.ரமேஷ்குமார் wrote:தெரியவில்லை அண்ணா ஒரு நம்பிக்கையில் தொடர்ந்து கொண்டு இருக்கிறேன் அதிகமாக இல்லை ஆங்காங்கே சில உள்ளதால் 20 நாட்களுக்கு ஒரு முறை மருதானி பூசி மறைத்து விடுவேன் அண்ணா...புன்னகை

இது ஒன்றும் பெரிய குறை இல்லையே! எனக்கும்தான் தலையில் வழுக்கை விழுந்துவிட்டது! கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  440806



கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 08, 2011 10:19 pm

நல்ல தகவல் கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  677196

சிவா வழுக்கையா அதிர்ச்சி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 08, 2011 10:21 pm

இளமாறன் wrote:நல்ல தகவல் கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  677196

சிவா வழுக்கையா அதிர்ச்சி

இப்பொழுதுதான் இளா ஆரம்பிக்கிறது! இன்னும் ஒரு வருடத்தில் முழுதாக முடிந்துவிடும் போலிருக்கிறது! கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  440806



கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4624
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Fri Jul 08, 2011 10:24 pm

சிவா wrote:
இது ஒன்றும் பெரிய குறை இல்லையே! எனக்கும்தான் தலையில் வழுக்கை விழுந்துவிட்டது! கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  440806

விடுங்க அண்ணா போய்விட்டு போகிறது கலைஞர் சிகை அலங்காரத்திற்க்கு மாறிவிடலாம்...சிரி



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Jul 08, 2011 10:25 pm

சிவா wrote:
இளமாறன் wrote:நல்ல தகவல் கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  677196

சிவா வழுக்கையா அதிர்ச்சி

இப்பொழுதுதான் இளா ஆரம்பிக்கிறது! இன்னும் ஒரு வருடத்தில் முழுதாக முடிந்துவிடும் போலிருக்கிறது! கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  440806



முன் பகுதியில் விழுவது அறிவு வழுக்கை அது உங்க்கள் திறமையின் வெளிப்பாடு தலை நடுவில் வருவது ஜெனெடிக்ஸ் என்று நினைக்கிறேன் அந்த தாவணி மங்க்கை ஒன்றும் சொல்ல வில்லையா கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  440806 சிரி



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





கறிவேப்பிலையை சாதாரணமாக நினைத்து ஒதுக்காதீர்!!!  Ila
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக